Intentar ORO - Gratis
2வது தவணையாக ரூ.8,695 கோடி நிதி உதவி பாகிஸ்தானுக்கு நிதி உதவி செய்வதை ஐஎம்எப் மறுபரிசீலனை செய்ய வேண்டும்
Dinakaran Delhi
|May 17, 2025
"சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தா னுக்கு நிதி உதவி அளிப் பது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என ஒன்றிய அமைச்சர் ராஜ் நாத் சிங் வலியுறுத்தி உள் ளார்.
ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ் நாத் சிங் நேற்று குஜராத் சென்றார். அங்கு பூஜ் விமான படை தளத்துக்கு சென்ற ராஜ்நாத் சிங், விமானப்படை வீரர்க ளிடையே உரையாற்றி னார். அப்போது, "ஆப ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை. தற்போது முடிந்தது வெறும் முன் னோட்டம் (டிரெயிலர்) மட்டும்தான். தேவைப்பட் டால் மீண்டும் ஆபர
Esta historia es de la edición May 17, 2025 de Dinakaran Delhi.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinakaran Delhi
Dinakaran Delhi
அடுத்த ஒரு வாரத்திற்குள் நீட் மறுதேர்வு தேதி அறிவிப்பு
ஒன்றிய கல்வி அமைச்சர் பதிலளிக்க மறுப்பு
1 min
May 13, 2026
Dinakaran Delhi
அசாமில் 2வது முறையாக ஹிமந்த பிஸ்வா முதல்வராக பதவியேற்பு
பிரதமர் மோடி, அமைச்சர்கள் பங்கேற்பு
1 min
May 13, 2026
Dinakaran Delhi
வருவாய்த்துறை ஆணையராக முருகானந்தம் நியமனம்
தமிழகத்தில் 4 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
1 min
May 13, 2026
Dinakaran Delhi
கடந்த 9 ஆண்டுகளில் நீட் வினாத்தாள் 4 முறை கசிந்தது!
எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றச்சாட்டு
1 mins
May 13, 2026
Dinakaran Delhi
குமரி மீனவர்கள் 6 பேர் சிறைபிடிப்பு
இலங்கை கடற்படை அட்டூழியம்
1 min
May 13, 2026
Dinakaran Delhi
அமெரிக்க தாக்குதலில் இருந்து பாதுகாக்க பாகிஸ்தான் விமான தளத்தில் ஈரான் போர் விமானங்கள்
உலக நாடுகள் அதிர்ச்சி
1 mins
May 13, 2026
Dinakaran Delhi
நாளை மறுநாள் முதல் 5 நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம்
பிரதமர் மோடி வரும் 15ம் தேதி முதல் 20ம் தேதி வரை ஐந்து நாடுகளில் ஆறு நாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
1 min
May 13, 2026
Dinakaran Delhi
மீண்டும் ‘மணி ஹெய்ஸ்ட்’ தொடர்கிறது
நெட்பிளிக்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பு, மீண்டும் 'மணி ஹெய்ஸ்ட்' தொடர் குறித்து பேச வைத்துள்ளது.
1 min
May 13, 2026
Dinakaran Delhi
'திரிஷ்யம்' படத்தால் குற்றங்கள் நடக்கிறதா?
மோகன் லால், மீனா, ஆஷா சரத் நடிப்பில் ஜீத்து ஜோசப் எழுதி இயக்கியுள்ள 'திரிஷ்யம் 3' என்ற படம், வரும் 21ம் தேதி திரைக்கு வருகிறது.
1 min
May 13, 2026
Dinakaran Delhi
நீட் மருத்துவ நுழைவுத்தேர்வு ரத்து
சிபிஐ விசாரிக்க ஒன்றிய அரசு உத்தரவு; மறுதேர்வு நடத்துவதாக என்டிஏ அறிவிப்பு 23 லட்சம் மாணவர்களுக்கு மன உளைச்சல்; நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன
2 mins
May 13, 2026
Translate
Change font size
