Intentar ORO - Gratis
கால்களை ஆட்டினால் மூட்டுவலி போகும்!
Balajothidam
|December 06, 2024
எனது சென்னை அலுவலகத்திற்கு, 85 வயதுடைய ஒரு பெரியவர் நாடியில் பலன்கேட்க வந்திருந்தார்.
-
அவர், "எனது கால்களில் வலி, வீக்கம், கால்களை தூக்கிவைத்து நடக்க முடிய வில்லை. இடுப்பிலும் வலி, நானும், எனது மனைவியும் மட்டும்தான் வசிக்கிறோம். எனது பிள்ளைகள் உத்தியோகத்தின் காரணமாக வேறு ஊர்களில் வசிக்கிறார்கள். சில காரணங் களால் அவர்களுடன் சேர்ந்து வாழ நாங்கள் இருவரும் விரும்ப வில்லை. இப்போது என் மனைவி தான், என் தேவைகளை, காரியங் களைச் செய்து உதவுகிறாள். அவளுக்கும் வயதாகிவிட்டது. எனக்காக அவள் கஷ்டப் படுவதைப் பார்த்து மன துக்குள்ளேயே அழுது கொள்கிறேன். எனது உடல் உபாதைதீர அகத்தியர் வழிகூறுவார் என்று அவரை நம்பி உங்களை நாடி வந்தேன்" என்றார்.
அவர் கூறிய தைப் பொறுமை யாகக் கேட்டுக் கொண்டு, "இந்த உடல் உபாதைக்கு, நீங்கள் டாக்டர் களிடம் சென்று ன வத்தியம் செய்து கொள்ள வில்லையா? அவர் கள் என்ன கூறினார்கள்?” என்றேன்.
"உங்களுக்கு வயதாகிவிட்டது. எலும்பு கள் தேய்ந்துவிட்டன. முட்டி சவ்வுகள் கிழிந்துவிட்டன. ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று கூறி வலி குறைய ஊசி போட்டும், மருந்து, மாத்திரைகளை சாப்பிடச் சொன்னார்கள். தினமும் கொஞ்ச தூரம் நடக்கவேண்டும் என்றார்கள். ஆனால் என்னால் நடக்கமுடியவில்லை" என்றார்.
Esta historia es de la edición December 06, 2024 de Balajothidam.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Balajothidam
Balajothidam
மருமகளை அடையாளம் காட்டிய அகத்தியர்!
கணவன்- மனைவி இருவர் நாடியில், பலன் கேட்க வந்திருந்தனர்.
3 mins
March 14-20, 2026
Balajothidam
தெய்வப் பிரார்த்தனைகள் நிறைவேறும் காலம் எது?
இந்த பூமியில் மனிதர்களுக்கு கட்டுப்படாத ஒரு சக்தி உள்ளது.
3 mins
March 14-20, 2026
Balajothidam
மாமனார், மாமியார் உறவில் ஒற்றுமை ஏற்படுத்தும் கிரகம்!
திருமணத்திற்குமுன் பெண் ஜாதகத்தில், சூரியன் மாமனாரையும், சந்திரன் மாமியாரையும் குறிக்கும் காரகத்துவ கிரகங்களாகச் செயல் படும்.
2 mins
March 14-20, 2026
Balajothidam
தெய்வீக ராசிகளின் எதிர்காலம்!
இந்த ஜோதிடவியலின் துணையினால் இது பன்னிரண்டு ராசிகளாக பகுக்கப்பட்டு, ஒவ்வொரு ராசிகளுக்கும் தலா 30 பாகைகள் வழங்கி, 7 கிரகங்களுக்கு உரித்தாக்கி, 9 கிரகங்களை ஆள வைத்து, இதில் 27 நட்சத்திரங்கள் பாதைகள் அமைத்துக் கொடுத்து, வாழ்வின் வளத்தை ஒவ்வொரு மனிதனுக்கும் கை சேர்க்கின்றது.
2 mins
March 14-20, 2026
Balajothidam
நலம் தரும் நட்சத்திரம்!
பொருள்: அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவன், அறிவு, அடக்கமுடையவன், பிறர் பொருளை களவாட மாட்டான்.
1 min
March 14-20, 2026
Balajothidam
வானியல் விஞ்ஞானமும், வேத ஜோதிடமும்...
உலகுக்கு இந்தியா அளித்த கொடை களில் முக்கியமானது பூஜ்ஜியம்.
4 mins
March 14-20, 2026
Balajothidam
ஜோதிட சந்தேகங்கள்
40 வருடங்களாக பால ஜோதிடம் வாசகி நான். என் மகன் இப்போது பி.எச்.டி செய்து கொண்டிருக்கிறார். அவர் எப்போது பட்டம் பெறுவார்? வேலை மற்றும் திருமணம் பற்றி கூறவும்?
3 mins
March 14-20, 2026
Balajothidam
ராகு தரும் யோகங்கள்!
ஜோதிடத்தில் ராகு பகவான் ஒரு நிழல் கிரகமாகவே இருந்தாலும் யோகங்களை உருவாக்குவதில் மற்ற கிரகங்களை விட வேறுபட்டவர்.
2 mins
March 14-20, 2026
Balajothidam
வாஸ்து சந்தேகங்களும் விடைகளும்...
சொந்தமாக ஒரு வீடு கட்டுவது என்பதுதான் ஒவ்வொருவரின் வாழ்நாள் கனவாக இருந்து வருகிறது.
4 mins
March 14-20, 2026
Balajothidam
கிரகங்களின் நிலைகளும் ஜாதகப் பலன்களும்!
அவர் சஞ்சரிக்கும்போது அந்த அந்த பாவகத்தின் நிலையினையும் கொண்டு மட்டுமே பேசிவருகின்றனர்.
2 mins
August 02-08, 2025
Translate
Change font size
