Vuélvete ilimitado con Magzter GOLD

Vuélvete ilimitado con Magzter GOLD

Obtenga acceso ilimitado a más de 9000 revistas, periódicos e historias Premium por solo

$149.99
 
$74.99/Año

Intentar ORO - Gratis

கமல்ஹாசன் கன்னட மொழியை அவமதிக்கவில்லை...

DINACHEITHI - KOVAI

|

June 05, 2025

மீபத்தில் தன் நடிப்பில் உருவான 'தக் லைஃப்' படத்தின் இசை வெளியீட்டுவிழாவில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முன்னிலையில் பேசிய நடிகர் கமல்ஹாசன், "ராஜ்குமாரின் குடும்பம் அந்த ஊரில் இருக்கும் என் குடும்பம். அதனால்தான் அவர் இங்கு வந்திருக்கிறார். அதனால்தான் என் பேச்சைத் துவங்கும்போது, 'உயிரே உறவே தமிழே' எனத் துவங்கினேன். தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம். அதை நீங்களும் ஒப்புக்கொள்வீர்கள்" எனப் பேசியிருந்தார்.

இயல்பான இந்தப் பேச்சுக்கு கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. கன்னட ரக்ஷன வேதிகே எனும் அமைப்பின் தலைவர் பிரவீன் ஷெட்டி, "நீங்கள் எங்கள் மாநிலத்தில் இருந்திருந்தால் உங்கள் மீது கருப்பு மை பூசி இருப்போம்" என்று கடுமையாக எச்சரித்தார். கர்நாடக முதல்வர் சித்தராமையா, பாஜக மாநிலத் தலைவர் விஜயேந்திர எடியூரப்பா உள்ளிட்டோரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி தக் லைஃப் படத்தை கர்நாடகாவில் ஓட விடமாட்டோம் என்றும் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.

அனைவருமே கமல்ஹாசன் மன்னிப்பு கோர வேண்டும் என்று கேட்டனர். மன்னிப்பு கேட்க முடியாது என கமல்ஹாசன் திட்டவட்டமாக கூறிய நிலையில், படத்தை கர்நாடகாவில் வெளியிட மாட்டோம் என கர்நாடக திரைப்பட வர்த்தக சபை கூறியது. இதையடுத்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் கமல்ஹாசன். நீதிமன்றமும் அவரை மன்னிப்பு கேட்க உத்தரவிட்டது.

கன்னட மொழியை சிறுமைப்படுத்தும் எண்ணம் கிடையாது என்று தெளிவுபட கமல்ஹாசன் கடிதம் எழுதிய பின்னும் தொடர்ந்து கர்நாடகாவில் போராடி வருகின்றனர்.

MÁS HISTORIAS DE DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை மகாத்மா காந்தி பெயரில் தொடர வேண்டும்

சட்டசபையில் மு.க. ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறியது

time to read

2 mins

January 24, 2026

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

விஜய்யின் தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கீடு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் தவெகவுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

time to read

1 min

January 22, 2026

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு

இன்று மதுராந்தகத்தில் பிரதமர் மோடி பொதுக்கூட்டம்:

time to read

1 mins

January 22, 2026

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

சட்டசபையில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

டெஸ்மா, எஸ்மா சட்டங்களை பயன்படுத்த வில்லை 23 ஆண்டுகால ஓய்வூதிய பிரச்சினையை தீர்த்து வைத்து இருக்கிறோம் ஆசிரியர்கள் பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும்

time to read

1 mins

January 22, 2026

DINACHEITHI - KOVAI

குடியரசு தின விழா-தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீசார்

நாடு முழுவதும் குடியரசு தின விழா வருகிற 26-ந் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது.

time to read

1 min

January 20, 2026

DINACHEITHI - KOVAI

தமிழகத்தில் வருகிற 23-ந்தேதி மிதமான மழைக்கு வாய்ப்பு

வானிலை நிலையம் அறிவிப்பு

time to read

1 min

January 19, 2026

DINACHEITHI - KOVAI

ஓசூர் விமான நிலையத் திட்டத்திற்கு மீண்டும் மத்திய அரசு தடை

ஓசூர் சர்வதேச விமான நிலையத் திட்டத்திற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மீண்டும் ஒப்புதல் அளிக்க மறுத்துள்ளது, இது, தமிழக அரசியல் மற்றும் தொழில் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

time to read

1 min

January 19, 2026

DINACHEITHI - KOVAI

டெல்லி கார்குண்டு வெடிப்பு - அல்பலா பல்கலைக்கழகத்தின் ரூ.140 கோடி சொத்து முடக்கம்

அரியானாவின் பரிதாபாத்தில் உள்ள அல்பலா பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த 2 டாக்டர்கள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

time to read

1 min

January 18, 2026

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

வட கிழக்கு பருவ மழை 2 நாட்களில் தமிழ்நாட்டில் இருந்து விலகுகிறது

வானிலை நிலையம் அறிவிப்பு

time to read

1 min

January 18, 2026

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

பகுதி நேர ஆசிரியர்களின் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்த்தப்படும்

அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு

time to read

1 min

January 15, 2026

Translate

Share

-
+

Change font size