Facebook Pixel பொதுத்தேர்வில் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவ-மாணவிகள் சாதனை | DINACHEITHI - KOVAI - newspaper - Lee esta historia en Magzter.com
Vuélvete ilimitado con Magzter GOLD

Vuélvete ilimitado con Magzter GOLD

Obtenga acceso ilimitado a más de 9000 revistas, periódicos e historias Premium por solo

$149.99
 
$74.99/Año

Intentar ORO - Gratis

பொதுத்தேர்வில் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவ-மாணவிகள் சாதனை

DINACHEITHI - KOVAI

|

May 22, 2025

ராசிபுரம், மே.22நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை ஆட்டையாம்பட்டி பிரிவு சாலை பகுதி அருகே இயங்கி மகரிஷி வித்யா மந்திர் இயங்கி வருகிறது. இந்த பள்ளி பன்னிரண்டாம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வில் சாதனை படைத்துள்ளது. தொடர்ந்து ஆறாவது முறையாக 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. நடைபெற்ற 202425 பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றது. இதில் பிரணிகா 487/500 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். பொருளியல் பாடத்தில் 100 மதிப்பெண் பெற்று உள்ளார். ஆங்கிலம் -98, கணக்குப்பதிவியல் -95, வணிகவியல் -95, கணினி அறிவியல் - 99. கோபிகா ஸ்ரீ 471/500 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார். ஆங்கிலம் - 97

கணிதம் - 89 இயற்பியல் - 95 வேதியியல் -95 உயிரியல் - 95. சுதர்ஷனா 464/500 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடம் பிடித்துள்ளார். ஆங்கிலம் -95 கணிதம் -89 இயற்பியல் -86 வேதியியல் -95 உயிரியல் -99. 450/500 மதிப்பெண்களுக்கு மேல் ஆறு மாணவர்களும், 400/500 மதிப்பெண்களுக்கு மேல் 15 மாணவர்களும் மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்கள்.

MÁS HISTORIAS DE DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு நாளை தொடங்குகிறது

காப்பி அடித்தால் 3 ஆண்டு தடை

time to read

1 min

March 01, 2026

DINACHEITHI - KOVAI

ஆந்திரா: பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து - 18 பேர் பலி

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்து பெரும் அதிர்ச்சி அளிப்பதாக ஆந்திர முதல்-மந்திரி வருத்தம் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

March 01, 2026

DINACHEITHI - KOVAI

பிரதமர் மோடி மதுரைக்கு இன்று வருகை - திருப்பரங்குன்றம் கோவில் பகுதி முழுவதும் சிறப்பு பாதுகாப்பு படை வசம் ஒப்படைப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு அரசியல் கட்சியினர் கூட்டணி, தொகுதி பங்கீடு, பிரசாரம் உள்ளிட்டவற்றில் மும்முரம் காட்டி வருகின்றனர்.

time to read

1 mins

February 28, 2026

DINACHEITHI - KOVAI

மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் ஓ.பன்னீர் செல்வம்

, அ. தி. மு. க. , நா.

time to read

1 mins

February 28, 2026

DINACHEITHI - KOVAI

ஓ.பன்னீர்செல்வத்தை வருக வருக என வரவேற்கிறேன்- மு.க.ஸ்டாலின்

முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நேற்று முதலமைச்சர் மு.

time to read

1 min

February 28, 2026

DINACHEITHI - KOVAI

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சென்னையில் ஆலோசனை

மே மாதம் தேர்தலை நடத்தலாமா? என்று பரிசீலனை

time to read

1 mins

February 26, 2026

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதி

“நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.

time to read

1 min

February 25, 2026

DINACHEITHI - KOVAI

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவு வாயில்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

time to read

1 min

February 25, 2026

DINACHEITHI - KOVAI

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழ்நாடு அரசு உத்தரவு

தமிழ்நாட்டில் ஐ. ஏ. எஸ். அதிகாரிகள் 8 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

time to read

1 min

February 25, 2026

DINACHEITHI - KOVAI

தலா ரூ. 10 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்

எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதி

time to read

1 min

February 25, 2026

Translate

Share

-
+

Change font size