Vuélvete ilimitado con Magzter GOLD

Vuélvete ilimitado con Magzter GOLD

Obtenga acceso ilimitado a más de 9000 revistas, periódicos e historias Premium por solo

$149.99
 
$74.99/Año

Intentar ORO - Gratis

நீ தந்தையின் வளர்ப்பு.. எங்கள் தாயுமானவன்!

Thangamangai

|

April 2023

எங்க கிராமத்து ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு முடிச்சு ஆறாம் வகுப்புக்கு ரெண்டு மைல் தள்ளி பக்கத்து ஊர்ல இருக்கிற நடுநிலைப்பள்ளிக்குப் போகிறபோது பொண்ணுங்க பாதிப்பேர் நின்னுட்டாங்க.

- கா.சு.நாகராசன்

நீ தந்தையின் வளர்ப்பு.. எங்கள் தாயுமானவன்!

அந்தப் புள்ள வரல, இந்தப் புள்ள வரல என்று பசங்க பேசிக்கிட்டாங்க. சில பேரோட பெற்றோர்கிட்ட எங்க அம்மா விசாரிச்சபோது, "பொட்டப்புள்ளைய யாருக்கா அவ்ளோ தூரம் தனியா அனுப்பறது? அவங்க அப்பா வேண்டாம்னு சொல்லிட்டாரு. அதான் ரெண்டு ஆட்டுக்குட்டி வாங்கிக் கொடுத்து மேய்க்கச் சொல்லிட்டாரு".

என்று, ஐந்தாம் வகுப்போடு நிறுத்தப்பட்ட அப்பாவிப் பெண்களின் அம்மாக்கள் வெகுளியாகச் சொல்லிச் சென்றார்கள். ரெண்டு மைல் தூரம் சக மாணவர்களோடு சென்று பள்ளிக்கூடம் போவதற்கு கவலைப்பட்டுத் தயங்கி படிப்பைப் பாதியில் நிறுத்துகிற பெற்றோர் அதே பெண் குழந்தைக்கு இரண்டு ஆட்டுக்குட்டிகளை வாங்கிக் கொடுத்து தனியே காட்டுத் தடத்தில் ஆடுமேய்க்க அனுப்புவதற்குத் தயங்குவதில்லை.

இந்த சந்தேகத்தை அப்போதே அவர்களிடமும் என் அம்மா கேட்டிருக்காங்க. அதுக்கு அந்தப் பெற்றோர்களின் பதில் என்ன தெரியுமா?

MÁS HISTORIAS DE Thangamangai

Thangamangai

Thangamangai

குடல் ஆரோக்கியம் பேணுவதன் அவசியம்!

காரணமே இல்லாமல் வயிறு உப்புசம், சோர்வு அல்லது ஏதோவொரு விதமான குழப்பத்தில் இருப்பதாக உங்களுக்கு எப்போதாவது தோன்றியிருக்கிறதா? அப்படியிருந்தால், அது உங்களுடைய குடல் ஏதாவது செய்தி சொல்ல முயல்வதாக எடுத்துக் கொள்ளலாம்.

time to read

2 mins

Thanga Mangai July 2025

Thangamangai

Thangamangai

பாலின வன்முறைக்குத் தீர்வு என்ன?

பாலின அடிப்படையிலான வன்முறை என்பது உலகில் மிகவும் பரவலான மனித உரிமை மீறல்களில் ஒன்றாகும். இது ஒவ்வொரு நாட்டிலும், சமூகத்தின் அனைத்து பிரிவுகளிலும் நிகழ்கிறது.

time to read

2 mins

Thanga Mangai July 2025

Thangamangai

Thangamangai

இதயம் காக்கும் வாழ்க்கை முறைகள்!

மாறுபட்ட பிராண வாயுவின் விபரீதங்களும் - ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ் (Oxidative Stress), அதிலிருந்து காப்பாற்றிக் கொள்ளும் வழி முறைகளும் - ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்ஸ் (Anti Oxidants)

time to read

3 mins

Thanga Mangai July 2025

Thangamangai

Thangamangai

ஆரோக்கியமான காலை உணவு!

காலை வேளை உணவு மிக முக்கியமானதாகும். வேலைப் பளுவைப் பொறுத்து காலை உணவு மாறுபடும். உடலுழைப்பு உள்ளவர் என்றால் மாவுச் சத்து உள்ள உணவுகளான இட்லி, தோசை, உப்புமா, சப்பாத்தி போன்றவற்றை நன்றாக எடுத்துக் கொள்ளலாம். அதனுடன் சேர்த்து புரதத்திற்காக முட்டை, நட்ஸ் போன்றவற்றை சேர்த்துக்கொள்ளலாம்.

time to read

1 min

Thanga Mangai July 2025

Thangamangai

Thangamangai

முதல் கடமை!

இளம் வயதிலேயே தொழிலதிபர் என்ற பட்டத்தைப் பெற்ற கனகசுந்தரத்திற்கு, தான் எத்தனை தொழில்களை செய்துவருகிறோம் என்பதுகூட தெரியாது.

time to read

2 mins

Thanga Mangai July 2025

Thangamangai

பசுமை திருமணம் செய்த சென்னைப் பெண்!

இன்றைய காலக்கட்டதில் உலகளாவிய பெரும் சிக்கலாக கழிவுகள் இருக்கின்றன. அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு இன்றைக்கு மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவது ஆறுதல் அளிக்கிறது.

time to read

3 mins

Thanga Mangai July 2025

Thangamangai

Thangamangai

தங்கத்தை பெண்கள் விரும்புவது ஏன்?

நாட்டில் தங்கத்தின் விலையும், பெட்ரோல் விலையும் தான் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

time to read

3 mins

Thanga Mangai July 2025

Thangamangai

Thangamangai

வெயிலால் ஏற்படும் தலைவலி போக சில எளிய வழிகள்!

தலைவலி என்பது எதனால் வருகிறது என்று சமயத்தில் காரணம் தெரிய வேண்டும்.

time to read

1 min

Thanga Mangai July 2025

Thangamangai

Thangamangai

கோடையில் சருமத்தை பாதுகாக்க எளிய வழிகள்

கோடை காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து நமது சருமத்தை பாதுகாத்துக்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும்.

time to read

1 min

Thanga Mangai July 2025

Thangamangai

Thangamangai

பெண்களுக்கான இயற்கை ஒப்பனை குறிப்புகள்!

அழகாக இருக்க அன்றாடம் காலையில் பல ஒப்பனைப் பொருட்களைப் பயன்படுத்தி நீங்கள் சோர்வடைந்திருப்பீர்கள் என்றால் உங்களுக்குத் தான் இந்தக் குறிப்புகள்.

time to read

2 mins

Thanga Mangai July 2025

Translate

Share

-
+

Change font size