Intentar ORO - Gratis
போத்தனூரிலிருந்து சென்ட்ரலுக்கு நாளை சிறப்பு ரயில் இயக்கம்
DINACHEITHI - KOVAI
|June 07, 2025
கோவை போத்தனூரில் இருந்து நாளை (ஜூன் 8) சென்னைக்கு சிறப்பு விரைவு ரயில் இயக்கப்படவுள்ளது. இது குறித்து தெற்குரயில்வே சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
-
கோவை போத்தனூரில் இருந்து ஜூன் 8-ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06028) மறுநாள் காலை 8.40-க்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். மறுமார்க்கமாக இந்த ரயில் (எண்: 06027) சென்ட்ரலிலிருந்து ஜூன் 9 -ஆம் தேதி காலை 10.15-க்கு புறப்பட்டு மாலை 6 மணிக்கு போத்தனூர் சென்றடையும். இந்த ரயில் போத்தனூரில் இருந்து திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர், பெரம்பூர் வழியாக சென்ட்ரல் வந்தடையும்.
Esta historia es de la edición June 07, 2025 de DINACHEITHI - KOVAI.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE DINACHEITHI - KOVAI
DINACHEITHI - KOVAI
பாராளுமன்றம் நாளை கூடுகிறது- சபாநாயகருக்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் மீது விவாதம்
ஓட்டெடுப்பும் நடத்தப்படுகிறது
1 min
March 08, 2026
DINACHEITHI - KOVAI
கவர்னர் ஆர்.என்.ரவி, தலைமை நீதிபதி சுஸ்ருத்துடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த எம். எம். ஸ்ரீவத்சவா ஓய்வு பெற்றார்.
1 min
March 08, 2026
DINACHEITHI - KOVAI
மாநிலங்களவை தேர்தல்: தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர்கள் 6 பேரின் மனுக்கள் ஏற்பு
ராமதாஸ் உதவியாளர் உள்பட 6 மனுக்கள் தள்ளுபடி
1 mins
March 07, 2026
DINACHEITHI - KOVAI
டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.1,000 சம்பளம் உயர்வு
தமிழக அரசு அறிவிப்பு
1 min
March 06, 2026
DINACHEITHI - KOVAI
ஜனநாயகத்தை காத்திட மாநிலங்களவையில் தொடர்ந்து ஒலிப்போம்-மு.க. ஸ்டாலின் சமூக வலைதள பதிவு
தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களின் சமூக வலைத்தளப்பதிவு வருமாறு :- ஜனநாயகத்தைக் காத்திடும் குரலாய் நாடாளுமன்ற மாநிலங்களவையில் தொடர்ந்து ஒலிப்போம்!
1 min
March 06, 2026
DINACHEITHI - KOVAI
மருத்துவர் ராமதாஸ் தரப்பில் மனு தாக்கலானதால் பரபரப்பு
, அ. தி. மு. க. கூட்டணி வேட்பாளர்கள் நேற்று மனு தாக்கல் செய்தனர்.
1 min
March 06, 2026
DINACHEITHI - KOVAI
ஈரான் கப்பல் மீதான தாக்குதலுக்கு இந்திய துறைமுகத்தை அமெரிக்கா பயன்படுத்தியதா?
மத்திய அரசு மறுப்பு
1 min
March 06, 2026
DINACHEITHI - KOVAI
முதல்வர் மு.க.ஸ்டாலின் - செல்வ பெருந்தகை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தி. மு. க. வில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நேற்று சென்னை அறிவாலயத்தில் நடந்தது.
1 min
March 05, 2026
DINACHEITHI - KOVAI
இந்தியாவில் இருந்து புறப்பட்டுச்சென்ற ஈரான் போர்க்கப்பல் மீது தாக்குதல்
இந்தியாவில் இருந்து புறப்பட்டுச்சென்ற ஈரான் போர்க்கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
1 min
March 05, 2026
DINACHEITHI - KOVAI
கீழடி உள்ளிட்ட 8 இடங்களுக்கான அகழ்வாராய்ச்சி பணிகளுக்கு மத்திய அரசு உடனே அனுமதி வழங்க வேண்டும்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
1 min
March 04, 2026
Translate
Change font size
