Intentar ORO - Gratis
தமிழ்நாடு சட்டசபைக்கு ஏப்ரல் மாதம் தேர்தல்: இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல்
DINACHEITHI - DHARMAPURI
|February 17, 2026
முக்கிய அறிவிப்புகள் வெளியாகிறது
-
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களிடம் (16.02.2026) தலைமைச் செயலகத்தில், மாநிலங்களினியமான உரிமைகளைப் பாதுகாக்கவும், ஒன்றிய-மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்தி, உச்ச நீதிமன்ற மேனாள் நீதியரசர் சூரியன் ஜோசப் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்மட்ட குழு தனது அறிக்கையினைச் சமர்ப்பித்தது. உடன் குழுவின் உறுப்பினர்கள் இந்திய கடலசார் பல்கலைக் கழகத்தின் மேனாள் துணை வேந்தரும், ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப் பணி அலுவலருமான அசோக் வரதன் ஷெட்டி, தமிழ்நாடு மாநில திட்டக் குழுவின் மேனாள் துணைத்தலைவர் பேராசிரியர் மு. நாகநாதன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், பொதுத்துறை முதன்மைச் செயலாளர் திருமதி ரீட்டா ஹரீஷ் தக்கா், வசிப்போர் உள்ளனர்.
தமிழ்நாடு சட்டசபைக்கு ஏப்ரல் மாதம் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், இடைக்கால பட்ஜெட் சட்டசபையில் இன்று தாக்கல் ஆகிறது. இந்த பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகிறது.
தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் ஆகிறது. இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு உள்ளது.
Esta historia es de la edición February 17, 2026 de DINACHEITHI - DHARMAPURI.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE DINACHEITHI - DHARMAPURI
DINACHEITHI - DHARMAPURI
வணிக பயன்பாடுகளுக்கான சமையல் சிலிண்டர் விலை உயர்வு
வணிக பயன்பாடுகளுக்கான சமையல் சிலிண்டர் விலை உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.
1 min
March 02, 2026
DINACHEITHI - DHARMAPURI
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
நடப்பாண்டில் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் பாடத்திட்டங்களை பின்பற்றக்கூடிய பிளஸ்-2 வகுப்புக்கான பொதுத்தேர்வு இன்று முதல் தொடங்க இருக்கிறது.
1 min
March 02, 2026
DINACHEITHI - DHARMAPURI
ஓமன் அருகே நடுக்கடலில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்; 15 இந்தியர்கள் மீட்பு
ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் நேற்று கடுமையாக தாக்கியதில் பலர் கொல்லப்பட்டு உள்ளனர்.
1 min
March 02, 2026
DINACHEITHI - DHARMAPURI
தமிழும் தமிழ்நாடும் நம் உயிர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் செய்தி
“சூழ்ந்து வரும் சூழ்ச்சிகளை அறிவுத்திறத்தால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து முறியடித்திட வேண்டும்.”
1 min
March 02, 2026
DINACHEITHI - DHARMAPURI
ஆந்திரா: பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து - 18 பேர் பலி
பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்து பெரும் அதிர்ச்சி அளிப்பதாக ஆந்திர முதல்-மந்திரி வருத்தம் தெரிவித்துள்ளார்.
1 min
March 01, 2026
DINACHEITHI - DHARMAPURI
தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு நாளை தொடங்குகிறது
காப்பி அடித்தால் 3 ஆண்டு தடை
1 min
March 01, 2026
DINACHEITHI - DHARMAPURI
ஓ.பன்னீர்செல்வத்தை வருக வருக என வரவேற்கிறேன்- மு.க.ஸ்டாலின்
முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நேற்று முதலமைச்சர் மு.
1 min
February 28, 2026
DINACHEITHI - DHARMAPURI
பிரதமர் மோடி மதுரைக்கு இன்று வருகை - திருப்பரங்குன்றம் கோவில் பகுதி முழுவதும் சிறப்பு பாதுகாப்பு படை வசம் ஒப்படைப்பு
தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு அரசியல் கட்சியினர் கூட்டணி, தொகுதி பங்கீடு, பிரசாரம் உள்ளிட்டவற்றில் மும்முரம் காட்டி வருகின்றனர்.
1 mins
February 28, 2026
DINACHEITHI - DHARMAPURI
டெல்லி மதுபான ஊழல் வழக்கில் கெஜ்ரிவால் உள்பட 23 பேர் விடுவிப்பு
டெல்லி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
1 min
February 28, 2026
DINACHEITHI - DHARMAPURI
மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் ஓ.பன்னீர் செல்வம்
, அ. தி. மு. க. , நா.
1 mins
February 28, 2026
Listen
Translate
Change font size

