Vuélvete ilimitado con Magzter GOLD

Vuélvete ilimitado con Magzter GOLD

Obtenga acceso ilimitado a más de 9000 revistas, periódicos e historias Premium por solo

$149.99
 
$74.99/Año

Intentar ORO - Gratis

தமிழ்நாடு முதலமைச்சர்.மு.க.ஸ்டாலினுக்கு சேலம் மாவட்ட எல்லையில் சிறப்பான வரவேற்பு

DINACHEITHI - DHARMAPURI

|

June 13, 2025

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு, சேலம் மாவட்டங்களில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கள ஆய்வு பணியில் ஈடுபட்டார். புதன் அன்றுகாலை விமானத்தின் மூலம் கோவைவழியாக ஈரோடு பயணம் மேற்கொண்டார்.

ஈரோடு மாவட்ட களஆய்வு பணியை முடித்து மாலையில் சேலம் வருகை தந்தபோது சேலம் மாவட்ட எல்லையான பெரும்பள்ளத்தில் மக்கள் திரண்டு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு பிரமண்டாமான முறையில் வரவேற்பு அளித்தனர்.

அங்கிருந்து 11 கிலோ மீட்டர் தூரம் சாலையின் இருபக்கங்களிலும் அலையென மக்கள் திரண்டு நின்றனர். மக்கள் வெள்ளத்தில் மிதந்தபடியே மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உற்காகத்துடன் பயணம் சென்றார்.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை கண்ட மக்கள் மாண்புமிகு முதலமைச்சர் வாழ்க! மாண்புமிகு முதலமைச்சர் வாழ்க! என வாழ்த்து முழக்கங்களை எழுப்பி முதலமைச்சர் அவர்களை வரவேற்றனர். வழி எங்கும் முதலமைச்சருடன் பெண்களும், இளைஞர்களும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

MÁS HISTORIAS DE DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

டெல்டா மாவட்டத்தில் புயலால் சேதம் அடைந்த நெல் பயிருக்கு ஹெக்டேருக்கு ரூ. 20 ஆயிரம் வழங்கப்படும்

தமிழக அரசு அறிவிப்பு

time to read

1 min

December 03, 2025

DINACHEITHI - DHARMAPURI

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: சிபிஐ விசாரணையை ரத்துசெய்ய கோரி சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு மனு

கரூர் வேலுச்சாமிபுரத்தில் 41 பேர் பலியான இடத்தில் சி.பி.ஐ. டி.ஐ.ஜி. நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

time to read

1 mins

December 03, 2025

DINACHEITHI - DHARMAPURI

எஸ்.ஐ.ஆர். விவகாரம்; எதிர்க்கட்சிகள் அமளியால் இரு அவைகளும் ஒத்தி வைப்பு

புதுடெல்லி, டிச.3நாடாளுமன்றத்தில் நடப்பு ஆண்டின் கடைசி கூட்டத்தொடரான குளிர் கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. வருகிற 19-ந்தேதி வரை நடைபெற உள்ள இந்த தொடர் குறுகிய காலத்திற்குள் நிறைவடைந்து விடும். இதனை முன்னிட்டு நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார். அப்போது அவர், இந்த குளிர் கால கூட்டத்தொடர்வழக்கம்போல் நடக்கும் ஒரு சடங்கு அல்ல. இளம் எம்.பி.க்கள் மற்றும் முதல்முறை எம்.பி.க்கள் அவையில் கூடுதலாக பேச முன்வர வேண்டும் என்றார். அவைக்குள்ளே அமளியில் ஈடுபட வேண்டாம். அமளியை வெளியே வைத்து கொள்ளுங்கள் என்றும் அப்போது அவர் கேட்டு கொண்டார்.

time to read

1 mins

December 03, 2025

DINACHEITHI - DHARMAPURI

நாடாளுமன்றத்தில் எந்த விஷயம் பற்றியும் விவாதிக்கலாம்

செய்தியாளர்கள் சந்திப்பில் பிரதமர் மோடி பேச்சு

time to read

1 min

December 02, 2025

DINACHEITHI - DHARMAPURI

பூர்த்தி செய்த எஸ்.ஐ.ஆர். படிவங்கள் வழங்குவதற்கான கால அவகாசம் டிச.11-ந்தேதி வரை நீடிப்பு

“16-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகும்” என தேர்தல் ஆணையம் அறிவிப்பு

time to read

1 min

December 01, 2025

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

சென்னையில் இருந்து 170 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த போது ‘டிட்வா’ புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல், நேற்று காலை சென்னைக்கு தென்கிழக்கே 150 கி.மீ தொலைவில் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

December 01, 2025

DINACHEITHI - DHARMAPURI

சிவகங்கை அருகே அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து- 11 பேர் உயிரிழப்பு

காயம் அடைந்த 40 பேர் மருத்துவமனையில் அனுமதி

time to read

1 min

December 01, 2025

DINACHEITHI - DHARMAPURI

டிட்வா புயல் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்குத் துணை நிற்க தமிழ்நாடு தயாராக உள்ளது

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

time to read

1 min

December 01, 2025

DINACHEITHI - DHARMAPURI

புயலை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்

மு.க.ஸ்டாலின் பேட்டி

time to read

1 min

November 29, 2025

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

தமிழ்நாடு, புதுச்சேரியில் பலத்த மழை பெய்யும்

சென்னையை நோக்கி “டித்வா\" புயல் நகருகிறது. இந்த நிலையில் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், தமிழ்நாடு, புதுச்சேரியில் பலத்த மழை பெய்யும். மழையால் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

time to read

1 mins

November 29, 2025

Translate

Share

-
+

Change font size