Intentar ORO - Gratis
ரூ.20,668 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
DINACHEITHI - DHARMAPURI
|January 02, 2026
மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலைக் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் ரூ.
-
20,668 கோடி மதிப்பிலான இரண்டு முக்கிய திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.மகாராஷ்டிராவின் நாசிக் - சோலாப்பூர் இடையேயான மிகப்பெரிய ஆறு வழிச்சாலை மற்றும் ஒடிசாவில் தேசிய நெடுஞ்சாலை-326 விரிவாக்கம் என இரண்டு திட்டங்களுக்கும் மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. 374 கி.மீ நீளம் கொண்ட 6 வழி பசுமைவழி விரைவுச்சாலைக்கு ரூ. 19,142 கோடியும், தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்கு ரூ.1,526 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
Esta historia es de la edición January 02, 2026 de DINACHEITHI - DHARMAPURI.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE DINACHEITHI - DHARMAPURI
DINACHEITHI - DHARMAPURI
ரூ.8 ஆயிரம் கூப்பன் மாதிரிகளை பொதுமக்களுக்கு வினியோகிக்க கூடாது
தமிழ்நாட்டில், திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட இல்லத்தரசி, திட்டத்தின் கீழ், ரூ.
1 min
April 16, 2026
DINACHEITHI - DHARMAPURI
திருவள்ளூர் அருகே கல்லூரி மாணவிக்கு இம்சை : எடப்பாடி பழனிசாமி கண்டனம்
அ. தி. மு. க .
1 min
April 16, 2026
DINACHEITHI - DHARMAPURI
குமரி மாவட்டத்தில் என்.டி.ஏ வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம்
தமிழக சட்டமன்ற தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்ட தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் நரேந்திர மோடி நாகர்கோவிலில் பிரம்மாண்ட வாகன பேரணி நடத்தினார்.
1 min
April 16, 2026
DINACHEITHI - DHARMAPURI
பிரதமர் மோடிக்கு, முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் எதிர்ப்பு
\"ஆட்சி, அதிகாரம் என்பதெல்லாம் எங்களுக்கு 2-ம் பட்சம் தான்.
1 mins
April 15, 2026
DINACHEITHI - DHARMAPURI
தேனி மாவட்டம் அதிமுக கோட்டை: எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு வெற்றியை தந்த மாவட்டம்
எடப்பாடி பழனிசாமி பிரசாரம்
1 min
April 15, 2026
DINACHEITHI - DHARMAPURI
பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டம்
மகளிருக்கு கூடுதல் இடம் ஒதுக்கீடு
1 mins
April 14, 2026
DINACHEITHI - DHARMAPURI
திருச்சி ஜி. கார்னர் மைதானத்தில் எடப்பாடி கே. பழனிசாமி பிரசாரம்
அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள், என பேச்சு
1 min
April 14, 2026
DINACHEITHI - DHARMAPURI
தஞ்சாவூர், திருவாரூர், நாகையில் மழைநீரில் மூழ்கிய பயிர்களை எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்
\"விவசாயிகள் நலம் காப்போம்\" என உறுதி
1 min
April 13, 2026
DINACHEITHI - DHARMAPURI
எடப்பாடி பழனிச்சாமி தோல்வியின் விரக்திக்கு போய்விட்டதால் விரக்தியில் பேசி வருகிறார்
பரமக்குடியில் மு.க.ஸ்டாலின் பேட்டி
1 min
April 13, 2026
DINACHEITHI - DHARMAPURI
தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி
இன்று தொடங்குகிறது
1 min
April 12, 2026
Listen
Translate
Change font size
