Intentar ORO - Gratis
ஏழைகள் ரதத்தின் கட்டணத்தை உயர்த்த வேண்டாம்...
DINACHEITHI - CHENNAI
|July 03, 2025
ஏழைகளின் ரதம் ரயில். இந்தியாவில் குறைந்த செலவில் நிறைந்த பயணத்தை ரயிலிலேயே மக்கள் அனுபவிக்கின்றனர். ஏனெனில் இருக்கை பயணம் மட்டுமல்ல படுக்கை பயணமும் ரயிலில் தான் சாத்தியம். பஸ்ஸில் ஏசி ஸ்லீப்பர் இருந்தாலும், அது ரயில் படுக்கைக்கு இணையாவதில்லை.
-
இவ்வாறு இருக்க நேற்று முதல் ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி ஏசி இல்லாத விரைவு ரயில், மெயில் ரயில் மற்றும் ஏசி வசதி கொண்ட ரயில் கட்டணம் அரை பைசா முதல் இரண்டு பைசா வரை உயர்த்தி ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதில், ஏசி வசதி அல்லாத விரைவு மற்றும் மெயில் ரயில்களில் 500 கி.மீ. வரை எந்த கட்டண உயர்வும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், 501 - 1500 கி.மீ வரை தூரத்திற்கு ரூ. 5 உயர்த்தப்பட்டுள்ளதாகவும், 1501 - 2,500 கி.மீ. வரையிலான தூரத்திற்கு ரூ. 10 உயர்த்தப்பட்டுள்ளதாகவும், 2,501 - 3,000 கி.மீ. வரையிலான தூரத்திற்கு ரூ. 15 உயர்த்தப்பட்டுள்ளதாகவும் ரயில்வே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் பயணி 700 கிலோ மீட்டர் தொலைவுக்கு 35 ரூபாய் மட்டுமே கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டும். அதேபோல், ஏசி பெட்டிகளுக்கான கட்டணம் கிலோ மீட்டருக்கு இரண்டு பைசா அதிகரித்து ரயில்வே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதில், மூன்றாம் வகுப்பில் இருந்து முதல் வகுப்பு வரையிலான அனைத்து ஏசி பெட்டிகளுக்கும் இது பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
Esta historia es de la edición July 03, 2025 de DINACHEITHI - CHENNAI.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE DINACHEITHI - CHENNAI
DINACHEITHI - CHENNAI
தமிழக சட்டசபையில் விஜய் இன்று நம்பிக்கை வாக்கு கோருகிறார்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றது.
1 mins
May 13, 2026
DINACHEITHI - CHENNAI
முறைகேடு எதிரொலி.. மே 3 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு ரத்து: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
தேசிய தேர்வு முகாமையால் (NTA) நடத்தப்படும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 3 அன்று நடைபெற்று முடிந்தது.
1 min
May 13, 2026
DINACHEITHI - CHENNAI
அரசியலுக்கு அப்பாற்பட்டு மனிதர்களை மதிக்கும் பண்பு பேரவையில் காக்கப்பட வேண்டும்
முதலமைச்சர் விஜய் பேச்சு
2 mins
May 13, 2026
DINACHEITHI - CHENNAI
717 மதுக்கடைகள் மூடப்படுகிறது
வழிபாட்டுதலங்கள், கல்வி நிறுவனங்கள் அருகே செயல்பட்ட
1 min
May 13, 2026
DINACHEITHI - CHENNAI
முதலமைச்சர் விஜயின் நேரடி கண்காணிப்பில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை
பொது இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்க சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்பட்டுள்ளது.
1 min
May 12, 2026
DINACHEITHI - CHENNAI
அ.தி.மு.க. இரண்டாக உடைகிறதா? விஜய்க்கு ஆதரவு பெருகுகிறது
நடந்துமுடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், அதிமுக படுதோல்வி அடைந்த நிலையில் அந்தக்கட்சி இரண்டாக உடைந்துள்ளது.
1 min
May 12, 2026
DINACHEITHI - CHENNAI
முதலமைச்சர் விஜய்க்கு இசட் பிளஸ் பாதுகாப்பு: மத்திய அரசு உத்தரவு
முன்னதாக ஓய் பிரிவு பாதுகாப்பு வழங்கிய நிலையில் நேற்றில் இருந்து இசட் பிளஸ் பாதுகாப்பு மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது.
1 min
May 12, 2026
DINACHEITHI - CHENNAI
தமிழக சட்டசபையில் முதல்வர் விஜய் உள்பட 233 எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றனர்
தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவி பிரமாணம் செய்து வைத்தார்
1 min
May 12, 2026
DINACHEITHI - CHENNAI
9 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்பு: புன்னகையுடன் பார்த்து ரசித்த முதலமைச்சர் விஜய்
தமிழ்நாட்டின் 14-வது முதலமைச்சராக தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் நேற்று பதவியேற்றுக்கொண்டார்.
1 min
May 11, 2026
DINACHEITHI - CHENNAI
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீர்கள்: மு.க.ஸ்டாலின் எக்ஸ் பதிவு
தி. மு. க. தலைவர் மு.
1 min
May 11, 2026
Translate
Change font size
