Intentar ORO - Gratis

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் வழங்கிய மனு முழு விவரம்

DINACHEITHI - CHENNAI

|

May 25, 2025

நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்த பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்.

தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களான - கோயம்புத்தூர் மற்றும் மதுரை மெட்ரோ இரயில் திட்டங்களுக்கு ஒப்புதல், சென்னையின் பெருந்திரள் துரித போக்குவரத்து அமைப்பினை (MRTS) சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் வசம் ஒப்படைத்தல், தேசிய நெடுஞ்சாலையின் (NH32) செங்கல்பட்டு - திண்டிவனம் பகுதியை ஆறு/எட்டு வழிச்சாலையாக மேம்படுத்துதல், கோயம்புத்தூர் மற்றும் மதுரை விமான நிலையங்கள் விரிவாக்கம், கோயம்புத்தூரில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடர்பாகவும்;

சமக்ர சிக்ஷா திட்டத்திற்கான நிதி விடுவிப்பு குறித்தும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சாதி பட்டியலில் "N" மற்றும் "A" என முடிவடையும் பெயர்களை "R" என மாற்றக் கோரியும், ஆதிதிராவிடர் பட்டியலில், கிறித்துவ மதம் மாறிய ஆதி திராவிடர்களை சேர்ப்பது குறித்தும், ஆதிதிராவிடர் பட்டியலில், கிறித்துவ மதம் மாறிய ஆதி திராவிடர்களை சேர்ப்பது குறித்தும்,

இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை விரைவாக விடுவித்து இப்பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பது குறித்தும் கோரிக்கை மனு அளித்தார்.

அதன் விவரங்கள் பின்வருமாறு:

1. தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள்

கோயம்புத்தூர் மற்றும் மதுரை மெட்ரோ இரயில் திட்டங்களுக்கு ஒப்புதல்.

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோயம்புத்தூர் நகரம், கலை பண்பாட்டிற்கு தலைநகராக விளங்கும் மதுரை ஆகிய இரு நகரங்களின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கேற்ப, செயல்திறன்மிக்க பொது போக்குவரத்து அமைப்புகளை உருவாக்குவது அவசியமாகிறது. இதன் அடிப்படையில், மெட்ரோ இரயில் திட்டத்தினை அறிமுகப்படுத்த தமிழ்நாடு அரசு உத்தேசித்துள்ளது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் மெட்ரோ இரயில் திட்டத்தினை செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கைகளை (DPRs) தயாரித்துள்ளது.

MÁS HISTORIAS DE DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

மதுரையில் 23-ந்தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம்

கூட்டணி கட்சி தலைவர்களையும் மேடை ஏற்ற திட்டம்

time to read

1 min

January 10, 2026

DINACHEITHI - CHENNAI

பாராளுமன்றம் ஜன 28-ந் தேதி கூடுகிறது

பிப்ரவரி 1-ந் தேதி பட்ஜெட் தாக்கல்

time to read

1 min

January 10, 2026

DINACHEITHI - CHENNAI

404 வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம்

«உங்கள் கனவை சொல்லுங்கள் « திட்டத்தை தொடங்கி வைத்து மு.க. ஸ்டாலின் உரை

time to read

1 mins

January 10, 2026

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

வருகிற 13-ந்தேதி கூடலூர் வருகிறார் ராகுல் காந்தி

வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க விண்ணப்பிக்கலாம்

time to read

1 min

January 10, 2026

DINACHEITHI - CHENNAI

அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ. 3 ஆயிரம் ரொக்கம்

முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் வழங்கினார்

time to read

1 mins

January 09, 2026

DINACHEITHI - CHENNAI

சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 4,079 வாக்குச்சாவடி மையங்களிலும், 10, 11-ந் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடக்கிறது

வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க விண்ணப்பிக்கலாம்

time to read

1 min

January 09, 2026

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

“உங்கள் கனவை சொல்லுங்கள்” என்ற புதிய திட்டத்தை மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

50 ஆயிரம் தன்னார்வலர்கள் வீடு-வீடாக சென்று தகவல்களை சேகரிக்கிறார்கள்

time to read

1 mins

January 09, 2026

DINACHEITHI - CHENNAI

முதல் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏப்ரல் 1-ந் தேதி தொடக்கம்

இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு கடைசியாக 2011-ம் ஆண்டு நடத்தப்பட்டது.

time to read

1 min

January 09, 2026

DINACHEITHI - CHENNAI

ரொக்கப்பரிசுடன் பொங்கல் தொகுப்பு: முதலமைச்சர் ஆலந்தூரில் இன்று தொடங்கி வைக்கிறார்

ரொக்கப்பரிசுடன் பொங்கல் தொகுப்பு வழங்குவதை, முதலமைச்சர் ஆலந்தூரில் இன்று தொடங்கி வைக்கிறார்.

time to read

1 min

January 08, 2026

DINACHEITHI - CHENNAI

மக்கள் தி.மு.க. பக்கம் இருக்கிறார்கள் அமித்ஷாவா? அவதூறு ஷாவா?

திண்டுக்கல் கூட்டத்தில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி

time to read

1 min

January 08, 2026

Translate

Share

-
+

Change font size