Intentar ORO - Gratis
மாயமாகும் பாண்டிச்சேரி கடற்கரை!
Kungumam
|20-12-2024
பாண்டிச்சேரி என்றாலே சரக்கும், பீச்சும்தான் நினைவுக்கு வரும். அந்தளவுக்கு இவைதான் புதுச்சேரி குறித்து மனதில் தோன்றும் பிம்பம்.
இன்று சரக்குக்கு காலாகாலத்துக்கும் பஞ்சமில்லை. ஆனால், கடற்கரைதான் பாவம். தன் கம்பீரத்தை, அழகை புதுச்சேரி பீச் இழந்து வருவதாக சொல்கிறார்கள்.
இதற்கு ஏற்ப பாண்டியின் கடற்கரை பரப்பில் சுமார் 56 சதவீதம் காணாமல் போய்விட்டதாக சொல்கிறது ஒரு ஆய்வு.
இந்தியாவின் மொத்த கடற்கரைப் பரப்பு சுமார் 6000 கிலோமீட்டர். இதில் சுமார் 30லிருந்து 40 சதவீதம் வரை காணாமல் போய்விட்டதாக அந்த ஆய்வு சொல்கிறது.
இப்படி காணாமல் போன பீச்சில் ஒன்றுதான் பாண்டிச்சேரியின் கடற்கரை.
பாண்டிச்சேரிக்கு சரக்குக்கு படையெடுக்கும் வெளியூர்காரர்களை விட பீச்சைப் பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகள்தான் அதிகம்.
எடுத்துக்காட்டாக பாண்டிக்கு வருடத்துக்கு சுமார் 18 லட்சம் டூரிஸ்டுகள் படையெடுக்கிறார்களாம். மட்டுமல்ல... பாண்டியின் கடல் தொழிலை நம்பி வாழ்ந்த மீனவர்கள் மட்டும் பாண்டியின் மக்கள் தொகையில் சுமார் 12 சதவீதம்.
இந்நிலையில் புதுச்சேரியின் கடற்கரை காணாமல்போனால் மீன் தொழில் எப்படி செய்வது?
பாண்டியின் கடற்கரைக்கு செல்பவர்கள் பீச்சுக்குள் கொட்டப்பட்டிருக்கும் பெரிய பெரிய பாறாங்கற்களைப் பார்த்திருக்கலாம். கடல் அரிப்பை தடுக்கக் கொட்டப்பட்ட கற்கள் அவை.
இந்நிலையில் ஏன புதுச்சேரியில் கடற்கரை காணாமல் போனது என்பது குறித்து பாண்டியின் கடற்கரையை அறிந்த சந்திரனைப் பிடித்து விசாரித்தோம்.
இவர் சென்னை பெசன்ட் நகர் ஊரூர் குப்பத்தின் மீனவர் என்பது சிறப்பு. பாண்டி மட்டும் அல்லாது சென்னையின் மெரினா கடற்கரை குறித்தும் அவர் பேசத் தொடங்கினார்.

Esta historia es de la edición 20-12-2024 de Kungumam.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Kungumam
Kungumam
AI என்ன செய்து கொண்டிருக்கிறது?
மனிதகுலத்தின் முன்னுள்ள அதிமுக்கியமான கேள்விகளில் இதுவும் ஒன்று.
2 mins
05-06-2026
Kungumam
கடையைக் கொளுத்தும் AI
ஒன்பது விநாடிகளில் நம்மால் என்ன செய்ய முடியும்? என்ன செய்யலாம் என்று சிந்திப்பதற்குள்ளாகவே விநாடிகள் கடந்திருக்கும்.
1 mins
05-06-2026
Kungumam
வருது வருது...போனே இல்லாத போன் வருது ..
ஆம்... app சூழ் உலகு இனி ஏஜென்ட் சூழ் உலகமாகப் போகுது!
1 mins
05-06-2026
Kungumam
முகம் கால்... டிஜிட்டல் நிறுவனங்கள் சம்பாதிப்பது முக்கால்!
ஏழையோ பணக்காரனோ... நம் ஒவ்வொருவரின் முகத்தையும் வைத்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள்... உஷாரய்யா உஷாரு...
3 mins
05-06-2026
Kungumam
2060ம் ஆண்டு உலகம் அழியுமாம்...
தலைலை ஆப்பிள் விழுந்தவர் சொல்றார்!
1 min
05-06-2026
Kungumam
இந்தியாவை உலுக்கும் கரப்பான்பூச்சி கட்சி
சில நாட்களுக்கு முன்பு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், சமூக வலைத்தளங்களில் வேலையற்ற இளைஞர்களை 'கரப்பான் பூச்சிகள்', 'ஒட்டுண்ணிகள்' என்று விமர்சித்திருந்தார்.
2 mins
05-06-2026
Kungumam
ஆத்தி... ஒரே வருஷத்துல இம்புட்டு மரண தண்டனையா?
ஆமாம். உலக மனித உரிமை ஆணையமான அம்னெஸ்டி இன்டர்நேஷனல்தான் இந்த ஷாக்கை வேர்ல்டுக்கு அறிவித்திருக்கிறது.
2 mins
05-06-2026
Kungumam
3வது தலைமுறை டப்பிங் ஆர்ட்டிஸ்ட்...லவ்...சோஷியல் மீடியாவில் டேமேஜ்...திருமணம்..
சமந்தா, எமி ஜாக்சன் என ஏராளமான நடிகைகளுக்கு டப்பிங் பேசியவர்தான் பிரபல டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டான ரவீணா ரவி.
3 mins
05-06-2026
Kungumam
கடை நடத்தும் AI
ஆண்டென் மார்க்கெட். இது ஒரு கடை. அமெரிக்காவிலுள்ள சான்ஃபிரான்சிஸ்கோவில் உள்ளது.
2 mins
05-06-2026
Kungumam
BRAIN STORAGE
பவர் ஸ்டார் சூரியன்! நிலவை விட 400 மடங்கு பெரியது சூரியன்.
1 min
05-06-2026
Translate
Change font size

