உப்பு....நல்லதா கெடுதலா..?
Kungumam
|1-8-2025
சமீபத்தில் ஐசிஎம்ஆர் எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் புதிய ஆய்வில் இந்தியர்கள் உணவில் அதிகளவு உப்பை எடுத்துக் கொள்வதாகத் தெரிய வந்துள்ளது.
உலக சுகாதார நிறுவனம் 5 கிராமிற்கும் குறைவான உப்பை எடுத்துக் கொள்வது நல்லதென பரிந்துரைக்கிறது.
ஆனால், இந்தியாவில் நகர்ப்புறப் பகுதிகளில் ஒரு நாளைக்கு சராசரியாக 9.2 கிராமும், கிராமப்புறப் பகுதிகளில் 5.6 கிராம் என்ற அளவிலும் பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட இரண்டு மடங்கு அதிகமாக உட்கொள்வதாக ஐசிஎம்ஆரின் தேசிய தொற்றுநோயியல் நிறுவன விஞ்ஞானிகள் புதிய ஆய்வின் வழியே கண்டறிந்துள்ளனர்.
இது உயர் இரத்த அழுத்தம், இதயநோய், பக்கவாதம் மற்றும் சிறுநீரக நோய் போன்ற கடுமையான உடல் அபாயங்களுக்கு வழிவகுக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
உலக சுகாதார நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 19 லட்சம் பேர் அதிகப்படியான உப்பை உட்கொள்வதால் மேற்சொன்ன நோய்களுக்கு ஆட்பட்டு இறப்பதாக மதிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் உப்பு எனும் சோடியம் குளோரைடின் அதிகப்படியான பயன்பாட்டை குறைக்கும் வகையில் பொட்டாசியம் அல்லது மெக்னீசியம் உப்புகள் மார்க்கெட்டில் ஒரு மாற்றாக வந்துள்ளன.
அதாவது இவை குறைந்த சோடியம் உப்புகள். இது ஒரு தீர்வாக இருந்தாலும் இதுவும் அதிகளவுக்கு எடுத்துக் கொண்டால் பிரச்னைதான்.ஏற்கனவே அயோடின் கலந்த உப்பை அயோடின் குறைபாடு உள்ளவர்கள் எடுத்துக் கொள்ளட்டும். அனைவருக்கும் ஏன் அவசியம் என எதிர்ப்புகள் இருக்கின்றன. இந்நிலையில் உப்பு இரண்டு மடங்கு எடுத்துக் கொள்வதாக வந்திருக் கும் தகவல் இன்னும் அச்சத்தைத் தருகிறது.
இதுகுறித்து சிவகங்கையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் அ.ப.ஃபரூக் அப்துல்லாவிடம் பேசினோம்.
“ஒரு மனிதனுக்கு உப்பு எதற்கு தேவைனா, முக்கிய சுரப்புகளான வேர்வை, கண்ணீர், சிறுநீர், விந்து ஆகியவற்றில் உப்பு இருக்கிறது. கூடவே புரதத்தை செரிமானம் செய்யத் தேவையான, இரைப்பையில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் உருவாக குளோரைடின் தேவை இருக்கிறது. எனவே, சோடியம் என்பது அத்தியாவசியமாக உணவு வழி உட்கொள்ள வேண்டிய தாது உப்பாக இருக்கிறது. இதை உடலால் வேறு வழிகளில் உற்பத்தி செய்ய இயலாது.
Esta historia es de la edición 1-8-2025 de Kungumam.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Kungumam
Kungumam
லாக்டவுனில் உருவாகிய சதிர்ஙக இளவரசி!
சமீபத்தில் ரோட்ஸ் தீவில் ஐரோப்பியன் கிளப் கோப்பைக்கான சதுரங்கப் போட்டிகள் நடந்தன.
1 min
7-11-2025
Kungumam
Apple Free!
சின்ன வயசில் எங்கள் பள்ளியில் சர்க்கரை ஆலை ஒன்றிற்கு எக்ஸ்கர்ஷன் அழைத்துச் சென்றார்கள்.
1 min
7-11-2025
Kungumam
பாஸ்...நான் Pass!
\"எந்தப் படத்துக்கும் இப்படி நான் இவ்வளவு தயாரானதில்லை. நேரமும் கொடுத்ததே இல்லை.
1 min
7-11-2025
Kungumam
இதைப் படிச்சுட்டு வெளிநாடு போங்க!
அயல்நாட்டுப் பயணங்களுக்கான ரூபாக்ஸ் அட்டையில் பெரும் 14 நாடுகளின் நாணயங்கள் மட்டுமே இடம் பெறுகின்றன.
1 min
7-11-2025
Kungumam
தமிழக கபடி எக்ஸ்பிரஸ்!
சமீபத்தில் பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் கபடி போட்டியில் இந்திய அணியின் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவினர் தங்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தனர்.
1 min
7-11-2025
Kungumam
இந்தியாவில் ஒரு மாநில செயலகத்தை வடிவமைத்த முதல் பெண்!
இந்திய அரசியலமைப்பின் சிற்பி டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் பெயரைச் சூடி, ஹைதராபாத்தில் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது தெலங்கானா மாநிலச் செயலகம்.
1 min
7-11-2025
Kungumam
ஆர்யன் பார்த்ததும் ராட்சசன் கூட ஒப்பிட மாட்டீங்க...
ஏனெனில் 'ராட்சசன்' த்ரில்லர் ஜானரில் வெளிவந்த படங்களில் தனித்துவமாக இருந்துச்சு.
1 min
7-11-2025
Kungumam
ம்க்கும்....ரொம்ப முக்கியம்!
பின்வரும் விவரங்கள் திரைப் பிரபலங்கள் படங்களில் அடிக்கடி பயன்படுத்தும் கதாபாத்திரப் பெயர்களைக் குறிக்கின்றன:
1 min
7-11-2025
Kungumam
ஜப்பானின் முதல் பெண் பிரதமர்!
சமீபத்தில் சனாயே டகாய்ச்சி என்ற பெண்ணை ஜப்பானின் பிரதமராகத் தேர்வு செய்திருப்பதுதான் உலக அரசியலில் ஹாட் நியூஸ்.
1 min
7-11-2025
Kungumam
தமிழ்ப் படம் 3
கோலிவுட்டில் இதுதான் இப்பொழுது ஹாட் டாக். தமிழ்ப் படங்களை கலாய்த்து மிர்ச்சி சிவா நடிப்பில், 'தமிழ்ப் படம்' என்ற காவியத்தை இயக்குநர் சி.எஸ். அமுதன் எழுதி இயக்கினார்.
1 min
7-11-2025
Translate
Change font size

