Newspaper
Dinamani Madurai
பத்தாம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் செப். 3 முதல் விநியோகம்
பத்தாம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் செப்.3-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்பட உள்ளது.
1 min |
August 29, 2025
Dinamani Madurai
பிகாரில் 3 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவல்
மாநிலம் முழுவதும் உஷார் நிலை
1 min |
August 29, 2025
Dinamani Madurai
பணம் கேட்டு மிரட்டல்: இளைஞர் தற்கொலை
சித்தரிக்கப்பட்ட நிர்வாண புகைப்படத்தை காட்டி பணம் கேட்டு மிரட்டியதால் டிப்ளமோ பொறியாளர் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.
1 min |
August 29, 2025
Dinamani Madurai
திருப்பரங்குன்றம் கோயிலில் மண்டலாபிஷேகம்
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மண்டலாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 29, 2025
Dinamani Madurai
நடைமுறையைத் தொடங்கிய ஐரோப்பிய நாடுகள்
அணுசக்தி விவகாரத்தில் ஈரான் மீது ஐ.நா. விதித்திருந்த பொருளாதாரத் தடைகளை மீண்டும் அமல்படுத்துவதற்கான நடைமுறையைத் தொடங்கிவிட்டதாக பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகள் வியாழக்கிழமை அறிவித்தன.
2 min |
August 29, 2025
Dinamani Madurai
சிபு சோரனுக்கு பாரத ரத்னா வழங்க ஜார்க்கண்ட் பேரவையில் தீர்மானம்
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மறைந்த சிபு சோரனுக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரைத்து ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் வியாழக்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1 min |
August 29, 2025
Dinamani Madurai
அமெரிக்க தூதருக்கு டென்மார்க் சம்மன்
கிரீன்லாந்து மக்களைக் கவர ரகசிய நடவடிக்கை
1 min |
August 28, 2025
Dinamani Madurai
செப். 7-இல் சந்திர கிரகணம்: ஏழுமலையான் கோயில் 12 மணிநேரம் மூடல்
சந்திர கிரகணம் காரணமாக வரும் செப். 7 பிற்பகல் 3.30 மணி முதல் 8-ஆம் தேதி அதிகாலை 3 மணி வரை திருமலை ஏழுமலையான் கோயில் 12 மணி நேரம் மூடப்படும் என தேவஸ்தானம் தெரிவித்தது.
1 min |
August 28, 2025
Dinamani Madurai
உயிரைப் பறிக்கும் வரதட்சணை கொடுமையை ஒழிப்பது எப்போது?
வரதட்சணை கொடுமை காரணமாக திருமணமாகி வாழ்க்கை துவங்கிய பெண்கள் இறந்து போவது தொடர்ந்து வருகிறது. பூரைச் சேர்ந்த ரிதன்யாவின் தற்கொலை தொடங்கி, உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் கணவரால் தீவைத்து எரிக்கப்பட்ட நிக்கி பாட்டீ வரையிலான சம்பவங்கள், வரதட்சணை கொடுமையால் ஏற்படும் மரணங்கள் குறித்த உண்மை நிலை மீது மீண்டும் கவனம் செலுத்த வைத்துள்ளது.
1 min |
August 28, 2025
Dinamani Madurai
அமெரிக்க வரி 50%-ஆக அதிகரிப்பு மோடி அரசின் தோல்வி
இந்திய ஏற்றுமதிப் பொருள்கள்மீது அமெரிக்கா விதித்துள்ள வரி 50 சதவீதமாக உயர்ந்துள்ளது, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மேம்போக்கான வெளியுறவுக் கொள்கையின் தோல்வி என்று காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்தார்.
1 min |
August 28, 2025
Dinamani Madurai
ஆபரேஷன் சிந்தூர்-மகாதேவ் மூலம் பயங்கரவாத சதியாளர்களுக்கு வலுவான பதிலடி
இந்தியர்களை குறிவைத்து தாக்குபவர்களுக்கு வலுவான பதிலடி கொடுக்கப்படும்; ஆபரேஷன் சிந்தூர், ஆபரேஷன் மகாதேவ் ஆகிய இரண்டு நடவடிக்கைகளின் மூலம் பயங்கரவாத சதியாளர்களுக்கு இந்தத் தெளிவான செய்தி அனுப்பப்பட்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதன்கிழமை தெரிவித்தார்.
1 min |
August 28, 2025
Dinamani Madurai
50% அமெரிக்க வரிக்கு பேச்சு மூலம் தீர்வு: மத்திய அரசு நம்பிக்கை
அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும். எனவே, இந்திய ஏற்றுமதியாளர்கள் அச்சப்படத் தேவையில்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன.
1 min |
August 28, 2025
Dinamani Madurai
குலசேகரன்பட்டினம் தளத்திலிருந்து 2026 இறுதிக்குள் ராக்கெட் ஏவப்படும்
2026-ஆம் ஆண்டு இறுதிக்குள் குலசேகரன்பட்டினத்திலிருந்து ராக்கெட் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தெரிவித்தார்.
1 min |
August 28, 2025
Dinamani Madurai
அண்ணா பல்கலை. கல்லூரிகளில் புதிய பாடங்கள் அறிமுகம்
செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் கட்டாயம்
2 min |
August 28, 2025
Dinamani Madurai
நீண்டகால போருக்கு முப்படைகள் தயாராக வேண்டும்
'தற்போதைய எதிர்பாராத புவிசார் அரசியல் சூழ்நிலையில், நீண்ட கால போருக்கு முப்படைகள் தயாராக இருக்க வேண்டும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் புதன்கிழமை எச்சரித்துள்ளார்.
1 min |
August 28, 2025
Dinamani Madurai
வாக்கையும் விலைகொடுத்து வாங்க முடியுமென்றால் மக்களாட்சியில் மக்களுக்கு உள்ள அதிகாரம் என்ன?
வாக்கையும் விலைகொடுத்து வாங்க முடியுமென்றால் மக்களாட்சியில் மக்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது என்றார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
1 min |
August 28, 2025
Dinamani Madurai
தங்கம் மீண்டும் பவுன் ரூ.75 ஆயிரத்தைக் கடந்தது
தங்கம் விலை மீண்டும் பவுன் ரூ.75 ஆயிரத்தை கடந்தது.
1 min |
August 28, 2025
Dinamani Madurai
தவ்வக மாநாட்டில் தொண்டர் மீது தாக்குதல்: நடிகர் விஜய் உள்பட 10 பேர் மீது வழக்கு
மதுரை பாரபத்தியில் அண்மையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பங்கேற்ற தொண்டரைத் தாக்கியதாக நடிகர் விஜய், தனியார் பாதுகாவலர்கள் உள்பட 10 பேர் மீது கூடக்கோவில் போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
1 min |
August 28, 2025
Dinamani Madurai
ஐபிஎல்: விடைபெற்றார் அஸ்வின்
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக, இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் புதன்கிழமை அறிவித்தார்.
1 min |
August 28, 2025
Dinamani Madurai
சாலையோர தெரு விளக்குகள் அமைக்கும் பணி மும்முரம்
மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள வைகை தென்கரை அணுகு சாலை நடுவில் தெருவிளக்குகள் அமைக்கும் பணியில் மாநகராட்சி ஒப்பந்தப் பணியாளர்கள் புதன்கிழமை ஈடுபட்டனர்.
1 min |
August 28, 2025
Dinamani Madurai
கூட்டுறவு வங்கிகள், சங்கங்கள் தொடர்புக்கு தனி எண்கள் கூட்டுறவுத் துறை உத்தரவு
கூட்டுறவு வங்கிகள், சங்கங்களைச் சேர்ந்தவர்கள் தங்களுக்குள் தொடர்பு கொள்ள வசதியாக தனி எண்கள் தரப்படும் என்று அந்தத் துறை உத்தரவிட்டுள்ளது.
1 min |
August 28, 2025
Dinamani Madurai
பிரக்ஞானந்தா மீண்டும் ‘டிரா’
பதக்க வாய்ப்பை இழந்தார் குகேஷ்
1 min |
August 28, 2025
Dinamani Madurai
கால்வாய் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட தொழிலாளி சடலமாக மீட்பு
மதுரை அருகே கால்வாய் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட தொழிலாளி செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டார்.
1 min |
August 28, 2025
Dinamani Madurai
நீதிபதி தலையீடு: கம்பெனி முறையீட்டுத் தீர்ப்பாய உறுப்பினர் புகாரை விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் (என்சிஎல்ஏடி) நீதித்துறை உறுப்பினர் சரத்குமார் சர்மா, ஒரு வழக்கில் ஒரு தரப்புக்கு சாதகமாக உத்தரவிட மிக மூத்த நீதிபதி ஒருவர் தன்னை அணுகியதாகக் குற்றஞ்சாட்டி, தான் விசாரித்து வந்த வழக்கிலிருந்து விலகியுள்ளார்.
1 min |
August 28, 2025
Dinamani Madurai
தங்கத்தில் முதலீடு செய்யலாமா?
எத்தனை சவரன் தங்கம் வாங்கி வைத்தாலும் தங்கத்தின் மீதான மோகம் மட்டும் நமக்கு குறையவே குறையாது. தங்கம் நம்முடைய கௌரவத்தின் ஒரு அடையாளமாக மட்டுமல்லாமல், ஒரு அவசரகால தேவைக்கு உடனடியாக அடகு வைத்து பணமாக மாற்றக்கூடிய பொருளாகவும் இருந்து வருகிறது. எனவேதான், வறுமையில் இருக்கும் குடும்பம் முதல் பெரும் பணக்காரர்கள் வரை தங்கத்தை வாங்குவதில் அதிக கவனம் செலுத்துகின்றனர்.
2 min |
August 28, 2025
Dinamani Madurai
பரந்தூர் விமான நிலையத்துக்காக களி ஏரியை வகைமாற்றம் செய்யத் தடை கோரி மனு
பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்காக ஏகனாபுரம் களி ஏரியை விவசாயம் அல்லாத பணிகளுக்கோ, வர்த்தகப் பயன்பாட்டுக்கோ வகைமாற்றம் செய்யக்கூடாது என அரசுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
1 min |
August 28, 2025
Dinamani Madurai
மகாராஷ்டிரம் - சத்தீஸ்கர் எல்லையில் 3 பெண்கள் உள்பட 4 நக்ஸல்கள் சுட்டுக் கொலை
மகாராஷ்டிரம்-சத்தீஸ்கர் எல்லையில் 4 நக்ஸல் தீவிரவாதிகள் புதன்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களில் 3 பேர் பெண்கள் ஆவர்.
1 min |
August 28, 2025
Dinamani Madurai
வெள்ளி வென்றார் அனிஷ் பன்வாலா
ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் அனிஷ் பன்வாலா புதன்கிழமை வெள்ளிப் பதக்கம் வென்றார்.
1 min |
August 28, 2025
Dinamani Madurai
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு அமெரிக்காவில் 50% வரி அமல்
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அமெரிக்கா அறிவித்த 25 சதவீத கூடுதல் வரி விதிப்பு புதன்கிழமை முதல் அமலுக்கு வந்தது.
1 min |
August 28, 2025
Dinamani Madurai
பெண் குழந்தை அடித்துக் கொலை: தந்தை கைது
திருமங்கலம் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் இரண்டரை வயது பெண் குழந்தையை அடித்துக் கொலை செய்த தந்தையை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
1 min |