Newspaper
Dinamani Thoothukudi
ஜிஎஸ்டி குறைப்பு எதிரொலி: விலை குறையும் எம் & எம் கார்கள்
ஜிஎஸ்டி வரிக்குறைப்பின் எதிரொலியாக, தங்களது பயணிகள் வாகனங்களின் விலையை இந்தியாவின் முன்னணி வாகனத் தயாரிப்பாளர்களில் ஒன்றான மஹிந்திரா & மஹிந்திரா (எம் & எம்) 1.56 லட்சம் ரூபாய் வரை குறைத்துள்ளது.
1 min |
September 09, 2025
Dinamani Thoothukudi
டிரம்ப்பின் வர்த்தகச் சவால்களை எதிர்கொள்ள பிரிக்ஸ் நாடுகள் ஒன்றிணைய வேண்டும்
சீன அதிபர் ஷி ஜின்பிங் அழைப்பு
1 min |
September 09, 2025
Dinamani Thoothukudi
கயானா அதிபராக மீண்டும் இர்ஃபான் அலி பதவியேற்பு
தென் அமெரிக்க நாடான கயானாவின் அதிபராக தற்போதைய அதிபர் இர்ஃபான் அலி இரண்டாவது முறையாக பதவியேற்றுக்கொண்டார்.
1 min |
September 09, 2025
Dinamani Thoothukudi
பெண்கள், குழந்தைகளுக்கான சிறப்பு தேசிய சுகாதாரத் திட்டம் பிரதமர் பிறந்த நாளில் தொடக்கம்
பெண்கள் மற்றும் குழந்தைகளின் சுகாதார சேவைகளை மேம்படுத்துவதற்கான 'ஆரோக்கியமான பெண்கள்; வலுவான குடும்பங்கள்' சிறப்புத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தனது பிறந்த நாளான வரும் செப். 17-ஆம் தேதி தொடங்கி வைக்கவுள்ளார்.
1 min |
September 09, 2025
Dinamani Thoothukudi
மதிமுகவிலிருந்து மல்லை சத்யா நீக்கம்
மதிமுக துணைப் பொதுச் செயலராக இருந்த மல்லை சத்யாவை கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்குவதாக பொதுச் செயலர் வைகோ அறிவித்துள்ளார்.
1 min |
September 09, 2025
Dinamani Thoothukudi
அம்மன் கோயிலில் இருந்து எடுத்துவரப்பட்ட தேவாலயத் திருவிழா கொடி
கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே கிறிஸ்தவ தேவாலயத் திருவிழா திருக்கொடி, முத்தாரம்மன் கோயிலில் இருந்து எடுத்து வரப்பட்டது மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.
1 min |
September 09, 2025
Dinamani Thoothukudi
தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வெளிநாடுவாழ் தமிழர்கள் ஆர்வம்
தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வெளிநாடுவாழ் தமிழர்கள் ஆர்வம் காட்டுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
1 min |
September 09, 2025
Dinamani Thoothukudi
ராகுல் வெளிநாட்டு சுற்றுலா: பாஜக விமர்சனம்
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மலேசியாவில் சுற்றுலா மேற்கொண்டுள்ள நிலையில், அதை பாஜக விமர்சித்துள்ளது.
1 min |
September 09, 2025
Dinamani Thoothukudi
பத்திரிகை அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கு: முக்கிய குற்றவாளிக்கு ஜாமீன்
மதுரையில் 18 ஆண்டுகளுக்கு முன்பு பத்திரிகை அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டு மூன்று ஊழியர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில் முக்கிய குற்றவாளிக்கு திங்கள்கிழமை உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
1 min |
September 09, 2025
Dinamani Thoothukudi
காஞ்சிபுரம் டிஎஸ்பி திடீர் கைது: மாவட்ட நீதிபதி அதிரடி உத்தரவு
வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கில் நடவடிக்கை எடுக்காத புகார் தொடர்பாக மாவட்ட நீதிபதியின் உத்தரவின்படி காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷ் திடீரென கைது செய்யப்பட்டார்.
1 min |
September 09, 2025
Dinamani Thoothukudi
கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை
கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதிகளில் பாதிக்கு மேற்பட்ட வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை என்றார் தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்.
1 min |
September 09, 2025
Dinamani Thoothukudi
மத்திய அரசில் சிறந்த அமைச்சர் நிதின் கட்கரி சமாஜவாதி மூத்த தலைவர் பாராட்டு
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசில் சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறைக்கு பொறுப்பு வகிக்கும் நிதின் கட்கரி சிறந்த அமைச்சர் என்று சமாஜவாதி மூத்த தலைவர் ராம் கோவிந்த் சௌதரி புகழாரம் சூட்டினார்.
1 min |
September 09, 2025
Dinamani Thoothukudi
வட்டன்விளை கோயிலில் வருஷாபிஷேக விழா
உடன்குடி அருகே வட்டன்விளை அருள்மிகு பாதக்கரை முத்துசுவாமி கோயிலில் வருஷாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min |
September 09, 2025
Dinamani Thoothukudi
விரைவில் 50,000 விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் வழங்க நடவடிக்கை
விவசாய மின் இணைப்பு கோரி காத்திருந்தவர்களுக்கு நிகழாண்டில் 50,000 மின் இணைப்புகள் வழங்கும் பணி தொடங்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
1 min |
September 09, 2025
Dinamani Thoothukudi
குமரியில் கடல் நீர்மட்டம் தாழ்வு: படகு சேவை பாதிப்பு
கன்னியாகுமரியில் கடல் நீர்மட்டம் திங்கள்கிழமை அதிகாலை முதல் தாழ்வாக காணப்பட்டதால், படகு சேவை தாமதமாகத் தொடங்கியது.
1 min |
September 09, 2025
Dinamani Thoothukudi
சிங்கப்பூருக்கு எதிராக இந்தியா 'கோல் மழை'
சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி
1 min |
September 09, 2025
Dinamani Thoothukudi
தினகரன் வெளியேற காரணமாக இருந்தேனா?
நயினார் நாகேந்திரன் மறுப்பு
1 min |
September 09, 2025
Dinamani Thoothukudi
விபத்தில் காயமடைந்த முதியவர் உயிரிழப்பு
குலசேகரம் அருகே பைக் மீது மினி லாரி மோதியதில் பலத்த காயமடைந்த முதியவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
1 min |
September 09, 2025
Dinamani Thoothukudi
96 வழக்குகளில் தேடப்பட்ட மாவோயிஸ்ட் சுட்டுக் கொலை
ஜார்க்கண்டில் அதிரடி
1 min |
September 08, 2025
Dinamani Thoothukudi
டெல்லி, தெலுகு வெற்றி
புரோ கபடி லீக் போட்டியின் 20-ஆவது ஆட்டத்தில் தபங் டெல்லி கே.சி. 36-35 புள்ளிகள் கணக்கில் ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸை வீழ்த்தியது.
1 min |
September 08, 2025
Dinamani Thoothukudi
நாட்டின் மீதான அன்பே வாக்களிக்க வழிகாட்டியாக இருக்க வேண்டும்
வாக்களிக்கும்போது கட்சி விசுவாசத்தைவிட நாட்டின் மீதான அன்பே வழிகாட்டியாக இருக்க வேண்டும் என நாடாளுமன்ற எம்.பி.க்களிடம் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடும் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி ஞாயிற்றுக்கிழமை கேட்டுக்கொண்டார்.
1 min |
September 08, 2025
Dinamani Thoothukudi
விரைவில் செங்கோட்டையனை சந்திப்பேன்
செங்கோட்டையனை விரைவில் சந்தித்துப் பேசுவேன் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
1 min |
September 08, 2025
Dinamani Thoothukudi
இயற்கை வேளாண் ஆர்வலர் ஆர்.எஸ்.நாராயணன் காலமானார்
இயற்கை வேளாண் விஞ்ஞானியும், எழுத்தாளருமான ஆர்.எஸ். நாராயணன் (87) வயது முதிர்வு காரணமாக திண்டுக்கல் மாவட்டம், அம்பாத்துரையில் ஞாயிற்றுக்கிழமை (செப். 7) காலமானார்.
1 min |
September 08, 2025
Dinamani Thoothukudi
பாஜக அலுவலகம், மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னையில் உள்ள பாஜக அலுவலகம் மற்றும் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
1 min |
September 08, 2025
Dinamani Thoothukudi
சர்வதேச ஸ்குவாஷ் போட்டி: தூத்துக்குடி கேம்ஸ்வில் மாணவர்கள் வெற்றி
தூத்துக்குடி கேம்ஸ்வில் ஸ்போர்ட்ஸ் அகாதெமியில் பயிற்சி பெற்றுவரும் வீரர்கள், சர்வதேச அளவிலான ஸ்குவாஷ் போட்டியில் 2 பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளனர்.
1 min |
September 08, 2025
Dinamani Thoothukudi
திருச்செந்தூரில் காவலர் தின விழா
திருச்செந்தூர் கோயில் காவல் நிலையம் சார்பில் காவலர் தினத்தை முன்னிட்டு குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன.
1 min |
September 08, 2025
Dinamani Thoothukudi
குடிமக்களின் உரிமையைப் பறிக்கும் வாக்குத் திருட்டு
வாக்குத் திருட்டு என்பது குடிமக்களின் உரிமையைப் பறிக்கும் செயல் என்று தமிழக காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் கிரிஷ் ஜோடங்கர் குற்றஞ்சாட்டினார்.
1 min |
September 08, 2025
Dinamani Thoothukudi
பாரதத்தின் அதிர்ஷ்டம் பூபேன் ஹசாரிகா!
இந்திய இசைக்கும் கலைக்கும் அவர் அளித்த மகத்தான பங்களிப்புகளை மீண்டும் நினைவுகூர இது ஒரு சிறந்த தருணமாக அமைந்துள்ளது.
1 min |
September 08, 2025
Dinamani Thoothukudi
பயணிகள் எண்ணிக்கை இரு மடங்காக உயர்வு!
கூடுதல் ரயில்கள் இயக்கப்படுமா?
1 min |
September 08, 2025
Dinamani Thoothukudi
தடைசெய்யப்பட்ட ‘பாலஸ்தீன் ஆக்ஷன்’ அமைப்புக்கு ஆதரவாக போராட்டம்: பிரிட்டனில் 890 பேர் கைது
பிரிட்டனில் பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்ட ‘பாலஸ்தீன் ஆக்ஷன்’ அமைப்புக்கு ஆதரவாக லண்டனில் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட 890-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
1 min |
