Intentar ORO - Gratis

பிரதமர் மோடிக்கு ஜோர்டானில் உற்சாக வரவேற்பு

Dinakaran Coimbatore

|

December 16, 2025

3 நாடுகள் சுற்றுப்பயணம் தொடக்கம்

பிரதமர் மோடிக்கு ஜோர்டான் நாட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜோர் டான் பிரதமர் விமான நிலையத்திற்கு வந்து மோடியை வரவேற்றார்.

ஜோர்டான், எத்தி யோப்பியா மற்றும் ஓமன் ஆகிய மூன்று நாடுகளுக் கான சுற்றுப்பயணத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கினார். பயணத் தின் முதல் கட்டமாக ஜோர்டான் சென்ற பிரத மர் மோடியை அம்மான் நகர் ஏர்போர்ட்டிற்கு நேர டியாக சென்று ஜோர்டான் பிரதமர் ஜாபர் ஹசன் வர வேற்பு அளித்தார்.

இது பற்றி பிரதமர் மோடி தனது எக்ஸ் பதி வில்,' அம்மான் வந்திறங்கி னேன். விமான நிலையத் தில் அளித்த அன்பான வரவேற்புக்காக, ஜோர் டான் பிரதமர் ஜாபர் ஹசனுக்கு நன்றி. இந்த வருகை நமது நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் என்று நான் உறுதியாக நம் புகிறேன்' என்று குறிப்பிட் டார். இந்தியா, ஜோர்டான் இடையே தூதரக உறவுகள் அமைக்கப்பட்டு 75 ஆண்டு கள் நிறைவு பெறும் நிலை யில் பிரதமர் மோடி அங்கு சென்றுள்ளார்.

MÁS HISTORIAS DE Dinakaran Coimbatore

Dinakaran Coimbatore

Dinakaran Coimbatore

டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து திரும்பிய எடப்பாடியுடன் நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு

டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து திரும்பிய எடப்பாடியை சென்னையில் அவரது இல்லத்தில் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று சந்தித்து பேசினார்.

time to read

1 mins

January 10, 2026

Dinakaran Coimbatore

கலைஞர் ஆட்சிக்கு நிபந்தனை இல்லாமல் ஆதரவு கொடுத்தோம் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக உள்ளது

பாமக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்கள் பெறும் பணியை நிறுவனர் ராமதாஸ் நேற்று தைலாபுரத்தில் தொடங்கி வைத்தார்.

time to read

1 min

January 10, 2026

Dinakaran Coimbatore

ஆண்களை சிறையில் அடைக்க முடியுமா?

நாய் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கருத்து

time to read

1 min

January 10, 2026

Dinakaran Coimbatore

84,77,462 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2 நாளில் ரூ.2543.23 கோடி விநியோகம்

தமிழகம் முழுவதும் கடந்த 2 நாளில் 84,77,462 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் ரொக்கத்தொகையாக ரூ.

time to read

1 min

January 10, 2026

Dinakaran Coimbatore

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொண்டி அருகே இன்று கரை கடக்கிறது

14 மாவட்டங்களில் கனமழை பெய்யும்

time to read

1 min

January 10, 2026

Dinakaran Coimbatore

இன்றைய பலன்கள்

\"விஞ்ஞான ஜோதிடர்\" ஆம்பூர் வேல்முருகன்

time to read

1 mins

January 10, 2026

Dinakaran Coimbatore

நிலக்கரி ஊழலில் அமித் ஷா உள்ளிட்ட மூத்த பாஜ தலைவர்களுக்கு தொடர்பு

ஆதாரங்களை வெளியிடுவதாக முதல்வர் மம்தா மிரட்டல்

time to read

1 mins

January 10, 2026

Dinakaran Coimbatore

ரூ.30 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.77 லட்சம் மோசடி: ஹரி நாடார் கைது

பல மாதங்களாக தலைமறைவானவர் திருச்சியில் சிக்கினார்

time to read

1 mins

January 10, 2026

Dinakaran Coimbatore

கடனை திரும்ப செலுத்தாத விவகாரம் 'வா வாத்தியார்' பட உரிமையை ஏலம் விட வேண்டும்

சொத்தாட்சியருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

time to read

1 min

January 10, 2026

Dinakaran Coimbatore

தேர்தல் அறிக்கை தயார் செய்ய குழு அமைப்பு

தவெக தலைவர் விஜய் அறிவிப்பு

time to read

1 min

January 10, 2026

Listen

Translate

Share

-
+

Change font size