Facebook Pixel திடீரென பிரேக் போட்ட டிரைவர் - படிக்கட்டு வழியாக தவறி விழுந்த கண்டக்டர் உயிரிழப்பு | DINACHEITHI - TRICHY - newspaper - Lee esta historia en Magzter.com
Vuélvete ilimitado con Magzter GOLD

Vuélvete ilimitado con Magzter GOLD

Obtenga acceso ilimitado a más de 9000 revistas, periódicos e historias Premium por solo

$149.99
 
$74.99/Año

Intentar ORO - Gratis

திடீரென பிரேக் போட்ட டிரைவர் - படிக்கட்டு வழியாக தவறி விழுந்த கண்டக்டர் உயிரிழப்பு

DINACHEITHI - TRICHY

|

May 27, 2025

மதுரை மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று இரவு தஞ்சாவூருக்கு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. சுமார் 30-க்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்த அந்த பேருந்தில் கண்டக்டராக புதுக்கோட்டை மாவட்டம் விசலூர் பகுதியைச் சேர்ந்த கருப்பையா என்பவர் பணியில் இருந்தார். மதுரையில் இருந்து புறப்பட்டதும் கண்டக்டர் கருப்பையா பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்துக் கொண்டு இருந்தார்.

அந்த பேருந்து மதுரை நகரை கடந்து ஒத்தக்கடை பகுதியில் உள்ள திருச்சி நான்கு வழிச்சாலையில் ஏறி வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையின் நடுவே இரும்பு தடுப்பு வைக்கப்பட்டிருந்தது. அருகில் சென்றபோது திடீரென்று டிரைவர் பிரேக் பிடித்தார். அதே சமயம் பேருந்தின் கதவுகள் மூடப்படாமல் இருந்துள்ளது. இதில் டிக்கெட் வழங்கும் பணியில் இருந்த கண்டக்டர் கருப்பையா நிலை தடுமாறி பேருந்தின் படிக்கட்டு வழியாக கீழே விழுந்துள்ளார்.

MÁS HISTORIAS DE DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

சில செய்தி நிறுவனங்கள் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என கணிப்பு

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய 5 மாநில தேர்தல் கருத்துக்கணிப்பு நேற்று வெளியானது.

time to read

2 mins

April 30, 2026

DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

மேற்கு வங்கத்தில் 93 சதவீத வாக்குப்பதிவு

மேற்கு வங்கத்தில் 142 தொகுதிகளில் 2ஆம் கட்ட தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

time to read

1 min

April 30, 2026

DINACHEITHI - TRICHY

தேர்தல் பார்வையாளர்கள் மே 2-ம் தேதி தமிழகம் வருகிறார்கள்

வாக்குகளை எண்ணுவதற்காக தமிழகம் முழுவதும் 62 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

time to read

1 min

April 30, 2026

DINACHEITHI - TRICHY

காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை யாரும் விடுமுறை எடுக்கக் கூடாது

தமிழ்நாடு டிஜிபி அதிரடி உத்தரவு

time to read

1 min

April 30, 2026

DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

புதுவையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ஜூன் 1-ந்தேதி முதல் தொடக்கம்

புதுவை கலெக்டர் குலோத்துங்கன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

time to read

1 min

April 29, 2026

DINACHEITHI - TRICHY

தமிழக சட்டசபை தேர்தல்: வாக்கு எண்ணிக்கைக்காக 62 மையங்கள் அமைப்பு

234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டசபைக்கு கடந்த 23ம் தேதி தேர்தல் நடைபெற்றது.

time to read

1 min

April 29, 2026

DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

குடும்பத்துடன் கொடைக்கானல் சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திரும்புகிறார்

சட்டமன்ற தேர்தலையொட்டி திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு. க. ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு தி.

time to read

1 min

April 29, 2026

DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

சிக்கிமில் இளைஞர்களுடன் கால்பந்து விளையாடி மகிழ்ந்த பிரதமர் மோடி

மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரத்தை முடித்த பிரதமர் மோடி சிக்கிம் மாநிலம் நிறுவப்பட்டதன் 50-வது ஆண்டு விழா கொண்டாட்டங்களின் நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக நேற்று கேங்டாக் வந்தார்.

time to read

1 min

April 29, 2026

DINACHEITHI - TRICHY

புதுவை பள்ளிகளில் பிரெஞ்சு மொழி நீக்கம் - தி.மு.க. போராட்டம் அறிவிப்பு

புதுச்சேரியின் சிபிஎஸ்இ பள்ளிகளில் பிரெஞ்சு மொழி நீக்கப்படுவதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்து, போராட்டம் அறிவித்துள்ளது.

time to read

1 min

April 28, 2026

DINACHEITHI - TRICHY

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி - ஐகோர்ட் உத்தரவு

சென்னை ராயபுரம் தொகுதியில் அ. தி. மு. க. சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த வேட்புமனுவில், சொத்து விவரங்கள் மறைக்கப்பட்டுள்ளதாகவும், பல்வேறு குறைபாடுகள் உள்ளதாகவும் கூறி, இது சம்பந்தமாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கும், வருமான வரித்துறைக்கும் உத்தரவிட வேண்டும் என ராயபுரத்தைச் சேர்ந்த பிரவீன் குமார் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

time to read

1 min

April 28, 2026

Translate

Share

-
+

Change font size