Intentar ORO - Gratis
தமிழ்நாடு முதலமைச்சர் முக. ஸ்டாலின் முதல்வர் படைப்பகம் திட்டத்திற்கு மகத்தான வெற்றி : ஜூன் இறுதி வரை முன்பதிவுகள் நீடிப்பு
DINACHEITHI - KOVAI
|May 28, 2025
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னைகொளத்தூர் தொகுதியில் புதிய திட்டமாக முதல்வர் படைப்பகம் என்னும் திட்டத்தை 4.11.2024 அன்று தொடங்கிவைத்தார். இத்திட்டம் பகிர்ந்தபணியிடம் என அப்போது அறிவிக்கப்பட்டது. அது தான் கூட்டுப்பணி இடம் என்று இங்கே குறிப்பிடப்படுகிறது.
-
அதாவது, அமைதியாக ஒருவர் வீட்டில் வசதிகள் இல்லாததால் தனியாகவோ அல்லது தன்னுடைய குழுவினருடனோ அமர்ந்து, குறித்த நேரத்திற்குள் தம்முடைய வேலையைச் செய்து முடித்துக்கொள்ள வேண்டும் என்று கருதினால், அதற்குத் தேவையான இடவசதி, இருக்கைகள், மேசை வசதி, மின் இணைப்பு வசதி, இணைய வசதி, குளிர்சாதன வசதி (AirConditioner), முதலிய அனைத்து வசதிகளுடனும் மிகமிகக் குறைந்த கட்டணத்தில் தனது மடிக்கணினியைப் பயன்படுத்தி கருதிய வேலையைச் செய்து முடித்துக் கொள்வதற்குப் பயன்படும் இடம் இந்த முதல்வர் படைப்பகம்.
இந்தத் திட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் மற்ற திட்டங்களைப் போலவே படித்த இளைஞர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது, அது குறித்த வெற்றிச் செய்தியை 'இந்துஸ்தான் டைம்ஸ்" ஆங்கில பத்திரிகை 26.5.2025 திங்கட்கிழமை அன்று செய்திக் கட்டுரையாக வெளியிட்டுள்ளது.
அதன் விவரம் பின்வருமாறு: சென்னையில் உள்ள அரசு நடத்தும் கூட்டுப் பணி இடத்தில், 22 வயதான பட்டதாரி இளைஞர் ஒருவர் தொடங்கிய இரண்டு மாதமே ஆன சுற்றுலா நிறுவனம், டெக் மகிந்திராவில் ஆட்டோமேஷன் பிரிவின் 52 வயது முன்னாள் தலைவருடன் இடத்தை பகிர்ந்து கொள்கிறார். அவர் ஓய்வுக்குப் பிறகு ஐ.டி. துறையில் தொழில்முனைவராக முயற்சி செய்து வருகிறார். அவருக்கு எதிரே, ஹைப்ரிட் காலத்தில் படுக்கையில் இருந்து வேலை செய்து வந்த Oracle நிறுவனத்தின் நிதி ஆய்வாளர் ஒருவர் இங்கு வந்த பின் (முதல்வர் படைப்பகம்) அதிக உற்பத்தித் திறனுடன் இருப்பதாக உணர்கிறார்.
Esta historia es de la edición May 28, 2025 de DINACHEITHI - KOVAI.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE DINACHEITHI - KOVAI
DINACHEITHI - KOVAI
தவெக தலைவர் விஜய் காரைக்குடியில் பிரசாரம் செய்ய முடியாமல் திரும்பினார்
வழி நெடுகிலும் மக்கள் கூட்டம் திரண்டதால் காவல்துறை குறிப்பிட்ட நேரத்துக்குள் வந்து பேச முடிய வில்லை
1 min
April 11, 2026
DINACHEITHI - KOVAI
சென்னை: மெட்ரோ ரெயிலில் பயணம் செய்து வாக்கு சேகரித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது.
1 min
April 11, 2026
DINACHEITHI - KOVAI
கேரளா -77.3 சதவீதம் அசாம் - 85.1 சதவீதம் பதிவு
அசாம், புதுச்சேரி, கேரளா ஆகிய 3 மாநிலங்களில் நேற்று சட்டசபை தேர்தல் அமைதியாக நடந்தது.
1 min
April 10, 2026
DINACHEITHI - KOVAI
புதுச்சேரி தேர்தல்: கையில் பூக்களோடு வாக்காளர்களை வரவேற்ற நிலா ரோபோ
அசாம், கேரளம், புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி இந்த நிலையில் புதுச்சேரியில் வ. உ. சி. அரசுப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் நிலா, என்ற ரோபோ வாக்காளர்களுக்கு பூ கொடுத்து வரவேற்ற காட்சி அனைவரையும் கவர்ந்தது.
1 min
April 10, 2026
DINACHEITHI - KOVAI
கடன் வாங்குவதில் முதல் மாநிலம் தமிழ்நாடு - எடப்பாடி பழனிசாமி பிரசாரம்
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார்.
1 min
April 10, 2026
DINACHEITHI - KOVAI
புதுச்சேரியில் 30 சட்டசபை தொகுதிகளிலும் இன்று ஓட்டுப்பதிவு
புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் இன்று நடக்கிறது.
1 mins
April 09, 2026
DINACHEITHI - KOVAI
விஜய், சீமான் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன மு.க. ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி மனுக்கள் ஏற்பு
9-ந் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது
1 min
April 08, 2026
DINACHEITHI - KOVAI
மக்கள் அதிமுக பக்கம் இருக்கிறார்கள்: வாழப்பாடியில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம்
வாழப்பாடியில் நடைபெற்ற பிரச்சாரத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று பிரசாரம் செய்தார்.
1 min
April 08, 2026
DINACHEITHI - KOVAI
பேரம் பேசுவதும், பிளாக்மெயில் செய்வதும்தான் மகாராஷ்டிர முதலமைச்சரின் வேலையா?
மு.க.ஸ்டாலின் கண்டனம்
1 min
April 08, 2026
DINACHEITHI - KOVAI
‘டெல்லியிலிருந்து ரிமோட் மூலம் புதுச்சேரி இயக்கப்படுகிறது’
உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்
1 mins
April 08, 2026
Translate
Change font size
