“பாரதீய ஜனதாவுக்கு 40 தொகுதிகள் வேண்டும்” என வலியுறுத்தியதாக தகவல்
DINACHEITHI - TRICHY
|December 24, 2025
தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓ. பன்னீர் செல்வம், தினகரன் இடம் பெறுகிறார்கள்.
-
தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயலும், அ. தி. மு. க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் நேற்று சென்னையில் முக்கிய ஆலோசனை நடத்தினார்கள். இதில், தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓ. பன்னீர் செல்வம், தினகரன் ஆகியோரை சேர்த்துக்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டதாக தெரிய வருகிறது. இந்த சந்திப்பின் போது, “பாரதிய ஜனதாவுக்கு 40 தொகுதிகள் வேண்டும். என பியூஸ் கோயல் வலியுறுத்தியதாக தகவல் வெளிப்பட்டு இருக்கிறது.பாஜகவுடன் அதிகாரப்பூர்வமாக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கியது அதிமுக.
Esta historia es de la edición December 24, 2025 de DINACHEITHI - TRICHY.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE DINACHEITHI - TRICHY
DINACHEITHI - TRICHY
காய்ச்சல், வலி நிவாரணத்துக்கு பயன்படுத்தும் ‘நிம்சுலைடு’ மருந்துக்கு மத்திய அரசு தடை
மனிதர்களுக்கு கேடு விளைவிக்கும் மருந்துகளை மத்திய அரசு அவ்வப்போது ஆய்வு செய்து, ஆபத்து அதிகமாக இருப்பது தெரிந்தால் அவற்றுக்கு தடை விதித்து வருகிறது.
1 min
January 02, 2026
DINACHEITHI - TRICHY
ரூ.20,668 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலைக் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் ரூ.
1 min
January 02, 2026
DINACHEITHI - TRICHY
சி, டி. பிரிவு அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பொங்கல் போனஸ் ரூ. 3 ஆயிரம்
தமிழக அரசு அறிவிப்பு
1 min
January 02, 2026
DINACHEITHI - TRICHY
சிகரெட், பீடி விலை உயர்வு: புதிய வரி விதிப்பு பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வருகிறது
சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மீதான கூடுதல் கலால் வரி சட்டத்திருத்தம் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
1 min
January 02, 2026
DINACHEITHI - TRICHY
துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று சென்னை வருகை: டிரோன்களுக்கு தடை
துணை ஜனாதிபதியாக சி. பி. ராதா கிருஷ்ணன் பதவி ஏற்ற பிறகு அவருக்கு சென்னையில் பாராட்டு விழா நடத்துவதற்கு ஏற்பாடுகள் நடந்தன.
1 min
January 02, 2026
DINACHEITHI - TRICHY
ஐ.பி.எஸ். அதிகாரிகள் 70 பேர் பணியிட மாற்றம்
டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆயுதப்படை டி.ஜி.பி.யாக மாற்றம்
1 min
January 01, 2026
DINACHEITHI - TRICHY
நெல்லையில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை முதல் 2 நாட்கள் சுற்றுப்பயணம்
பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார் மு.க.ஸ்டாலின்
1 min
December 19, 2025
DINACHEITHI - TRICHY
முன்னேற்பாடுகள் தீவிரம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று வேலூர் வருகை
பொற்கோவிலில் தியான மண்டபத்தை திறந்து வைக்கிறார்
1 min
December 17, 2025
DINACHEITHI - TRICHY
நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்: துணை ஜனாதிபதி, பிரதமர் மோடி அஞ்சலி
நாடாளுமன்ற தாக்குதலில் போலீசார், பாதுகாப்புப்படையினர் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.
1 min
December 14, 2025
DINACHEITHI - TRICHY
தி.மு.க. குற்றச்சாட்டு
அரசியல் கட்சிகளுடன் ஆலோசிக்காமல் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரித்தது எப்படி?
1 min
December 14, 2025
Listen
Translate
Change font size

