Vuélvete ilimitado con Magzter GOLD

Vuélvete ilimitado con Magzter GOLD

Obtenga acceso ilimitado a más de 9000 revistas, periódicos e historias Premium por solo

$149.99
 
$74.99/Año
The Perfect Holiday Gift Gift Now

Home

Kanmani

Kanmani

நம்பர்கேம் பற்றி ஐடியா இல்லை!

ரஜினி படத்தில் நடிக்கிறார்... விஜய் ஜோடியாக நடிக்கிறார் என செய்திகள் அடிபட்டாலும் பெரிய நடிகர்கள் படம் எதிலும் கமிட் ஆகாமல் தெலுங்கு டாப் ஹீரோக்கள் படங்களில் ஷிப்ட் ஆகி விட்டார் பிரியங்கா அருள் மோகனுடன் ஒரு பேட்டி

1 min  |

March 06, 2024
Kanmani

Kanmani

உடல் எடையை குறைக்கும் இடது கை பழக்கம்!

முன்பெல்லாம் சூரியன் அஸ்தமித்த பிறகு கூடுமானவரை சாப்பிட மாட்டார்கள். இதன் பிறகு முக்கிய அலுவல்கள் எதையும் கவனிக்க மாட்டார்கள்.

1 min  |

March 06, 2024
Kanmani

Kanmani

தென் மாநில சினிமா..தலைநகராகிறதா சென்னை?

தென்னிந்திய திரைப்படங்கள் உலக சினிமாக்களுக்கு சவால் விடும் அளவுக்கு டெக்னிக்கலாக வளர்ச்சி கண்டு விட்டன. ஆனால், ஆரம்ப காலக்கட்டத்தில்... செட்களில் தான் தென்னக திரைப்படங்கள் அதிகம் எடுக்கப்பட்டன.

1 min  |

March 06, 2024
Kanmani

Kanmani

ஆகாயதாமரை, இறால் பண்ணைகள்.. பாதிப்படையும் நீர்நிலை?

இந்த நவீனயுகத்தில், நீர் நிலைகளை மாசுபடுத்துவது தொடர்கதையாகி உள்ள நிலையில்... நச்சுக்கள் கலப்பதும் அதிகரித்துள்ளது. இத்தகு பிரச்னைகளுக்கு தொழிற்சாலைகள் மட்டுமல்லாமல் இறால் பண்ணை, ஆகாயத் தாமரை போன்றவைகளும் காரணமாகின்றன.

1 min  |

March 06, 2024
Kanmani

Kanmani

நெஞ்சில் ஒரு குயில்!

கூடத்தில் மௌனம் கவிழ்ந்து கிடக்கிறது. அது கூடமல்ல சியாமளாவைப் பொறுத்த வரைக்கும். குற்றவாளிக்கூண்டு. ஈஸிசேரில் சாய்ந்து கைகளைப் பிடறிக்குப் பின்னால் வைத்துக் கொண்டு எதிரே சற்றுதள்ளி வெடவெடக்க நின்றுகொண்டிருந்த மருமகளை எகத்தாளப் பார்வை பார்த்தார் சீனுவாசன்.

1 min  |

March 06, 2024
Kanmani

Kanmani

ரகுல் பிரீத் சிங் பசுமை கல்யாணம்!

சினிமாவில் பிரபலமாக இருக்கும் போதே திருமணம் செய்து கொள்ளும் நடிகைகளின் வரிசையில் புதுவரவாக இணைந்திருக்கிறார் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தனது நீண்டநாள் காதலன் ஜாக்கி பக்னானியை கோவாவில் வைத்து சீக்கிய-இந்து முறைப்படி திருமணம் செய்துள்ளார் ரகுல்.

1 min  |

March 06, 2024
Kanmani

Kanmani

பறிபோகும் உரிமை?

சிறிதும் பெரிதுமான மாநிலங்களை கொண்டது இந்திய ஒன்றியம். சிறிதோ, பெரிதோ அனைத்தையும் சமமாக பாவிக்கவேண்டியது அரசியல் கடமை. ஏனெனில், ஒவ்வொரு மாநிலமும் தனித்தனி இனத்தவர்களுடையதாக இருக்கிறது.

1 min  |

March 06, 2024
Kanmani

Kanmani

பெண்கள் குளிர்ச்சியானவர்கள்!

மலையாள திரையுலகின் கனவுப் பெண் மமிதா பைஜூ, ஜி.வி.பிரகாஷ் உடன் இணைந்து 'ரிபெல்'படத்தில் நடித்து வருகிறார்.

1 min  |

March 06, 2024
Kanmani

Kanmani

மனித மூளையில் சிப்!

கனவல்ல நிஜம்...

1 min  |

February 21, 2024
Kanmani

Kanmani

உரிமை மீட்கப்படுமா?

ஒன்று கூடும் தென் மாநிலங்கள்...

1 min  |

February 21, 2024
Kanmani

Kanmani

அரசியலுக்கு தீனி போடும் கையேந்தி பவன்!

சமையலில் வழக்கமாக மசாலா பொடிகளை தூவுவதே தானே வழக்கம். இவர் என்ன சொக்குப் பொடி போட்டு விட்டாரா என்று நினைக்கும் அளவுக்கு ஐதராபாத் உணவு பிரியர்களை தன் கைப்பக்குவத்தால் மயக்கி வைத்திருக்கிறார் குமாரி ஆன்ட்டி.விரல் விட்டு எண்ணினால் உட்கார பத்து சேர் மட்டுமே போடப்பட்டிருக்கும் இவரது சாதாரண சாலையோர உணவகம் இன்று ஸ்டார் ஓட்டல் ரேஞ்சுக்கு பிரபலங்கள் கூடும் ஹாட் ஸ்பாட்டாக மாறிப் போனது.

1 min  |

February 21, 2024
Kanmani

Kanmani

கருணை...

நம் நாட்டில் கருணைக் கொலையை சட்டம் அனுமதிப்பது இல்லை. செய்தித்தாள்களை கூர்மையாக கவனி த்தால் அவ்வப்போது கருணைக் கொலை செய்ய அனுமதி தருமாறு நீதிமன்றங்களில் வழக்குத் தொடரப்பட்டிருக்கும் செய்திகளைப் படிக்கலாம்.

1 min  |

February 21, 2024
Kanmani

Kanmani

ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்க...

ஹீரோ, வில்லன் கேரக்டர் ரோல்... எந்த வகையில் வாய்ப்புகள் வந்தாலும் தன்னை பிளாஷ் அடிக்கும் சினிமாவை தவறவிடுவதில்லை விஜய்சேதுபதி.

1 min  |

February 21, 2024
Kanmani

Kanmani

தலை கோதும் இளங்காற்று!

பொழுது விடிந்தால், புது வருடப்பிறப்பு என்பதால் மக்கள் மனதில் மகிழ்ச்சி தீயாய்ப் பற்றிக் கொண்டது. வயது வித்தியாசமின்றி கோவை சாலைகள் எங்கிலும் அலைந்தலைந்து இனிப்புகள் வாங்கினர். பூமாலைகள் வாங்கினர். பழங்கள், வாசனைத் திரவியங்கள் வாங்கினர்.

1 min  |

February 21, 2024
Kanmani

Kanmani

பெண்கள் ஆளும் நாடு!

பிரிட்டீஷ் கூட்டமைப்பின் ஓர் அங்கமாக அயர்லாந்து விளங்கி வருகிறது. இந்த அயர்லாந்து பகுதியில் பிராட்டஸ்டண்டுகள் எனப்படும் கிறிஸ்தவர்களே அதிகமாக உள்ளனர்.பிராட்டஸ்டண்ட் என்றால்  எதிர்ப்பாளர் என்றுதான் பொருள்.

1 min  |

February 21, 2024
Kanmani

Kanmani

அனுபவம் மூலம் நிறைய கத்துக்கணும்!

‘பட்டத்து அரசன் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்த ஆஷிகா ரங்கநாத்துக்கு அதன் பிறகு தமிழில் சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்பு அமைய வில்லை.

1 min  |

February 21, 2024
Kanmani

Kanmani

உணவில் கலர்.... உஷார்!

சமீப காலமாகவே குழந்தைகளின் உணவுப் பண்டங்கள், நொறுக்குத் தீனிகள், கேக், இனிப்பு இப்படி எல்லா உணவு பண்டங்களிலும் செயற்கை ரசாயன வண்ணம் கலந்து விற்பதாகவும், அது உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் எனவும் தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை தருவதாக அமைந்துள்ளது.

1 min  |

February 21, 2024
Kanmani

Kanmani

மீடியா மேனியா பிரபலங்கள்?

'காலம் கட்டளையிட்டால் ளம் காணுவோம்' என்று புரட்சியாளர்கள் சூளுரைப்பார்கள். இங்கு ஒருவர், 'இயற்கை ஏதேனும் முடிவெடுக்க வைத்தால், அப்போது மக்க ளுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுப்பேன்' என்கிறார். அவர் விஷால்.

1 min  |

February 21, 2024
Kanmani

Kanmani

கனமழைக்கு காலநிலை மாற்றம் காரணமா?

மாதம் மும்மாரி மழை பொழிந்தது அந்த காலம். இப்போது மாதம் மாறி பொழிவது வழக்கமாகிவிட்டது.

1 min  |

January 24, 2024
Kanmani

Kanmani

படிப்படியாக தொற்றும் தைரியம்!

எங்கள் ஊரில் புத்தகத் திருவிழா நடக்கிறது என்று முன்பு குறிப்பிட்டிருந்தேன். முதன்முறையாக நடப்பதால் சுற்றுப்பகுதியில் உள்ள மக்கள் பெரும் ஆர்வத்துடன் வந்து அரங்கத்தைப் பார்வையிட்டனர்.

1 min  |

January 24, 2024
Kanmani

Kanmani

என்ன செய்கிறது?

இந்தியாவின் தன்னாட்சி பெற்ற விசாரணை அமைப்பு அமலாக்கத்துறை. அதற்கென்று பல சட்டத்திருத்தங்களை கொண்டுவந்து அதன் வலுவை ஏற்றிவைத்துள்ளது ஒன்றிய பாஜக அரசு.

1 min  |

January 24, 2024
Kanmani

Kanmani

நோயை சிவப் விரட்டும் எறும்பு சட்னி!

நோய் என்று வந்தால்... அதை குணப்படுத்த என்ன மருந்தாக இருந்தாலும் நாம் வாங்கி விடுவோம். உடலை பாதுகாத்துக் கொள்வதில் அவ்வளவு அக்கறை நமக்கு.

1 min  |

January 24, 2024
Kanmani

Kanmani

பணம்தான் முக்கியம் என்று குப்பை கொட்டுகிறார்கள்!

'நடிகர் விஜய்-ன் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு உதவியவர் விஜயகாந்த்' என்று மலரும் நினைவுகளை தற்போது பகிர்ந்துள்ள இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர்விஜயகாந்த் உறவு என்பது அண்ணன், தம்பி உறவு போன்றது.

1 min  |

January 24, 2024
Kanmani

Kanmani

நிறம் மாறும் நேசங்கள்!

அதிகாலை பரபரவென்று மனிதர்களின் நடமாட்டம் ஆரம்பமாயிற்று. வயல்கரைக்குச் செல்லும் உழவர்களின் சரக்சரக் என்ற நடை. பசுக்களைக் கொண்டு போய் ஒவ்வொருவர் வீட்டின் முன்பும் நிறுத்தி நுரைக்க நுரைக்க கறக்கும் பாலை அப்படியே ஒவ்வொருவர் வீட்டிலும் கொடுத்து விட்டுப் போகும் பால்காரர்கள் சத்தம்.

1 min  |

January 24, 2024
Kanmani

Kanmani

5-ஆவது முறையாக பிரதமர்; வங்கதேச ஷேக்ஹசீனா கதை!

அரசியலில் பெண்கள் முதன்மை பெறுவது எளிதல்ல. பல்வேறு தடைகளையும் தகர்த்தெறிந்துவிட்டு அரசியல் களத்தில் முதன்மை பெற்றுள்ள பெண்கள் சொற்பமே.

1 min  |

January 24, 2024
Kanmani

Kanmani

நன்றியுள்ளவளாக இருக்கிறேன்!

பொன்னியின் செல்வன் படம் மூலம் பான் இந்தியா ஸ்டாராக புரோமோஷன் அடைந்திருக்கும் சோபிதா துலி பாலா, தெலுங்கு சினிமாவில் கொஞ்சம் அதிகமாகவே வேல்யூ உள்ள நடிகை. தமிழில் ஒரு சில படங்களில் நடிக்க உள்ளதாக கூறும் சோபிதா உடன் ஒருபேட்டி

1 min  |

January 24, 2024
Kanmani

Kanmani

மோசடிக்கு துணை போகும் பிரபலங்கள்!

அந்தக்காலத்தில் பிரபலமாவதென்றால் ஏதாவது ஒரு திறமை இருக்க வேண்டும். இப்போதெல்லாம் சமூக வலைத்தளங்களில் தத்து பித்தென்று எதையாவது கூறி பிரபலமாகி விடுகின்றனர்.

1 min  |

January 24, 2024
Kanmani

Kanmani

சந்தோஷம் ரொம்ப முக்கியம்!

தனுஷுக்கு ஜோடியாக என்னை நோக்கி பாயும் தோட்டா, சிம்புவுடன் வந்தா ராஜாவா தான் வருவேன் படங்களில் நடித்த மேகா ஆகாஷ், சமீபத்தில் வெளியான சபாநாயகன் வரை பல படங்களில் நடித்துள்ளார்.

1 min  |

January 24, 2024
Kanmani

Kanmani

நடிப்பில் இருந்து ஒதுங்க வேண்டியதுதான்!

500 ஆண்டுகளாக நடந்து வந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்துள்ளது.' -இது சமீபத்தில் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு சென்றிருந்த ரஜினியின் கருத்து.

1 min  |

February 07, 2024
Kanmani

Kanmani

தந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி...

கடந்த சில நாட்களில் குழந்தை வரம் வேண்டி நிற்கும் இரு வேறு தம்பதியினரை அடிக்கடி சந்திக்க நேர்ந்தது. முதல் தம்பதியை எதேச்சையாக சந்தித்தேன். உறவினரின் மருத்துவப் பரிசோதனைக்காக வேறொரு மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன், அங்கு பணிபுரியும் செவிலியர்களில் ஒருவர் தயக்கத்துடன் என்னிடம் பேசினார்.

1 min  |

February 07, 2024
Holiday offer front
Holiday offer back