Facebook Pixel மைக்ரேன் தீர்வு என்ன? | Kungumam Doctor - health - Lee esta historia en Magzter.com

Intentar ORO - Gratis

மைக்ரேன் தீர்வு என்ன?

Kungumam Doctor

|

April 16-30, 2026

இந்த உலகில் வாழும் மனிதர்கள் அனைவரும் ஏதோ ஒரு நொடிப் பொழுதில் தலைவலியை சந்தித்திருப்பார்கள்.

மைக்ரேன் தீர்வு என்ன?

பொதுவாக சிறிது நேரம் இருந்துவிட்டு சென்றுவிடும் தலைவலியை நாம் சாதாரண நோயாகத்தான் பார்க்கிறோம். ஆனால், தலைவலியில் 300 வகைகள் உள்ளன. ஒவ்வொரு தலைவலியும் ஏதோ ஒரு காரணத்தினால் ஏற்படுகிறது. அவற்றில் மிக முக்கியமானதாக கருதப்படுவது மைக்ரேன் தலைவலிதான். ஏனென்றால், இந்த தலைவலியின் தீவிரம் தாங்காமல், தற்கொலை செய்து கொண்டவர்களும் உண்டு. எனவே, மைக்ரேன் தலைவலி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் உலகளவில் மைக்ரேன் தலைவலிக்கான தினமும் அனுசரிக்கப்படுகிறது. மைக்ரேன் தலைவலி குறித்து நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான சிறப்பு நரம்பியல் மருத்துவர் அருண்குமார்.

மைக்ரேன் என்றால் என்ன.. எதனால் ஏற்படுகிறது?

பொதுவாக நாம் அனைவருமே சாதாரணமாக அடிக்கடி சந்திக்கும் உடல் ரீதியான பிரச்னை என்றால் அது தலைவலிதான். இந்த தலைவலியில் 300 வகைகள் உள்ளன. இதில் ஒரு வகையும் முக்கியமானதாகவும் பார்க்கப்படுவது மைக்ரேன் தலைவலியாகும். இது மிகவும் பரவலாகக் காணப்படுகிற தலைவலி ஆகும். இது ஏன் ஏற்படுகிறது என்றால், பரம்பரை வழியாக வருகிறது. குடும்பத்தில் யாருக்கேனும் மைக்ரேன் இருந்திருந்தால், மரபணு வழியாக அடுத்தத் தலைமுறைக்கும் வரும். இதற்கு வேறு எந்த காரணமும் இருக்காது. இது ப்ரைமரி தலைவலி என்று மருத்துவ உலகில் சொல்லப்படுகிறது இந்த ப்ரைமரி தலைவலியிலேயே நான்குவகைகள் உள்ளன. இதில் முக்கியமாக பார்க்கப்படுவது மைக்ரேன் மற்றும் டென்ஷனினால் ஏற்படும் தலைவலிதான்.

மைக்ரேனின் பாதிப்புகள் எவ்வாறு இருக்கும்?

MÁS HISTORIAS DE Kungumam Doctor

Kungumam Doctor

Kungumam Doctor

எளிய வீட்டு வைத்தியம்!

நம் வீட்டில் உபயோகிக்கும் பொருட் களை நமது சிறிய உபாதைகளை தடுக்க வல்லது.

time to read

1 min

April 16-30, 2026

Kungumam Doctor

Kungumam Doctor

பார்வதி வெங்கடராமன் ஃபிட்னெஸ்!

சின்னத்திரையில் விஜேவாக அறிமுகமாகி பின்னர், நிகழ்ச்சி தொகுப்பாளராகி தற்போது சின்னத்திரையின் கதாநாயகி அந்தஸ்தை பிடித்திருப்பவர் பார்வதி வெங்கடராமன்.

time to read

1 mins

April 16-30, 2026

Kungumam Doctor

Kungumam Doctor

கார்கூந்தல் பெண் அழகு!

பெண்கள் பொதுவாகவே தங்கள் அழகு விஷயத்தில் ஆர்வமுடன் இருப்பார்கள்.

time to read

2 mins

April 16-30, 2026

Kungumam Doctor

Kungumam Doctor

ஃபிட்னெஸைப் பாதுகாக்கும் பிக்கிள்பால்!

உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் விளையாட்டுகளில் பிக்கிள்பால் விளையாட்டும் ஒன்று. பிக்கிள் பால் என்பது டென்னிஸ், டேபிள் டென்னிஸ், பாட்மிண்டன் ஆகிய மூன்று விளையாட்டுகளின் கலவையாக விளையாடப்படுகிறது. இது சிறுவர் முதல் பெரியவர் வரை வயது வித்தியாசமின்றி விளையாடப்படுவதால் பெரும்பாலான விளையாட்டு ஆர்வலர்களை கவர்ந்துள்ளது.

time to read

3 mins

April 16-30, 2026

Kungumam Doctor

Kungumam Doctor

மைக்ரேன் தீர்வு என்ன?

இந்த உலகில் வாழும் மனிதர்கள் அனைவரும் ஏதோ ஒரு நொடிப் பொழுதில் தலைவலியை சந்தித்திருப்பார்கள்.

time to read

2 mins

April 16-30, 2026

Kungumam Doctor

Kungumam Doctor

முதுகுவலியைத் தடுக்கும் வழிகள்!

முதுகுவலி என்பது இன்றைய சூழலில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனை வரும் சந்திக்கும் பொதுவான பிரச்னையாகும்.

time to read

1 min

April 16-30, 2026

Kungumam Doctor

சிக்கரி ஓர் அரு மருந்து!

காலையில் எழுந்ததும் பல் துலக்கிவிட்டு ஒரு கப் காபி சாப்பிட்டால் தான் சிலருக்கு வேலையே ஓடும்.

time to read

1 min

April 16-30, 2026

Kungumam Doctor

Kungumam Doctor

ப்ரீ டயாபட்டீஸ்: தற்காப்பு வழிகள்!

இந்திய மக்கள் தொகையில் 14% பேருக்கு ப்ரீ-டயாபட்டீஸ் இருப்பதாக தேசிய நகர்ப்புற நீரிழிவு அமைப்பின் ஆய்வு எச்சரித்துள்ளது.

time to read

2 mins

April 16-30, 2026

Kungumam Doctor

Kungumam Doctor

உடல் சூட்டை தணிக்கும் புதினா!

புதினா (Mint) செரிமானத்தை மேம்ப டுத்துதல், வாய் துர்நாற்றத்தைப் போக்குதல், தலைவலி மற்றும் வயிற்று வலியை நிவர்த்தி செய்தல் போன்ற எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்ட ஒரு சிறந்த மூலிகையாகும்.

time to read

1 min

April 16-30, 2026

Kungumam Doctor

Kungumam Doctor

தைராய்டு அறிவோம்

இந்தியாவில் மிகவும் பொதுவாகக் காணப்படும் ஹார்மோன் சம்பந்தமான பிரச்சனைகளில் தைராய்டு பிரச்னையும் ஒன்றாக உள்ளது. சுமார் 4 கோடியே 20 லட்சம் இந்தியர்கள் ஏதேனும் ஒரு வகை தைராய்டு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

time to read

2 mins

April 16-30, 2026

Listen

Translate

Share

-
+

Change font size