Intentar ORO - Gratis
அமெரிக்காவில் கொடி கட்டிப் பறக்கும் இந்திய விவசாயி!
Kungumam
|19-05-2023
உலகம் முழுவதும் 10 ஆயிரம் வகையான திராட்சைகள் இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. இவற்றில் 33 வகைகள் மட்டுமே உலகில் உள்ள 50 சதவீத திராட்சைத் தோட்டங்களில் விவசாயம் செய்யப்படுகின்றன. இதில் பிரபலமான ஒரு வகை, உலர் திராட்சை. இதன் வரலாறு ரொம்பவே ஆச்சர்யமளிக்கிறது.
பைபிளில் கூட உலர் திராட்சைக்கு ஓர் இடம் கிடைத்தது. கிரேக்கர்களும், ரோமானியர்களும் உலர் திராட்சைக்கு மிக உயர்வான ஓர் இடத்தைக் கொடுத்தனர். வழிபாட்டு இடங்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளில் உலர் திராட்சையை வைத்து அலங்கரித்திருக்கின்றனர். அத்துடன் விளையாட்டுப் போட்டிகளில் வென்றவர்களுக்கு முதல் பரிசாக உலர் திராட்சை வழங்கப்பட்டது.
இன்று பாயாசம், கேக் உட்பட பலவிதமான இனிப்பு பண்டங்களில் இடம் பெறும் முக்கிய பொருளாக பரிணமித்திருக்கிறது உலர் திராட்சை.
இப்படியான உலர் திராட்சையைத் துருக்கியும், அமெரிக்காவும்தான் அதிகளவில் உற்பத்தி செய்கின்றன. அதாவது உலகளவில் உற்பத்தியாகும் உலர் திராட்சையில் 80 சதவீதத்தை தன்வசம் வைத்திருக்கின்றன துருக்கியும், அமெரிக்காவும். அடுத்த இடங்களில் ஈரான், கிரீஸ், சிலி, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன.
அமெரிக்காவில் உலர் திராட்சை விளையும் முக்கிய இடமாகத் திகழ்கிறது கலிபோர்னியாவில் உள்ள சான் ஜோக்வின் பள்ளத்தாக்கு. அங்கேதான் உலகிலேயே அதிகமாக உலர் திராட்சைகளை உற்பத்தி செய்யும் விவசாயியான சரண்ஜித் சிங் பாத்தின் திராட்சைத் தோட்டங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.
இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் வசித்து வரும் பணக்கார விவசாயி இவர். மிகப்பெரிய பஞ்சாபி - அமெரிக்க விவசாயியும் இவரே. உலர் திராட்சையின் முடிசூடா மன்னன் என்று வர்ணிக்கப்படுகிறார் சரண்ஜித் சிங் பாத். சுருக்கமாக பாத்.
Esta historia es de la edición 19-05-2023 de Kungumam.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Kungumam
Kungumam
AI என்ன செய்து கொண்டிருக்கிறது?
மனிதகுலத்தின் முன்னுள்ள அதிமுக்கியமான கேள்விகளில் இதுவும் ஒன்று.
2 mins
05-06-2026
Kungumam
கடையைக் கொளுத்தும் AI
ஒன்பது விநாடிகளில் நம்மால் என்ன செய்ய முடியும்? என்ன செய்யலாம் என்று சிந்திப்பதற்குள்ளாகவே விநாடிகள் கடந்திருக்கும்.
1 mins
05-06-2026
Kungumam
வருது வருது...போனே இல்லாத போன் வருது ..
ஆம்... app சூழ் உலகு இனி ஏஜென்ட் சூழ் உலகமாகப் போகுது!
1 mins
05-06-2026
Kungumam
முகம் கால்... டிஜிட்டல் நிறுவனங்கள் சம்பாதிப்பது முக்கால்!
ஏழையோ பணக்காரனோ... நம் ஒவ்வொருவரின் முகத்தையும் வைத்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள்... உஷாரய்யா உஷாரு...
3 mins
05-06-2026
Kungumam
2060ம் ஆண்டு உலகம் அழியுமாம்...
தலைலை ஆப்பிள் விழுந்தவர் சொல்றார்!
1 min
05-06-2026
Kungumam
இந்தியாவை உலுக்கும் கரப்பான்பூச்சி கட்சி
சில நாட்களுக்கு முன்பு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், சமூக வலைத்தளங்களில் வேலையற்ற இளைஞர்களை 'கரப்பான் பூச்சிகள்', 'ஒட்டுண்ணிகள்' என்று விமர்சித்திருந்தார்.
2 mins
05-06-2026
Kungumam
ஆத்தி... ஒரே வருஷத்துல இம்புட்டு மரண தண்டனையா?
ஆமாம். உலக மனித உரிமை ஆணையமான அம்னெஸ்டி இன்டர்நேஷனல்தான் இந்த ஷாக்கை வேர்ல்டுக்கு அறிவித்திருக்கிறது.
2 mins
05-06-2026
Kungumam
3வது தலைமுறை டப்பிங் ஆர்ட்டிஸ்ட்...லவ்...சோஷியல் மீடியாவில் டேமேஜ்...திருமணம்..
சமந்தா, எமி ஜாக்சன் என ஏராளமான நடிகைகளுக்கு டப்பிங் பேசியவர்தான் பிரபல டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டான ரவீணா ரவி.
3 mins
05-06-2026
Kungumam
கடை நடத்தும் AI
ஆண்டென் மார்க்கெட். இது ஒரு கடை. அமெரிக்காவிலுள்ள சான்ஃபிரான்சிஸ்கோவில் உள்ளது.
2 mins
05-06-2026
Kungumam
BRAIN STORAGE
பவர் ஸ்டார் சூரியன்! நிலவை விட 400 மடங்கு பெரியது சூரியன்.
1 min
05-06-2026
Translate
Change font size
