Newspaper
Dinakaran Madurai
பல லட்சம் மதிப்புள்ள சொகுசு நாற்காலிக்கு மாறிய முதல்வர் விஜய்
மாற்றம் .... ஏமாற்றம் ...
2 min |
June 09, 2026
Dinakaran Madurai
போதை ஊசி, மாத்திரை கொடுத்து பலாத்காரம் செய்து சிறுமி கொலை
18 வயது காதலன் சிக்கினார்
1 min |
June 09, 2026
Dinakaran Madurai
மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணைந்தனர்
மு.க.ஸ்டாலின் முன்னிலையில்
1 min |
June 09, 2026
Dinakaran Madurai
முதல்வர் விஜயனுடன் செஸ் விளையாடிய பிரக்ஞானந்தா
தலைமை செயலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றபோது
1 min |
June 09, 2026
Dinakaran Madurai
திமுக கள ஆய்வு குழு நாளை அறிக்கை அளிக்கிறது
தேர்தல் முடிவுகள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட
1 min |
June 09, 2026
Dinakaran Madurai
தமிழ் படம் போல் ரூ.10 கோடிதான் பட்ஜெட் வசூலோ 2,150 கோடி: அசத்தும் அப்செஷன்
உலக அளவில் ஹாரர் படங் களுக்கு எப்போதுமே பெரும் வரவேற்பு உண்டு. அந்த வகை யில் ஹாலிவுட்டில் தயாராகி யுள்ள ஹாரர் படம் 'அப்செ ஷன்'. இப்படம் கடந்த 29-ம் தேதி வெளியானது.
1 min |
June 09, 2026
Dinakaran Madurai
பிலிப்பைன்ஸ் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
19 பேர் பலி, சுனாமி அலைகளால் பதற்றம்
1 min |
June 09, 2026
Dinakaran Madurai
தமிழக அரசு எடுத்துள்ள நிலைப்பாடு வரவேற்கத்தக்கது
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் விவகாரம்
1 min |
June 08, 2026
Dinakaran Madurai
அறிமுக வீரர் சுதர் சுழலில் ஆப்கன் அணி தடுமாற்றம்
முதல் டெஸ்டில் இந்திய அணி 564 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்த நிலையில், அறிமுக சுழற்பந்து வீச்சாளர் மனவ் சுதரின் சுழலை சமாளிக்க முடியாமல் ஆப்கன் அணி தடுமாறி வருகிறது.
1 min |
June 08, 2026
Dinakaran Madurai
300 பொறியாளர்களுக்கு ஒரே நேரத்தில் பதவி உயர்வு ஆணை
தமிழ்நாடு மின்சார வாரியம் தகவல்
1 min |
June 08, 2026
Dinakaran Madurai
பிரெஞ்சு ஓபன் பட்டம் வெல்வது எனது மிகப்பெரிய கனவுகளில் ஒன்று
கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில், நேற்று முன்தினம் நடந்த இறுதி போட்டியில், 8ம் ரேங்க்கில் உள்ள ரஷ்யாவின் 19 வயதான மிரா ஆண்ட்ரீவா, 6-3, 6-2 என்ற செட் கணக்கில், 113வது ரேங்க்கில் உள்ள 24 வயதான போலந்தின் மாஜா சவாலின்ஸ்காவை வீழ்த்தி பட்டம் வென்றார்.
1 min |
June 08, 2026
Dinakaran Madurai
திருவண்ணாமலை கோயிலிலும் தரிசனத்துக்கு ரூ.5000 வசூல்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆய்வு செய்த அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷிடம் விரைவாக தரிசனம் செய்ய ஏற்பாடு செய்வதாக அவரது உதவியாளரிடம் 4 பேருக்கு தலா ரூ.1000 வீதம் ரூ.4000 வாங்கிய அர்ச்சகர் பணி செய்ய தடை விதிக்கப்பட்டது.
1 min |
June 08, 2026
Dinakaran Madurai
14 வயது சிறுமி பலாத்காரம் 7 சிறுவர்கள் உட்பட 9 பேர் கைது
முதல்வர் விஜய் வென்ற திருச்சி கிழக்கு தொகுதியில்
1 min |
June 08, 2026
Dinakaran Madurai
இந்தியாவுடனான எல்லை பிரச்னையை தீர்க்க விருப்பம்
நேபாள வெளியுறவு அமைச்சர் பேட்டி
1 min |
June 08, 2026
Dinakaran Madurai
12 இடங்களில் வெயில் சதம் அடித்தது
வானிலை மையம் தகவல்
1 min |
June 08, 2026
Dinakaran Madurai
நெல்லையில் பெண் உள்பட 7 பேருக்கு அரிவாள் வெட்டு
நெல்லை அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் பெண் உள்பட 7 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 15 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
1 min |
June 08, 2026
Dinakaran Madurai
கடந்த 3 மாதத்தில் ரூ.89 அதிகரிப்பு வீட்டு காஸ் சிலிண்டர் ரூ.1000 ஆக உயர்வு
மக்கள் கடும் அதிர்ச்சி
1 min |
June 08, 2026
Dinakaran Madurai
அமெரிக்காவில் இந்திய வாலிபர் சுட்டுகொலை
பீட்சா டெலிவரி செய்ய சென்ற போது மர்மநபர்கள் வெறிச்செயல்
1 min |
June 08, 2026
Dinakaran Madurai
சிபிஎஸ்இ 9ம் வகுப்பில் மும்மொழி திட்டம் நிறுத்தி வைக்க வேண்டும்
பிரதமர் மோடிக்கு காங்.எம்பி கடிதம்
1 min |
June 08, 2026
Dinakaran Madurai
30 நாட்களிலேயே திணறல் நீடிக்குமா தவெக அரசு?
பாலியல் வன்கொடுமைகள் அதிகரிப்பு
1 min |
June 08, 2026
Dinakaran Madurai
ஆண்டுகளாக இயங்கிய காற்றாலை, சோலார் மின்வாரிய ஆபீஸ்கள் மூடல்
21,000 மெகாவாட் வரை மின் உற்பத்தி பாதிப்பு
2 min |
June 06, 2026
Dinakaran Madurai
கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டத்துக்கு தடை கோரி வழக்கு
அவசர வழக்காக விசாரிக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு
1 min |
June 06, 2026
Dinakaran Madurai
வலுவான கதை இல்லாமல் படம் இயக்க மாட்டேன்
'சொல்லாமலே', 'ரோஜாக் கூட்டம்', 'பூ', 'சிவப்பு மஞ்சள் பச்சை', 'பிச்சைக்காரன்' உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கியவர் சசி.
1 min |
June 06, 2026
Dinakaran Madurai
தமிழ்நாடு சட்டப்பேரவை ஜூன் 18ல் கூடுகிறது
சபாநாயகர் அறிவிப்பு
1 min |
June 06, 2026
Dinakaran Madurai
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல்
இந்தியா கடும் எதிர்ப்பு
1 min |
June 06, 2026
Dinakaran Madurai
உலக சுற்றுச்சூழல் தினம் முதல்வர் விஜய் வாழ்த்து
முதல்வர் விஜய் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு:
1 min |
June 06, 2026
Dinakaran Madurai
கேரளத்தில் ஆம்புலன்சுக்கு வழி விடாவிட்டால் 6 மாதம் வண்டி ஓட்ட முடியாது
போக்குவரத்து விதி மீறல்களுக்கு தண்டனை கடுமையாகிறது
1 min |
June 06, 2026
Dinakaran Madurai
உலக சுற்றுச்சூழல் தின விழா
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தின நிகழ்ச்சி கலெக்டர் மு.வீரப்பன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
1 min |
June 06, 2026
Dinakaran Madurai
ரகசிய திருமணம் செய்ய மாட்டேன்
தமிழில் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படம், 'அண்டர் 18'. இதில் முக்கிய வேடங்களில் கிச்சா சுதீப், விக்ராந்த் நடிக்கின்றனர்.
1 min |
June 06, 2026
Dinakaran Madurai
7.69% பிணையப்பத்திரங்கள் வரும் 9ம் தேதி ஏலம்
ரூ.2500 கோடி மதிப்பு பங்குகள் வடிவிலான
1 min |