Vuélvete ilimitado con Magzter GOLD

Vuélvete ilimitado con Magzter GOLD

Obtenga acceso ilimitado a más de 9000 revistas, periódicos e historias Premium por solo

$149.99
 
$74.99/Año
The Perfect Holiday Gift Gift Now

சத்தீஸ்கர் என்கவுன்டர்கள் திட்டமிட்ட கொடுமையின் வடிவம்

DINACHEITHI - NAGAI

|

June 04, 2025

நக்சலிசத்தை அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்குள் ஒழித்துக்கட்ட வேண்டும் என்று மத்திய அரசு சபதம் எடுத்துள்ளது. உள்துறை அமைச்சர் அமித் ஷா மேடைதோறும் இதேயே முழங்கி வருகிறார். இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த சில மாதங்களில் அதிக எண்ணிக்கையிலான நக்சலைட்டுகள் பாதுகாப்பு நடவடிக்கையில் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் இந்த வரம்பற்ற என்கவுண்டர்கள் குறித்து கவலை தெரிவித்து வெளிநாடு வாழ் இந்தியர்களின் அமைப்புகள் கூட்டாக கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையில், இந்தியாவில் கல்வி சுதந்திரத்திற்கான சர்வதேச ஒற்றுமை (InSAF India), SOAS Bla(c)k Panthers, இந்திய தொழிலாளர் சங்கம் GB, இந்திய தொழிலாளர் ஒற்றுமை (UK) உள்ளிட்ட பல்வேறு சர்வதேச அமைப்புகள் கையெழுத்திட்டுள்ளன.

கடந்த மாதம் சத்தீஸ்கர்ின் நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ள அபுஜ்மத் காட்டில் பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் தடைசெய்யப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மாவோயிஸ்ட்) பொதுச் செயலாளர் நம்பலா கேசவ ராவ் மற்றும் 26 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். இதில் 12 பெண்களும் அடங்குவர்.

நக்சல்கள் பேசுவார்த்தைக்கு சம்மதித்தும் மத்திய அரசு அதை ஏற்காமல் பாசிச போக்குடன் நடந்து கொண்டதாக கம்யூனிஸ்ட் கட்சியும் கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில் இந்த என்கவுண்டர்களை மையப்படுத்தி கண்டன அறிக்கை வெளியாகி உள்ளது.

MÁS HISTORIAS DE DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

இலங்கைக் கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதை தடுக்க தூதரக நவடிக்கை தேவை

மத்திய மந்திரிக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்

time to read

1 min

December 29, 2025

DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

இயக்குனர் பாரதிராஜா சென்னை மருத்துவமனையில் அனுமதி

'16 வயதினிலே' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பாரதிராஜா.

time to read

1 min

December 29, 2025

DINACHEITHI - NAGAI

நீர்மூழ்கி கப்பலில் பயணம் செய்த ஜனாதிபதி திரவுபதி முர்மு

ஜனாதிபதி திரௌபதி முர்மு கோவா, கர்நாடகா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய 3 மாநிலங்களில் 4 நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.

time to read

1 min

December 29, 2025

DINACHEITHI - NAGAI

பத்மஸ்ரீ, பாரத ரத்னா போன்ற விருதுகள் மத்திய அரசின் விருதுகள் அல்ல

மும்பை ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு

time to read

1 min

December 29, 2025

DINACHEITHI - NAGAI

தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா தகவல்

\"வாக்காளர் பட்டியல் திருத்தும் பணிகள் முடிந்து பிப். 17-ந் தேதி இறுதி பட்டியல் வெளியாகும்\" என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா அறிவித்து உள்ளார்.

time to read

1 mins

December 28, 2025

DINACHEITHI - NAGAI

வாக்காளர் பட்டியல் திருத்தும் பணிகள் முடிந்து பிப். 17-ந் தேதி இறுதி பட்டியல் வெளியாகும்

தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா தகவல்

time to read

1 mins

December 28, 2025

DINACHEITHI - NAGAI

போலி மருந்து வழக்கு - சி.பி.ஐ. விசாரணைக்கு மத்திய உள்துறை அனுமதி

போலி மருந்து குறித்து சன்பார்மா நிறுவனம் அளித்த புகாரின் பேரில், சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிந்து ராணா, மெய்யப்பன் ஆகியோரை கைது செய்தனர்.

time to read

1 min

December 28, 2025

DINACHEITHI - NAGAI

இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தின் முதுபெரும் தலைவர் நல்லகண்ணுவுக்கு மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துகள்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு 100 வயதை நிறைவு செய்து 101-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.

time to read

1 min

December 27, 2025

DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

சட்டசபை ஜனவரி 20-ந் தேதி கூடுகிறது: கவர்னர் உரை நிகழ்த்துகிறார்: அப்பாவு தகவல்

சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார்.

time to read

1 min

December 27, 2025

DINACHEITHI - NAGAI

தந்தை பெரியார் நினைவுநாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

“பெரியார் எனும் பெருஞ்சூரியனின் வழி நடப்போம்” என சபதம்

time to read

1 min

December 25, 2025

Translate

Share

-
+

Change font size

Holiday offer front
Holiday offer back