Vuélvete ilimitado con Magzter GOLD

Vuélvete ilimitado con Magzter GOLD

Obtenga acceso ilimitado a más de 9000 revistas, periódicos e historias Premium por solo

$149.99
 
$74.99/Año

Intentar ORO - Gratis

Newspaper

DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

நிலநடுக்கம் ஏற்பட்டபோதும் சிறுவனுக்கு உணவுதான் முக்கியம்

சீனாவின் தெற்கே குவாங்டாங் மாகாணத்தில் குவிங்செங் மாவட்டத்தில் குவிங்யுவான் நகரம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் கடந்த 2 தினங்களுக்கு முன் நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவானது.

1 min  |

June 27, 2025

DINACHEITHI - TRICHY

2 முறை இந்திய அணியின் கடைநிலை வீரர்களை வீழ்த்தியதுதான் வெற்றிக்கு காரணம்

இங்கிலாந்து- இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

1 min  |

June 27, 2025

DINACHEITHI - TRICHY

வால்பாறையில் சிறுமியை கொன்ற சிறுத்தை சிக்கியது

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் மனோஜ் முந்தா. இவரது மனைவி மோனிகா தேவி. இந்த தம்பதிக்கு ரோஷினிகுமாரி(6) உள்பட 2 குழந்தைகள் உள்ளனர்.

1 min  |

June 27, 2025

DINACHEITHI - TRICHY

இஸ்ரேலுக்காக உளவு பார்த்த 3 பேருக்கு தூக்கு தண்டனை: ஈரான் தீர்ப்பு

ஈரான் - இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே 10 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற மோதல் தற்போதுமுடிவுக்கு வந்துள்ளது.

1 min  |

June 27, 2025

DINACHEITHI - TRICHY

பணம் கேட்டு தொழிலாளியை மிரட்டிய ரவுடி சிக்கினார்

சிவகங்கையை சேர்ந்தவர் நாகபாண்டியன் (28). இவர், கோவை சுந்தராபுரம் பகுதியில் தங்கிருந்து பெட்டிகடையில் வேலை செய்து வருகிறார். இவர் மதுக்கரை மார்க்கெட் ரோடு டாஸ்மாக் கடை அருகே நடந்து சென்றார். அப்போது, அங்கு வந்த வாலிபர் ஒருவர் அவரை வழிமறித்து தான் பெரிய ரவுடி என கூறி பணம் கேட்டார். அதற்கு அவர் தன்னிடம் பணம் இல்லை என்றார்.

1 min  |

June 27, 2025

DINACHEITHI - TRICHY

இந்தியா-பாகிஸ்தான் இடையே அணு ஆயுத போரை தடுத்து நிறுத்தினேன்: மீண்டும் டிரம்ப் பேச்சு

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், கடந்த மாதம் இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் நிறுத்தத்தை தானே முன்னின்று சாதித்ததாக மீண்டும் ஒருமுறை உரிமை கோரியுள்ளார்.

1 min  |

June 27, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

இன்று முதல் 96,000 கிராமங்களுக்கு சென்று கட்சியை வளர்த்தெடுங்கள்: தேர்தல் நேரத்தில் பொதுக்குழு கூட்டப்படும்

ராமதாஸ் அறிவிப்பு

1 min  |

June 27, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

இன்று அறிவியல் ஆய்வை தொடங்குகிறார்கள்

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துடன் டிராகன் விண்கலம் நேற்று இணைந்தது. இதனை தொடர்ந்து இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேரும் விண்வெளி ஆய்வு மையத்துக்குள் சென்றனர். அவர்கள் இன்று அறிவியல் ஆய்வை தொடங்குகிறார்கள்.

1 min  |

June 27, 2025

DINACHEITHI - TRICHY

தமிழ்நாட்டுக்கு ஜூலை மாதத்தில் காவிரியில் 31. 24 டி.எம்.சி. நீர் திறக்க ஒழுங்காற்றுக் குழு உத்தரவு

காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 117வது கூட்டம் அதன் தலைவர் வினித் குப்தா தலைமையில் நேற்று காணொளி காட்சிமூலம் நடைபெற்றது. இதில் காணொளி காட்சி வாயிலாக தமிழ்நாடு, கர்நாடகா, கேரளம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் நீர் வளத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

1 min  |

June 27, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

ஹாம்பர்க் ஓபன்: காலிறுதிக்கு முன்னேறினார் ரஷிய வீராங்கனை

ஜெர்மனியில் உள்ள பேட் ஹாம்பர்க் நகரில் ஹாம்பர்க் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது.

1 min  |

June 27, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டறிக்கையில் கையெழுத்திட இந்தியா மறுப்பு

சீனாவின்ஷான்டாங்மாகாணத்தில் குயிங்டாவோநகரத்தில்ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு சார்பில் பாதுகாப்பு மந்திரிகளுக்கான உச்சிமாநாடு நேற்றுநடந்தது. இதில் உறுப்பு நாடுகளை சேர்ந்த பாதுகாப்பு மந்திரிகள் பங்கேற்றுள்ளனர்.

1 min  |

June 27, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

அமெரிக்க தாக்குதலில் அணுசக்தி நிலையங்கள் கடும் சேதம்

ஈரான் தனதுமுக்கிய அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா சமீபத்தில் நடத்திய தாக்குதல்களால் கடுமையான சேதத்தை சந்தித்ததாக ஒப்புக்கொண்டுள்ளது.

1 min  |

June 27, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

ரூ.370 கோடியில் அமைகிறது நெல்லை மேற்கு புறவழிச் சாலை

திருநெல்வேலி மாநகர பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் ரூ.370 கோடியில் 33 கி.மீ.தூரத்துக்கு மேற்கு புறவழிச்சாலை அமைக்கும் முதற்கட்ட பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

1 min  |

June 27, 2025

DINACHEITHI - TRICHY

ராணுவ பலத்தை அதிகரிக்க நேட்டோ நாடுகள் முடிவு

அமெரிக்கா உள்ளிட்ட 32 நாடுகள் இணைந்த நேட்டோ அமைப்பின் வருடாந்திர மாநாடு நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் நடந்தது. இதில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உள்பட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

1 min  |

June 27, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

அ.தி.மு.க. நிர்வாகி படுகொலை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

அ.தி.மு.க. நிர்வாகி படுகொலைக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து உள்ளார்.

1 min  |

June 27, 2025

DINACHEITHI - TRICHY

லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி, உதவியாளர் கைது

சேலத்தில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி மற்றும் கிராம நிர்வாக உதவியாளர் கைது செய்யப்பட்டனர்.

1 min  |

June 27, 2025

DINACHEITHI - TRICHY

முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் முகாம் வருகிற 1-ந்தேதி நடக்கிறது

ஈரோடு மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் / படைவீரர்களை சார்ந்தோர்கள் அறிவது. முன்னாள் படைவீரர்களுக்கான ஓய்வூதியம் தொடர்பான (Sparsh Outreach programme - Mobile van) குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பான முகாம் 1.7.2025 மற்றும் 2.7.2025 ஆகிய நாட்களில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

1 min  |

June 27, 2025

DINACHEITHI - TRICHY

வருவாய்துறை ஊழியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம்

கோவை மாவட்டத்தில் வருவாய்துறை அலுவலர்கள், ஊழியர்கள் சுமார் 1200 பேர் நேற்று பணிகளை புறக்கணித்து தற்செயல் விடுப்பு எடுத்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min  |

June 27, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

நாகர்கோவிலில் இன்று ஷோரூமில் தீ விபத்து-16 கார்கள் எரிந்து சேதம்

நாகர்கோவில் ஏ.ஆர். கேம்ப் ரோட்டில் கார் சர்வீஸ் ஸ்டேஷன் ஒன்று உள்ளது. இங்கு தினமும் ஏராளமான கார்கள் சர்வீஸ் செய்வதற்கும் பழுது நீக்குவதற்கும் கொண்டு வரப்படும். நேற்று 50-க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்தப்பட்டிருந்தது. மாலை வேலை முடிந்து ஊழியர்கள் வீட்டிற்கு சென்றனர். காவலாளிகள் 2 பேர் பணியில் இருந்தனர்.

1 min  |

June 27, 2025

DINACHEITHI - TRICHY

சென்னையில் தங்கம் விலை நிலவரம்

தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. பெரும்பாலும் தங்கம் விலை உயர்ந்து காணப்படுகிறது. வார தொடக்க நாளான திங்கட்கிழமை சவரனுக்கு 40 ரூபாயும், செவ்வாய்கிழமை சவரனுக்கு 600 ரூபாயும், நேற்று சவரனுக்கு 680 ரூபாய் குறைந்து சவரன் 72 ஆயிரத்து 560-க்கு விற்பனையானது. கடந்த 3 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,320 குறைந்தது குறிப்பிடத்தக்கது.

1 min  |

June 27, 2025

DINACHEITHI - TRICHY

மாமனாரை தாக்கிய மருமகள் உள்பட இருவர் மீது வழக்கு

சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியைச் சோந்தவா கோவிந்தன் (வயது 74), ஓய்வுபெற்ற பேரூராட்சி உதவியாளா. இவரது இளைய மகன் வெங்கடேஷுக்கும் (36), குஞ்சாண்டியூரை சோந்த ராமசாமி மகள் அபிராமிக்கும் திருமணம் நடைபெற்றது. மதுப்பழக்கம் உள்ள வெங்கடேஷ் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு பக்கவாதம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். கடந்த 23-ஆம் தேதி கோவிந்தன் வீட்டுக்குச் சென்ற அவரது மருமகள் அபிராமி, அவரது தங்கை சுகந்தா இருவரும் வெங்கடேஷ் பெயரில் உள்ள சொத்துகளை அபிராமி பெயரில் மாற்றித்தரும்படி கேட்டுள்ளனா. அப்போது, உடல்நிலை சரியில்லாமல் இருப்பவரை தொல்லை கொடுக்கக் கூடாது என்று கோவிந்தன் கூறியுள்ளார்.

1 min  |

June 27, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானை கண்டிக்க வேண்டும்

பீஜிங்,ஜூன்.27இந்தியா, சீனா, ரஷியா, பாகிஸ்தான்,ஈரான்,கஜகஸ்தான், கிர்கஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பெலாரஸ் ஆகியநாடுகளை உள்ளடக்கிய ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள்மாநாடு,சீனாவின் கிங்டாவோவில் நடந்துவருகிறது.

1 min  |

June 27, 2025

DINACHEITHI - TRICHY

பரமக்குடியில் இன்று மின்தடை

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஜீ.கங்காதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- பரமக்குடி துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்பட்டு வரும் பாம்பு விழுந்தான், செந்தமிழ் நகர், பர்மா காலனி, வெங்கடேஸ்வரா காலனி, சத்தியமூர்த்தி காலனி ஆகிய பகுதிகளில் இன்று (27.6.2025) வெள்ளிக் கிழமை மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

1 min  |

June 27, 2025

DINACHEITHI - TRICHY

அமெரிக்கா வரை பாய்ந்து தாக்கும் அணுசக்தி ஏவுகணையை உருவாக்கும் பாகிஸ்தான்

உளவுத்துறை தகவல்

1 min  |

June 27, 2025

DINACHEITHI - TRICHY

500 மாணவ- மாணவியர்கள் பங்கேற்ற போதைபொருள் விழிப்புணர்வு பேரணி

ஆண்டுதோறும் ஜூன் 26ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் போதைப் பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் கடைபிடிக்கப்படுகிறது. போதைப் பொருள் பயன்பாட்டினால் மனித சமூகத்திற்கு ஏற்படும் தீங்கு குறித்து இந்த நாளில் சர்வதேச அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

1 min  |

June 27, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்

சென்னையில் இன்று 27.06.2025 அன்றுகாலை09:00மணிமுதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரியபராமரிப்புபணிகாரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம்2:00மணிக்குள்பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

1 min  |

June 27, 2025

DINACHEITHI - TRICHY

பள்ளி மாணவர்களிடையே போதைப்பொருள் தீமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு மைதானத்தில் குழந்தைகள் நலம் சிறப்பு செயலாக்கத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் தனியார் அமைப்பான திருப்புமுனை இணைந்து நடத்திய சர்வதேச போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, தலைமையில் நடைபெற்றது.

1 min  |

June 27, 2025

DINACHEITHI - TRICHY

மளிகை கடைகளில் பூட்டை உடைத்து பணம் திருட்டு

தூத்துக்குடி,ஜூன்.27- | புகாரின்பேரில், தென்பாகம் தூத்துக்குடி, அண்ணாநகர் | காவல் நிலைய இன்ஸ்பெக்டர் 6-வது தெருவைச் சேர்ந்த திருமுருகன் சம்பவ ஆதித்யா மகன் முருகேசன் இடத்திற்கு நேரில் சென்று (வயது 60). இவர் அண்ணாநகர் விசாரணை நடத்தினார். 7வது தெருவில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 23ம்தேதி இரவு கடையை பூட்டிவிட்டு 24ம்தேதி காலை திறக்க சென்றுள்ளார்.

1 min  |

June 27, 2025

DINACHEITHI - TRICHY

அமெரிக்காவில் தரையில் மோதி நொறுங்கிய ஹெலிகாப்டர்

அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணம் கிளே டவுன்ஷிப் நகரில் சொகுசு நட்சத்திர விடுதி உள்ளது. குளக்கரை ஓரத்தில் ஆடம்பரமாக கட்டப்பட்டுள்ள இந்த ஓட்டலில் அரசு நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள் என பலர் கலந்து கொண்டனர்.

1 min  |

June 27, 2025

DINACHEITHI - TRICHY

தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் தீவிர மறுஆய்வு

பீகார் மாநில சட்டசபையின் பதவிக்காலம் இந்த ஆண்டு இறுதியில் முடிவடைகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு மே, ஜூன் மாதங்களில் முடிவடைகிறது.

1 min  |

June 27, 2025