Intentar ORO - Gratis
மருத்துவமனையில் இருந்தபடியே அரசின் நலத்திட்டங்கள் பற்றி அதிகாரிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை
DINACHEITHI - NAGAI
|July 27, 2025
சென்னையில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் அங்கிருந்தபடியே அரசின் நலத்திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
-
ஓரணியில் தமிழ்நாடு நிலவரம், தேர்தல் களப்பணிகள் பற்றி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், திமுக மண்டல பொறுப்பாளர்கள் 8 பேர், அப்போலோ மருத்துவமனைக்கு இன்றே நேரில் வர வேண்டும் என்று முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.
Esta historia es de la edición July 27, 2025 de DINACHEITHI - NAGAI.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE DINACHEITHI - NAGAI
DINACHEITHI - NAGAI
சென்னை: மெட்ரோ ரெயிலில் பயணம் செய்து வாக்கு சேகரித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது.
1 min
April 11, 2026
DINACHEITHI - NAGAI
தவெக தலைவர் விஜய் காரைக்குடியில் பிரசாரம் செய்ய முடியாமல் திரும்பினார்
வழி நெடுகிலும் மக்கள் கூட்டம் திரண்டதால் காவல்துறை குறிப்பிட்ட நேரத்துக்குள் வந்து பேச முடிய வில்லை
1 min
April 11, 2026
DINACHEITHI - NAGAI
கடன் வாங்குவதில் முதல் மாநிலம் தமிழ்நாடு - எடப்பாடி பழனிசாமி பிரசாரம்
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார்.
1 min
April 10, 2026
DINACHEITHI - NAGAI
புதுச்சேரி தேர்தல்: கையில் பூக்களோடு வாக்காளர்களை வரவேற்ற நிலா ரோபோ
அசாம், கேரளம், புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி இந்த நிலையில் புதுச்சேரியில் வ. உ. சி. அரசுப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் நிலா, என்ற ரோபோ வாக்காளர்களுக்கு பூ கொடுத்து வரவேற்ற காட்சி அனைவரையும் கவர்ந்தது.
1 min
April 10, 2026
DINACHEITHI - NAGAI
கேரளா -77.3 சதவீதம் அசாம் - 85.1 சதவீதம் பதிவு
அசாம், புதுச்சேரி, கேரளா ஆகிய 3 மாநிலங்களில் நேற்று சட்டசபை தேர்தல் அமைதியாக நடந்தது.
1 min
April 10, 2026
DINACHEITHI - NAGAI
புதுச்சேரியில் 30 சட்டசபை தொகுதிகளிலும் இன்று ஓட்டுப்பதிவு
புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் இன்று நடக்கிறது.
1 mins
April 09, 2026
DINACHEITHI - NAGAI
மக்கள் அதிமுக பக்கம் இருக்கிறார்கள்: வாழப்பாடியில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம்
வாழப்பாடியில் நடைபெற்ற பிரச்சாரத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று பிரசாரம் செய்தார்.
1 min
April 08, 2026
DINACHEITHI - NAGAI
விஜய், சீமான் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன மு.க. ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி மனுக்கள் ஏற்பு
9-ந் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது
1 min
April 08, 2026
DINACHEITHI - NAGAI
‘டெல்லியிலிருந்து ரிமோட் மூலம் புதுச்சேரி இயக்கப்படுகிறது’
உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்
1 mins
April 08, 2026
DINACHEITHI - NAGAI
பேரம் பேசுவதும், பிளாக்மெயில் செய்வதும்தான் மகாராஷ்டிர முதலமைச்சரின் வேலையா?
மு.க.ஸ்டாலின் கண்டனம்
1 min
April 08, 2026
Translate
Change font size
