Intentar ORO - Gratis
டிரம்ப் ஏவும் வரி ஆயுதம்...
DINACHEITHI - MADURAI
|July 12, 2025
வரி, வட்டி, திரை கிஸ்தி யாவுமே அதிகார மையங்களின் ஆயுதங்கள் தாம். மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவோ தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்ளவோ வரி விதிப்பது அரசாங்கத்தின் உரிமையாக உள்ளது. மக்கள் வாங்கும் பொருள்களுக்கு மட்டுமல்ல வெளிநாட்டிலிருந்து வரும் பொருள்களுக்கும் வரி விதிப்பது ஒவ்வொரு நாட்டு அரசின் கடமையாக இருக்கிறது. அது பொருளின் தேவை மற்றும் வழங்கல் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவது இயல்பு. அதற்கு மாறாக மனதுக்கு வந்தபடி வரிகளை விதிக்கும் கொடுமை அமெரிக்காவில் நடக்கிறது. வணிக யுத்தத்தில் வரியை ஆயுதம் ஆக்கி மற்ற நாடுகளை வதைக்கும் செயலை அமெரிக்க அதிபர் டிரம்ப் செய்து வருகிறார்.
-
இறக்குமதி செய்யப்படும் பொருளின் தன்மைக்கு ஏற்ப வரி விதிப்பது மரபு. ஆனால் டிரம்போ, இறக்குமதி செய்யும் நாட்டின் நட்புறவுக்கு ஏற்ப வரி விதிக்கிறார்.
சமீபத்தில், பிரேசில் நாட்டுக்கு 50% வரி விதிப்பதாகவும், அல்ஜீரியா, ஈராக், லிபியா மற்றும் இலங்கைக்கு 30% வரியும், புருனே, மால்டோவா நாடுகள் மீது 25% வரியும், பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு 20% வரியும் விதிக்கப்படுவதாக அறிவித்தார். அமெரிக்க ஆதரவாளரான, பிரேசில் நாட்டின் முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ மீது வழக்குத் தொடரப்பட்டதற்கு பதிலடியாகவே அந்நாட்டின் மீது 50% வரி விதிக்கப்பட்டதாக அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Esta historia es de la edición July 12, 2025 de DINACHEITHI - MADURAI.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE DINACHEITHI - MADURAI
DINACHEITHI - MADURAI
கவர்னர் ஆர்.என்.ரவி, தலைமை நீதிபதி சுஸ்ருத்துடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த எம். எம். ஸ்ரீவத்சவா ஓய்வு பெற்றார்.
1 min
March 08, 2026
DINACHEITHI - MADURAI
கோவை கல்லூரி மாணவி பாலியல் வழக்கு: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை தண்டனை
கோவை சர்வதேச விமான நிலையம் பின்புறம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2-ந் தேதி இரவு மதுரையை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி 3 வாலிபர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
1 min
March 08, 2026
DINACHEITHI - MADURAI
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில் ஐந்து ஆண்டுகளில் ரூ.19,694 கோடியில் ஏழைகளுக்காக 4,29,394 வீடுகள்
தமிழக அரசு தகவல்
1 mins
March 08, 2026
DINACHEITHI - MADURAI
பாராளுமன்றம் நாளை கூடுகிறது- சபாநாயகருக்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் மீது விவாதம்
ஓட்டெடுப்பும் நடத்தப்படுகிறது
1 min
March 08, 2026
DINACHEITHI - MADURAI
தமிழ்நாட்டில் ஜூலை 17-ந் தேதி மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடக்கம்
33 கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்
1 mins
March 07, 2026
DINACHEITHI - MADURAI
மாநிலங்களவை தேர்தல்: தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர்கள் 6 பேரின் மனுக்கள் ஏற்பு
ராமதாஸ் உதவியாளர் உள்பட 6 மனுக்கள் தள்ளுபடி
1 mins
March 07, 2026
DINACHEITHI - MADURAI
ஜனநாயகத்தை காத்திட மாநிலங்களவையில் தொடர்ந்து ஒலிப்போம்-மு.க. ஸ்டாலின் சமூக வலைதள பதிவு
தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களின் சமூக வலைத்தளப்பதிவு வருமாறு :- ஜனநாயகத்தைக் காத்திடும் குரலாய் நாடாளுமன்ற மாநிலங்களவையில் தொடர்ந்து ஒலிப்போம்!
1 min
March 06, 2026
DINACHEITHI - MADURAI
மருத்துவர் ராமதாஸ் தரப்பில் மனு தாக்கலானதால் பரபரப்பு
, அ. தி. மு. க. கூட்டணி வேட்பாளர்கள் நேற்று மனு தாக்கல் செய்தனர்.
1 min
March 06, 2026
DINACHEITHI - MADURAI
ஈரான் கப்பல் மீதான தாக்குதலுக்கு இந்திய துறைமுகத்தை அமெரிக்கா பயன்படுத்தியதா?
மத்திய அரசு மறுப்பு
1 min
March 06, 2026
DINACHEITHI - MADURAI
டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.1,000 சம்பளம் உயர்வு
தமிழக அரசு அறிவிப்பு
1 min
March 06, 2026
Translate
Change font size
