Facebook Pixel ரெட் அலர்ட் எதிரொலி - கோவை, நீலகிரியில் கொட்டித்தீர்த்த கனமழை | DINACHEITHI - KOVAI - newspaper - Lee esta historia en Magzter.com

Intentar ORO - Gratis

ரெட் அலர்ட் எதிரொலி - கோவை, நீலகிரியில் கொட்டித்தீர்த்த கனமழை

DINACHEITHI - KOVAI

|

May 27, 2025

கோவை,நீலகிரிமாவட்டங்களில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு இருந்தது. இதையொட்டிமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் தீவிரப்படுத்தின.

ரெட் அலர்ட் எதிரொலி - கோவை, நீலகிரியில் கொட்டித்தீர்த்த கனமழை

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முதலே கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை கொட்ட தொடங்கியது. விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை நேற்றும் நீடித்தது.

இந்த மழையால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. கோவை மாவட்டத்தில் மலைப்பிரதேசமான வால்பாறையில் வில்லோணி எஸ்டேட் செல்லும் ரோடு மற்றும் உருளிக்கல் எஸ்டேட் செல்லும் ரோடு, குரங்குமுடி எஸ்டேட் ரோட்டில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வரட்டுப்பாறை எஸ்டேட் பகுதியில் காபி தோட்டத்திற்குள் இருந்த மரம் முறிந்து மின் கம்பிகள் மீது விழுந்தது. இதில் 2 மின் கம்பங்கள் சாய்ந்ததால், அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது.

இதுபோன்று கருமலை ஆறு உள்பட அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வால்பாறை பகுதிக்கு குடிநீர் வழங்கும் அக்காமலை தடுப்பணை நிரம்பி வழிந்தது. அங்கு பொள்ளாச்சி சப்-கலெக்டர் (பொறுப்பு) விஸ்வநாதன், வால்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு பவித்ரா, தாசில்தார் மோகன் பாபு, நகராட்சி ஆணையாளர் ரகுராமன் ஆகியோர் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் வால்பாறை போலீசாருடன் சென்று கூழாங்கல் ஆற்று பகுதி, சோலையாறு சுங்கம் ஆற்று பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

MÁS HISTORIAS DE DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

மேல்சபை உறுப்பினர் பதவிக்கு பிரவீன் சக்கரவர்த்தி மனு தாக்கல் செய்தார்

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரவீன் சக்கரவர்த்தி, தமிழக முதலமைச்சர் விஜய் முன்னிலையில் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

time to read

1 min

June 06, 2026

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

உலக சுற்றுச்சூழல் தினம் - முதலமைச்சர் விஜய் வாழ்த்து

முதலமைச்சர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், உலக சுற்றுச்சூழல் நாளை முன்னிட்டு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

time to read

1 min

June 06, 2026

DINACHEITHI - KOVAI

இலங்கை சிறையிலிருக்கும் காரைக்கால் மீனவரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மத்திய வெளியுறவுத்துறை மந்திரிக்கு ரங்கசாமி கடிதம்

time to read

1 min

June 06, 2026

DINACHEITHI - KOVAI

முக்கிய திட்டங்கள் குறித்து ஆலோசனை

தமிழக முதல் அமைச்சர் விஜய் ஜோசப் தலைமையிலான அரசின் முதல் அமைச்சரவை கூட்டம் நேற்று \"வெற்றி தமிழகம்\" என்ற தலைப்பில் நடந்தது. இந்த கூட்டத்தில், முக்கிய திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

time to read

1 min

June 06, 2026

DINACHEITHI - KOVAI

முதல் அமைச்சர் விஜய் முன்னிலையில் கையெழுத்தானது

ரூ.18,600 கோடிக்கு தொழில் முதலீட்டு ஒப்பந்தங்கள் நேற்று முதல் அமைச்சர் விஜய் முன்னிலையில் கையெழுத்தானது. இதன் மூலம் 8,200 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

time to read

1 mins

June 05, 2026

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

புதுச்சேரியில் குடும்பத் தலைவிகளுக்கான உதவித்தொகை ரூ.2,500 ஆக உயர்வு

ரெங்கசாமி அறிவிப்பு

time to read

1 min

June 05, 2026

DINACHEITHI - KOVAI

தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக கனிமங்களை கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை

தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் முடிவு

time to read

1 min

June 05, 2026

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

டெல்லி உணவு விடுதியில் தீ விபத்து; 21 பேர் பலி: பிரதமர் இழப்பீடு அறிவிப்பு

டெல்லி மாளவியா நகரில் உள்ள உணவு விடுதி ஒன்றில் நேற்றுகாலை 9.40 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.

time to read

1 min

June 04, 2026

DINACHEITHI - KOVAI

புதுச்சேரியில் அரசு ஊழியர்கள் மதிய உணவுக்காக வீட்டிற்கு செல்லக் கூடாது

புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன் உத்தரவின் பேரில் அரசு சார்பு செயலாளர் முருகேசன் அனைத்து துறை தலைவர்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது :-

time to read

1 min

June 04, 2026

DINACHEITHI - KOVAI

முதல் அமைச்சர் விஜய் அறிவிப்பு

தமிழ்நாடு அரசின் நலத்திட்ட பணிகளை கண்காணிக்க மாவட்ட பொறுப்பு அமைச்சர்களை , முதல் அமைச்சர் விஜய் நேற்று அறிவித்து உள்ளார்.

time to read

1 min

June 04, 2026

Translate

Share

-
+

Change font size