Vuélvete ilimitado con Magzter GOLD

Vuélvete ilimitado con Magzter GOLD

Obtenga acceso ilimitado a más de 9000 revistas, periódicos e historias Premium por solo

$149.99
 
$74.99/Año

Intentar ORO - Gratis

Newspaper

DINACHEITHI - TRICHY

வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

திருநெல்வேலி மாவட்டம், தேவர்குளம் பகுதியில் வழிப்பறி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூர் வட்டம், ஊத்துமலை, நெடுங்கல் தெருவை சேர்ந்த முருகன் மகன் கார்த்திக்(எ) கருவா கார்த்திக் (வயது 23) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

1 min  |

June 06, 2025

DINACHEITHI - TRICHY

இயற்கையைப் பாதுகாக்க உறுதியேற்றிடுவோம்

உலகம் முழுக்க கொண்டாடப்பட்டது. இந்த எக்ஸ் தள பக்கத்தில், நம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன்5ம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை சொகுசுக்காக இயற்கையை தேதிஉலக சுற்றுச்சூழல்தினம் அதிகப்படுத்தும் நோக்கத்தில் பாதுகாப்பதற்கான மாசுபடுத்தாமல் கடைப்பிடிக்கப்படுகிறது.

1 min  |

June 06, 2025

DINACHEITHI - TRICHY

மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டம் - ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரெயில்களை தயாரிக்க ஒப்பந்தம்

சென்னை மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்ட திட்டத்தில் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ ரெயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் ரூ.1,538.35 கோடி மதிப்பில் வழங்கப்பட்டது.

1 min  |

June 06, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

நான் இதுவரை செய்த சிறந்த காரியங்களில் அயோத்தி பயணமும் ஒன்று

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், டெஸ்லா நிறுவன தலைவராகவும் உள்ளார். இவருடைய தந்தை எர்ரல் மஸ்க் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் வெள்ளிக்கிழமை வரை இந்தியாவில் தங்கி விட்டு பின்னர் நாடு திரும்புகிறார்.

1 min  |

June 06, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில் குருபரிகார கோவிலில் சிறப்பு வழிபாடு

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ஆலங்குடியில் ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவில் உள்ளது. நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் இக்கோவில் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்றது. சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் வியாழக்கிழமைதோறும் குருவார வழிபாடு நடைபெற்று வருகிறது. அவ்வகையில் இன்றும் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

1 min  |

June 06, 2025

DINACHEITHI - TRICHY

திராவிட மாடல் ஆட்சியை பக்தர்கள் போற்றுகிறார்கள், அற்பர்கள் கதறுகிறார்கள்

சென்னை: ஜூன் 6நாகை அருகே திருப்புகலூரில் வேளக்குறிச்சி ஆதீனத்துக்குட்பட்ட கருந்தாழ்குழலி அம்பாள்- அக்னீஸ்வரசாமி கோவிலில் நேற்றுக் காலை கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

1 min  |

June 06, 2025

DINACHEITHI - TRICHY

பெங்களூரு சம்பவம்: ஒரே நேரத்தில் இரு நிகழ்ச்சிகளை நடத்தியது ஏன்?

விரிவான பதிலளிக்க அரசுக்கு உத்தரவிட்டுவரும் 10ம்தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

1 min  |

June 06, 2025

DINACHEITHI - TRICHY

மூதாட்டி கொலை வழக்கில் கைதான தொழிலாளி

செருப்பை வைத்து துப்பு துலக்கிய போலீசார்

1 min  |

June 06, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

2024-25 நிதியாண்டில் ரூ.74,945 கோடி வரி செலுத்திய அதானி குழுமம்

அதானி குழுமம் 2024-25 நிதியாண்டில் மட்டும் ரூ.74,945 கோடி வரி செலுத்தியுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

1 min  |

June 06, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

அரசியலில் வந்தவுடனேயே விஜய்க்கு முதலமைச்சர் கனவு கூடாது

தமிழக வாழ்வுரின் மக்கட்சி தலைவர் வேல்முருகன் கருத்து

1 min  |

June 06, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் ஜோகோவிச்

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றானபிரெஞ்சு ஓபன்டென்னிஸ் போட்டிபாரீஸ்நகரில்நடைபெற்று வருகிறது.

1 min  |

June 06, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

நீலகிரியில் மீண்டும் சூறாவளி காற்றுடன் மழை

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் முன்னரே வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் ஏற்பட்ட புயல் சின்னம் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

1 min  |

June 05, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த அரசு ஊழியர் கைது

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உதவி நிர்வாக அதிகாரியாக இருந்தவர் ஷாகுர் கான். இவரது சந்தேக நடவடிக்கைகள் காரணமாக சமீபகாலமாக இந்திய உளவு அமைப்புகளால் இவர் கண்காணிக்கப்பட்டு வந்தார்.

1 min  |

June 05, 2025

DINACHEITHI - TRICHY

மலேசியாவுக்கான இந்திய எம்.பி.க்கள் குழு பயணத்தை தடுக்கும் பாகிஸ்தானின் முயற்சி தோல்வி

காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலையடுத்து இந்தியா ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை எடுத்தது.

1 min  |

June 05, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

அன்புமணி நீக்கப்படுவாரா? -இன்று முக்கிய முடிவை அறிவிக்கிறார்.ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணிஇடையே மோதல் நீடித்துவருகிறது.இந்த மோதல் முடிவுக்கு வராத நிலையில் வன்னியர் சங்க நிர்வாகிகள் நீக்கம், புதிய மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் நியமனம் நீடித்து வருகிறது.

1 min  |

June 05, 2025

DINACHEITHI - TRICHY

ஓய்வூதியதாரர்களுக்கு பண்டிகை கால முன்பணம் உயர்வு

தமிழக அரசு அறிவிப்பு

1 min  |

June 05, 2025

DINACHEITHI - TRICHY

மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி அளிக்க ஆசிரியர்கள் தேர்வு

கொடைக்கானலில் 11-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை நடக்கிறது.

1 min  |

June 05, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

"ஒரே நாடு, ஒரே கணவன் திட்டம்" என கூறிய பகவந்த் மானுக்கு பா.ஜ.க. கண்டனம்

சண்டிகார்,ஜூன்.5பஞ்சாபின் லூதியானா மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. குர்பிரீத் சிங்கோகி கடந்த ஜனவரியில், தற்செயலாக துப்பாக்கியால் சுட்டதில் பலியானார்.இதனால், காலியான அந்த தொகுதிக்கு வருகிற 19-ந்தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆபரேஷன் சிந்தூர் பற்றி பேசி பா.ஜ.க.இந்த தேர்தலுக்கான பிரசாரத்தில் ஈடுபட்டது என கூறப்படுகிறது.

1 min  |

June 05, 2025

DINACHEITHI - TRICHY

‘தக் லைஃப்’ பட சிறப்புக் காட்சிக்கு அரசு அனுமதி

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன் மற்றும் த்ரிஷா நடித்துள்ள 'தக் லைஃப்' திரைப்படம் இன்று வெளி வருகிறது.

1 min  |

June 05, 2025

DINACHEITHI - TRICHY

ஐ.நா. பொதுச் சபையின் 80வது |தலைவராக அன்னலெனா பேர்பாக் தேர்வு|

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து செயல்படும், ஐ.நா., அமைப்பில் பொதுச் சபை கூட்டம், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பரில் கூடும். இதன்படி, வரும் செப்டம்பரில் துவங்கும், 80வது பொதுச் சபைக்கான தலைவராக, ஐரோப்பிய நாடான ஜெர்மனியின் முன்னாள் வெளியுறவு மந்திரி அன்னலெனா பேர்பாக்

1 min  |

June 05, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்

சென்னையில்பராமரிப்புபணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

1 min  |

June 05, 2025

DINACHEITHI - TRICHY

இந்தியாவிலான 4 நாள் மோதலில் பாகிஸ்தான் ஆயுத படைகள் இழந்தது என்ன...?

ஜம்மு மற்றும் காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில், நேபாளநாட்டை சேர்ந்த ஒருவர் உள்பட சுற்றுலாவுக்காக சென்ற பயணிகள் 26 பேர் பலியானார்கள். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

1 min  |

June 05, 2025

DINACHEITHI - TRICHY

ரூ. 475 கோடி முதலீட்டில் 300 பேருக்கு பணி வழங்கும் புதிய தொழிற்சாலைகள்

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

2 min  |

June 05, 2025

DINACHEITHI - TRICHY

கொரோனா பரவல் அதிகரிப்பு; மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

உடல்நிலை சரியில்லாதபோது கூட்ட நெரிசல் மிகுந்த இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

1 min  |

June 05, 2025

DINACHEITHI - TRICHY

நாளை செனாப் பாலத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

உலகின் மிக உயரமான ரெயில்வே வளைவு அமைப்பான ஜம்மு-காஷ்மீரில் உள்ள செனாப் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 6-ம் தேதி திறந்துவைக்கிறார்.

1 min  |

June 05, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

"ஈரானில் காணாமல் போன 3 இந்தியர்கள்" ஒரு மாதத்திற்கு பின் மீட்பு

கடந்த மாதம் ஈரானில் காணாமல் போன 3 இந்தியர்கள் தற்போது பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

1 min  |

June 05, 2025

DINACHEITHI - TRICHY

விருதுநகர் மாவட்டத்தில் வணிக நிறுவனங்களின் பெயர் பலகை தமிழில் இருக்க உத்தரவு

தமிழ்நாடு அரசினால் தமிழ்நாடு ஆட்சி மொழிச் சட்டம் 1956 இன் கீழ் 2023 ம் ஆண்டு “எங்கும் தமிழ், எதிலும் தமிழ்” என்னும் திட்டத்தை செயல்படுத்த ஏதுவாக வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டு நடைமுறை ப்படுத்தப்பட்டு வருகிறது.

1 min  |

June 05, 2025

DINACHEITHI - TRICHY

சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு லாரி உரிமையாளர்கள் போராட்டம்

தூத்துக்குடி ஜூன் 5 - சுங்கச்சாவடியைமுற்றுகையிட்டு லாரிஉரிமையாளர்கள்போராட்டம் நடத்தினார்கள்.

1 min  |

June 05, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

மகனின் ஆடம்பர வாழ்க்கையால் பதவி இழந்த மங்கோலிய பிரதமர்

மங்கோலியாவில் பிரதமர் லவ்சன்னம் ஸ்ரைன் தலைமையிலானமங்கோலிய மக்கள் கட்சி ஆட்சி நடைபெறுகிறது. இவரது மகன் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.

1 min  |

June 05, 2025

DINACHEITHI - TRICHY

இந்தியாவுடனான 4 நாள் மோதலில் பாகிஸ்தான் ஆயுத படைகள் இழந்தது என்ன...?

ஜம்மு மற்றும் காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில், நேபாள நாட்டை சேர்ந்த ஒருவர் உள்பட சுற்றுலாவுக்காக சென்ற பயணிகள் 26 பேர் பலியானார்கள். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

1 min  |

June 05, 2025