Vuélvete ilimitado con Magzter GOLD

Vuélvete ilimitado con Magzter GOLD

Obtenga acceso ilimitado a más de 9000 revistas, periódicos e historias Premium por solo

$149.99
 
$74.99/Año

Intentar ORO - Gratis

உலக சுற்றுச்சூழல் நாள் விழா 1 டிரில்லியன ் டாலர் பசுமை பொருளாதாரமே இலக்கு

DINACHEITHI - CHENNAI

|

June 06, 2025

உலக சுற்றுச்சூழல் நாள் விழாவில் தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், 1 டாலர் பசுமை பொருளாதாரமே இலக்கு. நெகிழி பயன்பாட்டை தவிர்ப்போம்" என குறிப்பிட்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (5.6.2025) சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தின விழாவில் ஆற்றிய உரை.

இன்று, உலக சுற்றுச்சூழல் நாள், மட்டுமல்ல, நாம் வாழும் பூமி கடும் நெருக்கடியில் இருக்கிறது என்கின்ற கடினமான உண்மையை உணர வேண்டிய நாளும் கூட! நம்முடைய குழந்தைங்களின் எதிர்காலம், இப்போது நாம் செய்யும் செயல்களைப் பொறுத்து தான் அமையும் என்ற அந்த நினைவூட்டலோடு என்னுடைய உரையைத் தொடங்குவது பொருத்தமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

காடுகள் என்றால் வரைப்படத்தில் தெரிகின்றது போல பச்சை திட்டுகள் என்று சாதாரணமாக யாரும் நினைத்துவிடக் கூடாது.

காடுதான் இந்த புவி மூச்சுவிட உதவுகின்ற நுரையீரல், அந்த காடுகளை பாதுகாப்பதற்கான மனிதவளத்தின் அவசரத் தேவையை உணர்ந்து, பல் ஆண்டுகளாக கவனிக்கப்படாமல் இருந்த காலிப் பணியிடங்களை நிரப்பிய நம்முடைய வனத்துறை அமைச்சருக்கும், செயலாளர் உள்ளிட்ட வனத்துறை மூத்த அதிகாரிகளுக்கும் முதலில் என்னுடைய நன்றியை நான் மிகுந்த மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

வனக்காவலர்கள் நியமன ஆணைகளை வழங்குவதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் தான் நம்முடைய காடுகளின் முதுகெலும்பு. எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல், நம்முடைய சுற்றுச்சூழலை பாதுகாக்கும் ஹீரோக்கள் நீங்கள்தான்! இந்தத் துறையின் அமைச்சர்களான திரு. ராஜகண்ணப்பன் அவர்களும், திரு. தங்கம் தென்னரசு அவர்களும், துறை செயலாளரான திருமதி சுப்ரியா சாகு ஐ.ஏ.எஸ். அவர்களும் இதை Just ஏதோ பொறுப்பாக பார்க்காமல், தனிப்பட்ட முறையில் ஆர்வத்தோடும் அக்கறையோடும் செயல்பட்டு நம்முடைய அரசுக்கு பெருமை சேர்க்கிறார்கள்.

அதற்காக, என்னுடைய பாராட்டுக்களையும், நன்றியையும் நான் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியாவிலேயே சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக வேறு எந்த மாநிலத்திலும் “இத்தனை இயக்கங்கள், திட்டங்கள் இல்லை" என்று நான் அடித்து சொல்கிறேன்! அந்த அளவுக்கு கடந்த 4 ஆண்டுகளில் தொலைநோக்கோடு பல முன்னெடுப்புகளை செயல்படுத்திக்கொண்டு வருகிறோம். தமிழ்நாடு க்ரீன் கிளைமேட் கம்பெனி என்கின்ற, இந்தியாவின் மிகச்சிறந்த ஒருங்கிணைந்த காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் ஆளுகை கட்டமைப்பை உருவாக்கினோம். அதன் கீழ், நான்குமுதன்மை இயக்கங்களை அமைத்திருக்கிறோம்.

MÁS HISTORIAS DE DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: சிபிஐ விசாரணையை ரத்துசெய்ய கோரி சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு மனு

கரூர் வேலுச்சாமிபுரத்தில் 41 பேர் பலியான இடத்தில் சி.பி.ஐ. டி.ஐ.ஜி. நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

time to read

1 mins

December 03, 2025

DINACHEITHI - CHENNAI

எஸ்.ஐ.ஆர். விவகாரம்; எதிர்க்கட்சிகள் அமளியால் இரு அவைகளும் ஒத்தி வைப்பு

புதுடெல்லி, டிச.3நாடாளுமன்றத்தில் நடப்பு ஆண்டின் கடைசி கூட்டத்தொடரான குளிர் கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. வருகிற 19-ந்தேதி வரை நடைபெற உள்ள இந்த தொடர் குறுகிய காலத்திற்குள் நிறைவடைந்து விடும். இதனை முன்னிட்டு நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார். அப்போது அவர், இந்த குளிர் கால கூட்டத்தொடர்வழக்கம்போல் நடக்கும் ஒரு சடங்கு அல்ல. இளம் எம்.பி.க்கள் மற்றும் முதல்முறை எம்.பி.க்கள் அவையில் கூடுதலாக பேச முன்வர வேண்டும் என்றார். அவைக்குள்ளே அமளியில் ஈடுபட வேண்டாம். அமளியை வெளியே வைத்து கொள்ளுங்கள் என்றும் அப்போது அவர் கேட்டு கொண்டார்.

time to read

1 mins

December 03, 2025

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

டெல்டா மாவட்டத்தில் புயலால் சேதம் அடைந்த நெல் பயிருக்கு ஹெக்டேருக்கு ரூ. 20 ஆயிரம் வழங்கப்படும்

தமிழக அரசு அறிவிப்பு

time to read

1 min

December 03, 2025

DINACHEITHI - CHENNAI

டெல்டா உழவர்களை காப்போம்: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி

டித்வா புயலால் தொடர் மழை பெய்துவருவதையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு வருமாறு :-

time to read

1 min

December 02, 2025

DINACHEITHI - CHENNAI

நாடாளுமன்றத்தில் எந்த விஷயம் பற்றியும் விவாதிக்கலாம்

செய்தியாளர்கள் சந்திப்பில் பிரதமர் மோடி பேச்சு

time to read

1 min

December 02, 2025

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

சென்னையில் இருந்து 170 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த போது ‘டிட்வா’ புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல், நேற்று காலை சென்னைக்கு தென்கிழக்கே 150 கி.மீ தொலைவில் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

December 01, 2025

DINACHEITHI - CHENNAI

பூர்த்தி செய்த எஸ்.ஐ.ஆர். படிவங்கள் வழங்குவதற்கான கால அவகாசம் டிச.11-ந்தேதி வரை நீடிப்பு

“16-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகும்” என தேர்தல் ஆணையம் அறிவிப்பு

time to read

1 min

December 01, 2025

DINACHEITHI - CHENNAI

டிட்வா புயல் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்குத் துணை நிற்க தமிழ்நாடு தயாராக உள்ளது

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

time to read

1 min

December 01, 2025

DINACHEITHI - CHENNAI

சிவகங்கை அருகே அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து- 11 பேர் உயிரிழப்பு

காயம் அடைந்த 40 பேர் மருத்துவமனையில் அனுமதி

time to read

1 min

December 01, 2025

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

சென்னையை நெருங்கியது டிட்வா புயல்

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள டிட்வா புயல் சென்னைக்கு தென்கிழக்கே 380 கி.மீ. தொலைவில் உள்ளது. டிட்வா புயல் வடக்கு- வடமேற்கு திசையில் மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் மெதுவாக நகர்ந்து வருகிறது. வடக்கு - வடமேற்கில் நகர்ந்து 30-ந்தேதி வட தமிழ்நாடு, புதுவை, ஆந்திர கடற்கரைகளுக்கு அருகே தென்மேற்கு வங்கக்கடலை வந்தடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

November 30, 2025

Translate

Share

-
+

Change font size