Intentar ORO - Gratis
சாதனை படைத்த தமிழக அரசு மருத்துவர்...
Kungumam
|25-07-2025
வளர்ச்சி குன்றியிருந்த ஓர் இளம் பெண்ணின் கை எலும்பை வளரச் செய்து சமீபத்தில் திண்டிவனம் அரசு மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
இப்படி கை எலும்பை வளரச் செய்யும் சிகிச்சை தமிழ்நாட்டில் அதுவும் குறிப்பாக அரசு மருத்துவமனையில் செய்யப்பட்டுள் ளது இதுவே முதல்முறை!
இந்தச் சாதனைக்குச் சொந்தக்காரர் திண்டிவனம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சுரேஷ்குமார். நீண்டகால மாகவே எலும்பை வளரச் செய்யும் அளப்பரிய சிகிச்சையை மேற்கொண்டு வருபவர். இந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் சிறந்த ஆர்த்தோ டாக்டர் விருதும் பெற்றுள்ளார். சொன்னால் இங்க யாரும் நம்ப மாட்டாங்க. ஆச்சரியமாகவே பார்ப்பாங்க. இப்ப அறுவை சிகிச்சை செய்திருக்கிற கோமதி என்ற பெண்ணுக்கு இருந்த குறை பாடுபோல் நான் நிறைய பேர் களை பார்த்திருக்கேன்.
சிலரிடம் அறுவை சிகிச்சை செய்தால் சரியாகிடும்னு சொல்லியிருக்கேன். ஆனா, யாருமே நம்பிக்கையாக முன்வந்ததில்ல. இந்தப் பெண்தான் அறுவை சிகிச்சைக்கு ஓகே சொன்னாங்க. இதனை முதல்வர் காப்பீடு திட்டத்தின் கீழ் இலவசமாகச் செய்திருக்கோம்...” என அத்தனை உற்சாகமாகப் பேசுகிறார் டாக்டர் சுரேஷ்குமார்.
“கோமதி, திண்டிவனத்திலுள்ள காவேரிப்பாக்கத்தைச் சேர்ந்தவங்க. பி.எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவங்க. இவங்களுக்கு இடதுகையின் மேல் கை எலும்பு, சிறு வயதில் இருந்தே வளர்ச்சி பெறல. இதனை humerus boneனு சொல்வோம்.
ஆனா, முழங்கைக்குக் கீழுள்ள பகுதி நல்ல வளர்ச்சி பெற்றிருந்தது. அதேபோல் வலது கையும் நார்மலாக இருக்குது. அதனால், அவங்க வீட்டுல உள்ளவங்க இதனை போலியோனு நினைச்சிட்டாங்க. ஆனா, அது போலியோ கிடையாது. ஒரு மரபணு குறைபாடால் வரக்கூடியது. இதனால் அந்த எலும்பு மட்டும் வளர முடியாமல் இருக்கும்.
அந்தப் பெண்ணைப் பார்த்தால் கையின் வளர்ச்சி குறைவாக இருக்கும். நாம் அரைக்கை சட்டையை முழங்கை மூட்டுக்கு மேல் போடுவோம் இல்லையா... அந்தளவுக்குதான் அந்தப் பெண்ணுக்கு மேல் கை வளர்ச்சி இருந்தது.
இதுக்குக் காரணம் எலும்பில் அந்த வளர்ச்சித் தன்மை இல்லாததுதான். அதனால், அந்தப் பெண் பலரின் கேலிகளுக்குப் பயந்து தன்னுடைய துப்பட்டா ஷாலால் கையை மறைத்துக் கொண்டு போவதும் வருவதுமாக கஷ்டப்பட்டார்.
Esta historia es de la edición 25-07-2025 de Kungumam.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Kungumam
Kungumam
லாக்டவுனில் உருவாகிய சதிர்ஙக இளவரசி!
சமீபத்தில் ரோட்ஸ் தீவில் ஐரோப்பியன் கிளப் கோப்பைக்கான சதுரங்கப் போட்டிகள் நடந்தன.
1 min
7-11-2025
Kungumam
Apple Free!
சின்ன வயசில் எங்கள் பள்ளியில் சர்க்கரை ஆலை ஒன்றிற்கு எக்ஸ்கர்ஷன் அழைத்துச் சென்றார்கள்.
1 min
7-11-2025
Kungumam
பாஸ்...நான் Pass!
\"எந்தப் படத்துக்கும் இப்படி நான் இவ்வளவு தயாரானதில்லை. நேரமும் கொடுத்ததே இல்லை.
1 min
7-11-2025
Kungumam
இதைப் படிச்சுட்டு வெளிநாடு போங்க!
அயல்நாட்டுப் பயணங்களுக்கான ரூபாக்ஸ் அட்டையில் பெரும் 14 நாடுகளின் நாணயங்கள் மட்டுமே இடம் பெறுகின்றன.
1 min
7-11-2025
Kungumam
தமிழக கபடி எக்ஸ்பிரஸ்!
சமீபத்தில் பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் கபடி போட்டியில் இந்திய அணியின் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவினர் தங்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தனர்.
1 min
7-11-2025
Kungumam
இந்தியாவில் ஒரு மாநில செயலகத்தை வடிவமைத்த முதல் பெண்!
இந்திய அரசியலமைப்பின் சிற்பி டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் பெயரைச் சூடி, ஹைதராபாத்தில் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது தெலங்கானா மாநிலச் செயலகம்.
1 min
7-11-2025
Kungumam
ஆர்யன் பார்த்ததும் ராட்சசன் கூட ஒப்பிட மாட்டீங்க...
ஏனெனில் 'ராட்சசன்' த்ரில்லர் ஜானரில் வெளிவந்த படங்களில் தனித்துவமாக இருந்துச்சு.
1 min
7-11-2025
Kungumam
ம்க்கும்....ரொம்ப முக்கியம்!
பின்வரும் விவரங்கள் திரைப் பிரபலங்கள் படங்களில் அடிக்கடி பயன்படுத்தும் கதாபாத்திரப் பெயர்களைக் குறிக்கின்றன:
1 min
7-11-2025
Kungumam
ஜப்பானின் முதல் பெண் பிரதமர்!
சமீபத்தில் சனாயே டகாய்ச்சி என்ற பெண்ணை ஜப்பானின் பிரதமராகத் தேர்வு செய்திருப்பதுதான் உலக அரசியலில் ஹாட் நியூஸ்.
1 min
7-11-2025
Kungumam
தமிழ்ப் படம் 3
கோலிவுட்டில் இதுதான் இப்பொழுது ஹாட் டாக். தமிழ்ப் படங்களை கலாய்த்து மிர்ச்சி சிவா நடிப்பில், 'தமிழ்ப் படம்' என்ற காவியத்தை இயக்குநர் சி.எஸ். அமுதன் எழுதி இயக்கினார்.
1 min
7-11-2025
Translate
Change font size
