Vuélvete ilimitado con Magzter GOLD

Vuélvete ilimitado con Magzter GOLD

Obtenga acceso ilimitado a más de 9000 revistas, periódicos e historias Premium por solo

$149.99
 
$74.99/Año

Intentar ORO - Gratis

சங்க இலக்கியங்களின் வாழ்வியல் ஆதாரமாக கீழடி விளங்குகிறது - தொல்லியல் துறை ஆணையர்

DINACHEITHI - TRICHY

|

June 30, 2025

சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழ்நாடு அரசுத்தொல்லியல் துறை அகழாய்வுப்பணிகளை மேற்கொண்டுவருகிறது.கீழடியில் நகர நாகரிகம் நிலவியது தொல்லியல் சான்றுகள்மூலம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

கி.மு 6 ஆம் நூற்றாண்டளவில் படிப்பறிவும், எழுத்தறிவுப் பெற்ற மேம்பட்ட சமூகமாக தமிழ்ச் சமூகம் விளங்கியதை கரிமப் பகுப்பாய்வு காலக்கணக்கீடு மூலம் முதன்முதலாக தொல்லியல் துறை உறுதிபடுத்தியுள்ளது. இதனை நூலாக வெளியிட்டும் உலகறியச் செய்தது.

இதனிடையே அமர்நாத் ராமகிருஷ்ணன் தாக்கல் செய்த கீழடி அறிக்கையில் மத்திய அரசு திருத்தம் கோரியிருந்தது. கீழடி தொடர்பாக 982 பக்க அகழாய்வு அறிக்கையினை அமர்நாத் ராமகிருஷ்ணன் சமர்பித்த நிலையில், அதனை வெளியிட மத்திய அரசு மறுத்து வருகிறது.

இந்நிலையில், கீழடியில் கிடைத்த மண்டை ஓடுகளை வைத்து, 2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் முகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

MÁS HISTORIAS DE DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர் உரை தேவை இல்லை: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கருத்து

இந்தியாவில் எதிர்க்கட்சிகள் ஆளும் அனைத்து மாநிலங்களுக்காக, ஆளுநர் உரை தேவையில்லை.

time to read

1 min

January 21, 2026

DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

வரும் சனிக்கிழமை முதல்வர் உரையுடன் சட்டசபை கூட்டம் நிறைவு பெறும்

சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

time to read

1 min

January 21, 2026

DINACHEITHI - TRICHY

சட்டசபையில் இருந்து ஆளுநர் வெளிநடப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சட்டசபையின் நடப்பாண்டு முதல் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.

time to read

1 min

January 21, 2026

DINACHEITHI - TRICHY

கள்ளக்குறிச்சி அருகே திருவிழாவில் கேஸ் சிலிண்டர் வெடித்ததால் இறந்தவரின் குடும்பத்துக்கு நிதி உதவி

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

time to read

1 min

January 21, 2026

DINACHEITHI - TRICHY

மதுராந்தகத்தில் 23-ம் தேதி பிரசார பொதுக்கூட்டம்; பிரதமர் மோடி பங்கேற்பு

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் சூழலில், பிரதமர் மோடி வரும் 23 ஆம் தேதி மதுரைக்கு வருகை தருவதாக ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

time to read

1 min

January 20, 2026

DINACHEITHI - TRICHY

குடியரசு தின விழா-தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீசார்

நாடு முழுவதும் குடியரசு தின விழா வருகிற 26-ந் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது.

time to read

1 min

January 20, 2026

DINACHEITHI - TRICHY

ஓசூர் விமான நிலையத் திட்டத்திற்கு மீண்டும் மத்திய அரசு தடை

ஓசூர் சர்வதேச விமான நிலையத் திட்டத்திற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மீண்டும் ஒப்புதல் அளிக்க மறுத்துள்ளது, இது, தமிழக அரசியல் மற்றும் தொழில் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

time to read

1 min

January 19, 2026

DINACHEITHI - TRICHY

தமிழகத்தில் வருகிற 23-ந்தேதி மிதமான மழைக்கு வாய்ப்பு

வானிலை நிலையம் அறிவிப்பு

time to read

1 min

January 19, 2026

DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

வட கிழக்கு பருவ மழை 2 நாட்களில் தமிழ்நாட்டில் இருந்து விலகுகிறது

வானிலை நிலையம் அறிவிப்பு

time to read

1 min

January 18, 2026

DINACHEITHI - TRICHY

ஒன்றிய மந்திரி ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை தேவை, என குறிப்பிட்டு, ஒன்றிய மந்திரி ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பி இருக்கிறார்.

time to read

1 min

January 14, 2026

Translate

Share

-
+

Change font size