Facebook Pixel தொண்டர் தம் பெருமை பாடிய தெய்வ சேக்கிழார் | Dinakaran Delhi - newspaper - Lee esta historia en Magzter.com

Intentar ORO - Gratis

தொண்டர் தம் பெருமை பாடிய தெய்வ சேக்கிழார்

Dinakaran Delhi

|

May 27, 2025

அவ்வையாரிடம் முருகப் பெருமான் எது பெரியது என்று கேட்க, அவ்வை மிக அழகாகப் பதில் சொல்கிறார்.

"முருகப் பெருமானே. நீ பெரியது எது என்று எளிதாகக் கேட்டுவிட்டாய். விடை சட்டென்று சொல்ல முடியாது. ஆராய்ந்து சொல்கிறேன். பூமிதான் பெரியது என்று சொல்லலாம். ஆனால் பூமியை படைத்தது நான்முகன் அல்லவா! அதனால் நான்முகன் பெரியவன் என்று சொல்லலாம். ஆனால் நான்முகன் திருமால் உந்தியில் உதித்தவர். அதனால் திருமால் பெரியவர் என்று ஒரு முடிவுக்கு வரலாம் என்றால் அவர் பாற்கடலில் பள்ளிக் கொண்டிருக்கிறார். சரி; பாற்கடல் பெரியது என்று சொல்லலாம் என்று பார்த்தால், அந்தக் கடலை அகத்தியர் ஒரு கலசத்தில் அடைத்து விட்டார். அந்தக் கலசம் இந்த பூமியில் உள்ள சிறிய அளவு மண்ணால் செய்யப்பட்டது. இந்தப் பூமி ஆதிசேஷன் என்கின்ற பாம்பின் ஒரு தலைமீது இருக்கும் சிறிய பகுதி. சரி பாம்புதான் பெரியது என்று பார்த்தால், அதை உமாதேவி தன் கைவிரல் மோதிரமாக அணிந்திருக்கிறார். சரி உமாதேவி தான் பெரியவர் என்று சொல்லலாம். ஆனால், அவள் சிவபெருமானின் உடலில் பாதியாக இருக்கின்றார் . அப்படியானால் சிவபெருமான் தான் பெரியவர் என்று ஒரு முடிவுக்கு வரலாம் என்று சொன்னால், அவர் சிவனடியார்களின் உள்ளத்தில் ஒடுங்கி இருக்கின்றார். எனவே பெரியவனான சிவபெருமானை, உள்ளத்தில் ஒடுக்கிய தொண்டர்கள் தான் பெரியவர்கள் என்று மிகப்பெரிய ஆய்வு செய்து அவ்வையார் ஒரு பாடலாக தன் முடிவைத் தந்திருக்கிறார்.

MÁS HISTORIAS DE Dinakaran Delhi

Dinakaran Delhi

கொடைக்கானலில் ஒரே முறை நுழைவு கட்டணத்துக்கு எதிர்ப்பு சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் போராட்டம்

கொடைக்கானலில் ஒரே முறை நுழைவு கட்டணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சுற்றுலா வாகன ஓட்டிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

time to read

1 min

May 02, 2026

Dinakaran Delhi

நகராட்சி பணியாளர் நியமனத்தில் முறைகேடு புகார் மேற்கு வங்க அமைச்சர் ஈடி விசாரணைக்கு ஆஜர்

மேற்கு வங்கத்தில் நகராட்சி பணியாளர் நியமனத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக மேற்குவங்க அமைச்சர் சுஜித் போஸ் நேற்று அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார்.

time to read

1 min

May 02, 2026

Dinakaran Delhi

ஓமலூர் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் பாமக ராமதாஸ் அணி வேட்பாளர் மீது தாக்குதல்

செருப்பை கழற்றி அடித்ததால் பரபரப்பு

time to read

1 mins

May 02, 2026

Dinakaran Delhi

Dinakaran Delhi

தேர்தல் முடிவை எஸ்ஐஆர் பாதித்தால் அது ஆபத்தான முன்னுதாரணம்

காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா எச்சரிக்கை

time to read

1 min

May 02, 2026

Dinakaran Delhi

ரூ.1,745 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தகவல்

time to read

1 min

May 02, 2026

Dinakaran Delhi

552 நகரங்களில் நாளை நீட் தேர்வு

எம். பி. பி. எஸ். மற்றும் பிற மருத்துவ படிப்புகளுக்கான தேசிய நுழைவுத் தேர்வான நீட் தேர்வு சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருச்சி, மதுரை, கோவை என 30 நகரங்கள் உட்பட நாடு முழுவதும் 552 நகரங்களில் நாளை நடைபெறுகிறது.

time to read

1 min

May 02, 2026

Dinakaran Delhi

சித்திரை முழு நிலவு நாளையொட்டி கண்ணகி - தொல்காப்பியர் சிலைகளுக்கு அரசு சார்பில் மரியாதை

சித்திரை முழு நிலவு நாளையொட்டி கண்ணகி மற்றும் தொல் காப்பியர் சிலைகளுக்கு தமிழக அரசு சார்பில் மரி யாதை செலுத்தப்பட்டன.

time to read

1 min

May 02, 2026

Dinakaran Delhi

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கும் 'கிளாடியேட்டர்ஸ்' பர்ஸ்ட் லுக் வெளியீடு

அஜித் குமார் தனது 55வது பிறந்தநாள் விழாவை நேற்று கொண்டாடினார்.

time to read

1 min

May 02, 2026

Dinakaran Delhi

பெசன்ட் நகர் கடற்கரை அருகே நண்பருடன் காரில் அமர்ந்திருந்த கல்லூரி மாணவியிடம் சில்மிஷம் செய்த போலீஸ்காரர் கைது

மிரட்டி ரூ.11,000 பறித்தார்

time to read

1 mins

May 02, 2026

Dinakaran Delhi

Dinakaran Delhi

நடை சாத்திய பின்னே சபரிமலை கோயில் காட்சிகள் படம்பிடித்து யூடியூபில் ஒளிபரப்பு

போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை

time to read

1 min

May 02, 2026

Translate

Share

-
+

Change font size