Intentar ORO - Gratis
அறிவில் ஆட்டமான அறிக்கை, வன்மமான வார்த்தை....
DINACHEITHI - MADURAI
|June 20, 2025
விவாதத்தில் வாதம், விதண்டாவாதம் என்ற இரண்டு உண்டு. புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி இப்போதெல்லாம் விதண்டாவாதம் செய்வதையே வேலையாக வைத்துள்ளார். இந்த விதண்டாவாதிகளின் வேலையே தான் செய்வதை செய்யப்போவதை விவாதிப்பதில்லை, பிறர் செய்பவற்றை விமர்சிப்பதே முழு நேர வேலை. விமர்சிப்பது என்றால் கூட அதில் காரண, காரியம் இருக்கும். வசை பாடுவது என்பதே இத்தகையவர்களின் பேச்சுக்கு பொருத்தமாக இருக்கும்.
-
திருச்சியில் 'மதச்சார்பின்மை காப்போம்' என்ற பொருண்மையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பேரணி நடத்தினர். மதவெறிக்கு எதிரான மதச் சகிப்பை வலியுறுத்தும் பேரணி அது. அதைக் கூட பொறுத்துக் கொள்ள மாட்டாமல், அங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு பதிலடி தரும் வகையில், 'இந்தியாவை ஹிந்து நாடாக அறிவிக்க வேண்டும்' என, வெறுப்பை விஷமாக கக்கும் வகையில் அறிக்கை ஒன்றை கிருஷ்ணசாமி அளித்துள்ளார்.
அண்ணல் அம்பேத்கர் படத்தை போட்டு அரசியல் செய்யும் கிறிஸ்தவ சாமி, அவர் உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் இயற்றிய இந்திய அரசியல் சாசனத்தையே குற்றம் கூறுகிறார்.
"ஒரு மிகப் பெரிய பிரதேசம் மதரீதியாக பிளவுபட்டபின், அதே மத ரீதியான மக்களையும் உள்ளடக்கி, எப்படி மதச்சார்பற்ற தேசமாக விளங்க முடியும் என்பதை பற்றி சிறிதும் சிந்தித்து பார்த்து, அரசியல் வடிவம் கொடுக்கவில்லை" என்கிறார் இந்த அதிமேதாவி. பிரிவினைக்கு பின்னர் இந்தியா, ஹிந்து நாடாகத்தான் அறிவிக்கப்பட்டு இருக்க வேண்டுமாம்.
இந்தியாவில் ஜாதி பிரிவினை தான் பிரதானமாம். மொழி ரீதியான மாநில பிரிவினைகளால், இந்தியாவின் பிரதான பிரச்னைகளுக்கு தீர்வு காண இயலவில்லையாம். ஒருவேளை சின்னச் சின்னதாக ஜாதி மாறி மாநிலம் பிரிக்கப்பட்டு இருந்தால் இவர் வரவேற்றிருப்பாரோ, என்னவோ?
Esta historia es de la edición June 20, 2025 de DINACHEITHI - MADURAI.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE DINACHEITHI - MADURAI
DINACHEITHI - MADURAI
அமெரிக்கா பொருளாதார தடை; ரஷியா ஒரு போதும் அடிபணியாது: புதின் ஆவேசம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தான் பதவி ஏற்ற பிறகு ரஷியாவுடன் உறவுகளை மேம்படுத்த முயன்றார். அந்நாட்டு அதிபர் புதினுடன் தொலைபேசியிலும் பேசி - நட்பை வளர்த்தார். மேலும் உக்ரைனுடன் ரஷியா நடத்தி வரும் போரை நிறுத்தும் முயற்சியிலும் டிரம்ப் ஈடுபட்டார். ஆனால் அவரது முயற்சி எந்தவித பலனும் அளிக்கவில்லை.
1 min
October 25, 2025
DINACHEITHI - MADURAI
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி 27-ந் தேதி புயலாக மாறுகிறது
இதன் இலக்கு தமிழகமா? ஆந்திராவா?
1 mins
October 25, 2025
DINACHEITHI - MADURAI
தமிழ்நாடு, புதுச்சேரி முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தம் அடுத்த வாரம் தொடக்கம்
தேர்தல் ஆணையம் அறிவிப்பு
1 min
October 25, 2025
DINACHEITHI - MADURAI
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகிறது
1 min
October 24, 2025
DINACHEITHI - MADURAI
கரூர் நெரிசல் சம்பவ விசாரணையை மேற்பார்வையிட 2 ஐ.பி.எஸ். அதிகாரிகள் நியமனம்
மத்திய அரசு அறிவிப்பு
1 min
October 24, 2025
DINACHEITHI - MADURAI
தொடர்ந்து 5-வது நாளாக 120 அடியில் நீடிக்கும் மேட்டூர் அணை நீர்மட்டம்
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இந்தாண்டில் 7-வது முறையாக கடந்த 20-ந்தேதி மதியம் நிரம்பியது. இதையடுத்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் அணையில் கடந்த 4 நாட்களாக நீர்மட்டம் 120 அடியாக நீடித்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 50 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
1 min
October 24, 2025
DINACHEITHI - MADURAI
சேந்தமங்கலம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கு. பொன்னுசாமி காலமானார்
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல்: உதயநிதி நேரில் மரியாதை
1 min
October 24, 2025
DINACHEITHI - MADURAI
3 வேளையும் கட்டணமில்லா உணவு
சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு
1 min
October 24, 2025
DINACHEITHI - MADURAI
“தனிச்சட்டமும் இயற்றப்படும்”- சட்டசபையில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
தமிழ்நாட்டில் ஆணவ கொலைகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். நீதிபதி கே.என். பாட்சா தலைமையில் ஆணையம் அமைக்கப்படும். தனி சட்டமும் இயற்றப்படும். என சட்டசபையில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
1 mins
October 18, 2025
DINACHEITHI - MADURAI
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான தமிழ்நாடு அரசின் 2 வழக்குகளில் 4 வாரங்களில் தீர்ப்பு
தலைமை நீதிபதி தகவல்
1 min
October 18, 2025
Translate
Change font size

