Intentar ORO - Gratis
சிராஜ் அபார பந்துவீச்சு இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 407 ரன்களில் ஆல் அவுட்
DINACHEITHI - CHENNAI
|July 05, 2025
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2-வது போட்டி பர்மிங்காமில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 151 ஓவர்களில் 587 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக இந்திய கேப்டன் சுப்மன் கில் 269 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் சோயிப் பஷீர் 3 விக்கெட்டும், ஜோஷ் டாங்கு, கிறிஸ் வோக்ஸ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்.
-
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 77 ரன்கள் அடித்திருந்தது. ஜோ ரூட் 18 ரன்களுடனும், ஹாரி புரூக் 30 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இத்தகைய சூழலில் 3-வது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஜோ ரூட் (22 ரன்கள்), பென் ஸ்டோக்ஸ் (0) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இருவரின் விக்கெட்டையும் ஒரே ஓவரில் சிராஜ் காலி செய்தார். இதனால் இங்கிலாந்து அணி 84 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
Esta historia es de la edición July 05, 2025 de DINACHEITHI - CHENNAI.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE DINACHEITHI - CHENNAI
DINACHEITHI - CHENNAI
தமிழகம் வளர ஆட்சி மாற்றம் தேவை
மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
1 mins
January 24, 2026
DINACHEITHI - CHENNAI
எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு
இன்று மதுராந்தகத்தில் பிரதமர் மோடி பொதுக்கூட்டம்:
1 mins
January 22, 2026
DINACHEITHI - CHENNAI
ஆசிரியர்கள் பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும்
டெஸ்மா, எஸ்மா சட்டங்களை பயன்படுத்த வில்லை 23 ஆண்டுகால ஓய்வூதிய பிரச்சினையை தீர்த்து வைத்து இருக்கிறோம்
1 min
January 22, 2026
DINACHEITHI - CHENNAI
மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை மீட்க தூதரக நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும்.
1 min
January 22, 2026
DINACHEITHI - CHENNAI
தேசிய ஜனநாயக கூட்டணி குடும்பத்தில் டி.டி.வி.தினகரன் இணைந்துள்ளார்
பியூஸ் கோயல் தகவல்
1 min
January 22, 2026
DINACHEITHI - CHENNAI
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார், வைத்திலிங்கம்
பன்னீர்செல்வம் ஒன்றுபட்ட அ. தி. மு. க. என்ற கோஷத்தை முன்வைத்து அரசியல் நடத்தி வருகிறார்.
1 min
January 22, 2026
DINACHEITHI - CHENNAI
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை; மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்
கூட்டணி தலைவர்களும் மேடையில் தோன்றுகிறார்கள்
1 min
January 22, 2026
DINACHEITHI - CHENNAI
இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை மீட்க தூதரக நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும்
மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
1 min
January 22, 2026
DINACHEITHI - CHENNAI
புவிசார் குறியீடு பெற்ற மாநிலங்களில் தமிழ்நாட்டுக்கு 2-வது இடம்
ஒரு பொருளின் தரம், அதன் உற்பத்தி முறை மற்றும் சிறப்பம்சங்கள் அந்த இடத்தின் மண், காலநிலை அல்லது அங்கு வாழும் மக்களின் பாரம்பரியத் திறமையோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கும்போது அதற்கு புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது.
1 min
January 22, 2026
DINACHEITHI - CHENNAI
தொடர்ந்து 4-வது ஆண்டாக உரையை புறக்கணித்தார், ஆளுநர்
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானத்தை தொடர்ந்து உரையை சபாநாயகர் படித்தார்
1 mins
January 21, 2026
Translate
Change font size

