Intentar ORO - Gratis
நிதி நிறுவன மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் ஏழை மற்றும் படிப்பறிவு இல்லாத பொதுமக்கள்தான்
DINACHEITHI - DHARMAPURI
|June 05, 2025
கோவை துைரை மூசர்ந்த ஐகோர்ட் மதுரை கிளை வேதனை 5ரவிச்சந்திரன்,மதுரைஐகோர்ட்டில் கடந்த 2023 ஆண்டு தக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-
-
மதுரையை தலைமையிடமாக கொண்டு ய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து அட் விசாரணையை முடிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஆனால் குற்றவாளிகள் போதிய ஒத்துழைப்பு தரவில்லை. 7 ஆண்டுகளாக குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டது போல இந்த வழக்கு உள்ளது. இனியும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கூறும் காரணங்களை ஏற்க உள்ளனர். எனவே அப்சல் நிதி நிறுவன மோசடி வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்ற வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
போலீசார் தாக்கல் செய்த இந்த மனுவை நீதிபதி |அறிக்கையில் கூறப்பட்டுள்ள புகழேந்தி விசாரித்தார். புள்ளி விவரங்களை இதற்கிடையே போலீசார் பார்க்கும்போது 39 சதவீத தாக்கல் செய்த அறிக்கையில் சொத்துக்கள் மட்டுமே கூறியிருந்ததாவது:- பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை மேலும் நிதி நிறுவனங்கள் நிதி நிறுவன மோசடி பிரிவின் நடத்தி மோசடியில் ஈடுபடுவது கீழ் 1,249 வழக்குகள் பதிவு ஒவ்வொரு வருடமும் செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகரித்து வருகிறது. இதில் 6,90,166 நபர்கள் முதலீடு பாதிக்கப்படுபவர்கள் ஏழை அப்சல் தனியார் நிதி மற்றும் படிப்பறிவு இல்லாத நிறுவனம் செயல்பட்டது. பொதுமக்கள் தான்.
Esta historia es de la edición June 05, 2025 de DINACHEITHI - DHARMAPURI.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE DINACHEITHI - DHARMAPURI
DINACHEITHI - DHARMAPURI
முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாடு
29, 30-ந் தேதி நடக்கிறது
1 min
June 27, 2026
DINACHEITHI - DHARMAPURI
தூய்மைப் பணிகளைத் தனியார் மயமாக்கும் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு
தமிழ்நாட்டில் 12 மாநகராட்சிகளில் தூய்மை பணிகளை தனியார் மயமாக்கும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட்டது.
1 min
June 27, 2026
DINACHEITHI - DHARMAPURI
உறுதிமொழியை வாசித்து முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை , சென்னையில், உறுதிமொழியை வாசித்து முதல்வர் விஜய் நேற்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் இந்த பேரணி நடைபெற்றது.
1 min
June 27, 2026
DINACHEITHI - DHARMAPURI
வேளச்சேரி செல்லும் சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்
தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளின்போது வீரமரணமடைந்த மேஜர் முகுந்த வரதராஜன் அவர்களின் தியாகத்தைப் போற்றுகின்ற வகையில், தாம்பரம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட தாம்பரம் இரயில் நிலையத்திலிருந்து வேளச்சேரி வரையிலான சாலைக்கு \"மேஜர் முகுந்த வரதராஜன் சாலை\" எனப் பெயர் சூட்டி உத்தரவிட்டுள்ளார்கள்.
1 min
June 25, 2026
DINACHEITHI - DHARMAPURI
எல்நினோ அபாயம்: தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் வறட்சி ஏற்படும்?
எல்-நினோ தாக்கத்தால் தமிழகம் உட்பட 27 மாநிலங்களில் உள்ள 226 மாவட்டங்களில் வறட்சிப் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
1 min
June 25, 2026
DINACHEITHI - DHARMAPURI
உதவிப் பொறியாளர்கள் உள்பட 401 பேருக்கு பணி நியமன ஆணைகள்
முதலமைச்சர் ஜோசப் விஜய் வழங்கினார்
1 min
June 25, 2026
DINACHEITHI - DHARMAPURI
சட்டசபையில் முதல்வர் அமைச்சர் விஜய் உறுதி
\"மக்கள் பணத்தை தொட மாட்டோம்., ஊழல் செய்தோரை விட மாட்டோம்., சட்டத்தின் முன் நிறுத்துவோம் \"என சட்டசபையில் முதல் அமைச்சர் விஜய் உறுதியுடன் கூறினார்.
1 mins
June 24, 2026
DINACHEITHI - DHARMAPURI
3 போர்க்கப்பல்களை நாட்டிற்கு இன்று அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி
இந்தியக் கடற்படைக்கு புதிய பலம்:
1 min
June 21, 2026
DINACHEITHI - DHARMAPURI
60 ஆண்டுகால உறவு முறிந்தது
தி.மு.க. கூட்டணியில் இருந்து இந்திய யூனியன் மு.லீக். நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியேறியது. இரு கட்சிகள் இடையேயான 60 ஆண்டுகால உறவு முறிந்தது.
1 min
June 21, 2026
DINACHEITHI - DHARMAPURI
காவிரி மேலாண்மை ஆணையம் கூடுகிறது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 52-வது கூட்டம் வருகிற 23-ந்தேதி டெல்லியில் நடக்கிறது.
1 min
June 21, 2026
Translate
Change font size
