Intentar ORO - Gratis
மதுரைக்கு அமித்ஷாவின் வருகை சட்டமன்ற தேர்தலுக்கு அறிவிக்கப்படாத பிரசாரம்தான்
DINACHEITHI - KOVAI
|June 07, 2025
மதுரைக்கு அமித்ஷாவின் வருகை சட்டமன்ற தேர்தலுக்கு அறிவிக்கப்படாத பிரசாரம்தான் என பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் கூறினார்.
2026 சட்டமன்ற தேர்தலை மையப்படுத்தி தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் நகர்வுகள் வேகம் எடுத்துள்ளன. அதன் ஒரு பகுதியாக வருகிற 8-ந்தேதி மதுரையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பா.ஜ.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
இதற்காக அவர் இன்று (7-ந்தேதி) இரவு மதுரை வருகிறார். தனியார் ஓட்டலில் வைத்து மாநில நிர்வாகிகளை சந்திக்கும் அவர் பல்வேறு ஆலோசனைகளை வழங்குகிறார். மறுநாள் (8ந்தேதி) மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்கிறார். தொடர்ந்து மாலை ஒத்தக்கடை வேளாண்மை கல்லூரி அருகே வேலம்மாள் திடலில் நடைபெறும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார்.
கூட்டணியை பலப்படுத்தும் வகையில் பல்வேறு வியூகங்களை வகுத்தல், தென்மாவட்டங்களில் கூடுதல் தொகுதிகளில் வெற்றிபெற முனைப்பு காட்டுதல் உள்ளிட்டவைகளை இலக்காக கொண்டு இந்த கூட்டத்திற்கு மதுரையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.
Esta historia es de la edición June 07, 2025 de DINACHEITHI - KOVAI.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE DINACHEITHI - KOVAI
DINACHEITHI - KOVAI
விஜய், சீமான் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன மு.க. ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி மனுக்கள் ஏற்பு
9-ந் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது
1 min
April 08, 2026
DINACHEITHI - KOVAI
மக்கள் அதிமுக பக்கம் இருக்கிறார்கள்: வாழப்பாடியில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம்
வாழப்பாடியில் நடைபெற்ற பிரச்சாரத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று பிரசாரம் செய்தார்.
1 min
April 08, 2026
DINACHEITHI - KOVAI
பேரம் பேசுவதும், பிளாக்மெயில் செய்வதும்தான் மகாராஷ்டிர முதலமைச்சரின் வேலையா?
மு.க.ஸ்டாலின் கண்டனம்
1 min
April 08, 2026
DINACHEITHI - KOVAI
‘டெல்லியிலிருந்து ரிமோட் மூலம் புதுச்சேரி இயக்கப்படுகிறது’
உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்
1 mins
April 08, 2026
DINACHEITHI - KOVAI
தமிழ்மண்ணில் நின்று “மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம்” என்று சொல்லி பரப்புரை செய்யத் தயாரா?
மத்திய மந்திரிகளுக்கு மு.க. ஸ்டாலின் சவால்
1 min
April 07, 2026
DINACHEITHI - KOVAI
மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்
நாளை மனுக்கள் பரிசீலனை
1 mins
April 06, 2026
DINACHEITHI - KOVAI
தமிழகத்தில் உச்சம் தொட்ட மின்சார பயன்பாடு- ஒரே நாளில் 43.47 கோடி யூனிட் பயன்பாடு
தமிழகத்தில் வழக்கமாக ஏப்ரல் கடைசி மற்றும் மே மாதங்களில் மின்சார பயன்பாடு அதிகமாக இருக்கும்.
1 min
April 06, 2026
DINACHEITHI - KOVAI
தி.மு.க. கூட்டணி கட்சி சுயமாக முடிவு எடுக்க முடியவில்லை: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வலியுறுத்தி அ. தி. மு. க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விழுப்புரத்தில் இரவு பிரசாரம் செய்தார்.
1 mins
April 06, 2026
DINACHEITHI - KOVAI
காமராஜருக்கு மகனைப் போன்று இறுதிச் சடங்குகளை செய்தவர் கலைஞர்: மு.க.ஸ்டாலின் பிரசாரம்
விருதுநகர் சத்திரரெட்டியபட்டியில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.
1 min
April 06, 2026
DINACHEITHI - KOVAI
நாளை மனுக்கள் பரிசீலனை
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி விட்டது.
1 mins
April 06, 2026
Translate
Change font size
