Vuélvete ilimitado con Magzter GOLD

Vuélvete ilimitado con Magzter GOLD

Obtenga acceso ilimitado a más de 9000 revistas, periódicos e historias Premium por solo

$149.99
 
$74.99/Año

Intentar ORO - Gratis

Newspaper

DINACHEITHI - TRICHY

வரும் 15-ந்தேதி சிதம்பரத்தில் கோலாகல விழா

\"உங்களுடன் ஸ்டாலின்\" திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் வரும் 15-ந் தேதி சிதம்பரத்தில் தொடங்கி வைக்கிறார். இந்த திட்டத்தின் படி தமிழ்நாடு முழுவதும் 10 ஆயிரம் முகாம்கள் நடத்தப்படும். இந்த திட்டத்தின் படி மக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது 45 நாளில் நடவடிக்கை எடுக்கப்படும்.

1 min  |

July 06, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

என் நடிப்பை அப்பா பாராட்டிய படம் இது: விக்ரம் பிரபு பெருமிதம்

அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், நடித்துள்ள படம் 'லவ் மேரேஜ்'. படத்தை சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியிட்டு இருந்தது. 30 வயதாகியும் திருமணம் ஆகாமல் தவிப்போரை பற்றிய குடும்ப கதையாக உருவாகி இருந்த இந்த படம் ரசிகர்களின் ஆதரவை பெற்று ஓடிக்கொண்டு இருக்கிறது.

1 min  |

July 06, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

பாகிஸ்தானில் உள்ள அலுவலகத்தை மூடியது மைக்ரோசாப்ட் நிறுவனம்

உலகளவில் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட், மிகப்பெரிய ஆட்குறைப்புநடவடிக்கையை எடுத்து வருகிறது. 2023 ஆம் ஆண்டிற்குப் பிறகு தற்போது 9100 பேரை வேலையில் இருந்து நீக்கியுள்ளது.

1 min  |

July 06, 2025

DINACHEITHI - TRICHY

ஆட்சியை பிடிப்பதற்காகவே சுற்றுப்பயணம்: எடப்பாடி பழனிசாமி பேட்டி

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிசெய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

1 min  |

July 06, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

3வது டி20 போட்டி: 5 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து திரில் வெற்றி

இந்திய மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் இரு டி20 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றது.

1 min  |

July 06, 2025

DINACHEITHI - TRICHY

தொண்டர்கள் மன உளைச்சலில் உள்ளனர்: ராமதாஸ்-அன்புமணி மனம் விட்டு பேச வேண்டும்

திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. புதிய தலைமைநிலையகுழுநிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு தலைமை நிலைய குழு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

1 min  |

July 06, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

கூட்டுறவு நாள் கொண்டாட்டம் : மினி மாரத்தான் போட்டி இன்று நடக்கிறது

அமைச்சர் பெரிய கருப்பன் தொடங்கி வைக்கிறார்

1 min  |

July 06, 2025

DINACHEITHI - TRICHY

மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் மேட்டூர் அணைக்கு அதிகளவில் வரத்தொடங்கியதால் கடந்த 29-ந்தேதி அணை தனது முழு கொள்ளளவை எட்டியது.

1 min  |

July 06, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

இந்தி திணிப்பிற்கு எதிராக ஒன்றாக கைகோர்த்த தாக்கரே சகோதரர்கள்

தேசியகல்விக்கொள்கையின் படி மகாராஷ்டிரா பாஜக மகாயுதி அரசு 1 ஆம் வகுப்பு முதல் பள்ளிகளில் இந்தியை கட்டாய மூன்றாம் மொழியாக மாற்றியது.

1 min  |

July 06, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

திமுகவை விமர்சிக்கும் விஜய், அதிமுக பற்றி பேசாதது ஏன்?

திருமாவளவன் கேள்வி

1 min  |

July 06, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

புதிய கட்சி தொடங்கினார் ஆம்ஸ்ட்ராங் மனைவி

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில செயலாளராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டார். அவருடைய முதலாம் ஆண்டு நினைவுநாள் நேற்று அனுசரிக்கப்பட்டது.

1 min  |

July 06, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

இங்கிலாந்து - இந்தியா டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக அரங்கேறிய அரிய நிகழ்வு

லண்டன் ஜூலை 6இங்கிலாந்து- இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில்நேற்றுமுன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ்பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. சுப்மன் கில் (269), ஜடேஜா (89) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் முதல் இன்னிங்சில் இந்தியா 587 ரன்கள் குவித்தது.

1 min  |

July 06, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

சுனில் கவாஸ்கரின் 49 ஆண்டு கால சாதனையை முறியடித்தார் ஜெய்ஸ்வால்

இங்கிலாந்து, இந்தியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது.

1 min  |

July 06, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

எங்களில் கடவுளை பார்க்காதீர்கள்: நீதியில் கடவுளை பாருங்கள்

உச்சநீதிமன்றத்தில் தன்னை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி, வழக்கறிஞர் ஒருவர் தாக்கல் செய்த மனு விசாரணையின்போது, எங்களில் கடவுளை பார்க்காதீர்கள். நீதியில் கடவுளை பாருங்கள் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

1 min  |

July 06, 2025

DINACHEITHI - TRICHY

முதலாம் ஆண்டு நினைவுநாள் ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில செயலாளராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டார். அவருடைய முதலாம் ஆண்டு நினைவுநாள் நேற்று அனுசரிக்கப்பட்டது.

1 min  |

July 06, 2025

DINACHEITHI - TRICHY

அஜித்குமார் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த ஓ. பன்னீர் செல்வம்

அஜித்குமார் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார், ஓ.பி.எஸ்.

1 min  |

July 06, 2025

DINACHEITHI - TRICHY

திருநங்கைகளுக்கு சிறப்பு முகாம்

தமிழ்நாடு அரசு, திருநங்கைகள் நலன் கருதி திருநங்கைகள் நலவாரியத்தின் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

1 min  |

July 05, 2025

DINACHEITHI - TRICHY

தமிழக ஆளுனர் பதில் அளிக்க வேண்டும்

தமிழகத்தில் உள்ள அரசு பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கும் வகையில் தமிழகஅரசு மசோதா நிறைவேற்றியது. இந்த மசோதாக்கள் ஆளுநர் ஆர்என் ரவியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அவர் ஒப்புதல் அளிக்கவில்லை.

1 min  |

July 05, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

திருப்பதி மலைப்பாதையில் காட்டு யானைகள் அட்டகாசம்

பக்தர்கள் வாகனங்களை நிறுத்தியதால் பரபரப்பு

1 min  |

July 05, 2025

DINACHEITHI - TRICHY

அரசு அதிகாரியை எட்டி உதைத்து தாக்கிய ஓடிசா பாஜக தலைவர் கைது

ஒடிசா நிர்வாக சேவை (ஓ.ஏ.எஸ்) அதிகாரி ரத்னாகர் சாஹூ தாக்கப்பட்ட வழக்கில், பாஜக தலைவர் ஜெகந்நாத் பிரதான் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினரிடம் பிரதான் சரணடைந்தார்.

1 min  |

July 05, 2025

DINACHEITHI - TRICHY

ஆம்பள்ளியில் ரூ.1.20 கோடி மதிப்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்

முதல்-அமைச்சர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்

1 min  |

July 05, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

கொரோனா தடுப்பூசியால் மாரடைப்பா? மறுத்த தொழிலதிபருக்கு சித்தராமையா பதில்

கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் ஒரே மாதத்தில் 19 மாரடைப்பு மரணங்கள் ஏற்பட்டன. இதைத்தொடர்ந்து இதுகுறித்துவிசாரணை நடந்த முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டார். மேலும் கொரோனா தடுப்பூசி இந்த மரணங்களில் பங்கு வகிப்பதை மறுக்க முடியாது என்று சித்தராமையா தெரிவித்தார்.

1 min  |

July 05, 2025

DINACHEITHI - TRICHY

திண்டுக்கல் மாவட்டத்தில் குறு, சிறு-நடுத்தர தொழில் நிறுவனங்கள் மானிய திட்டங்களில் பயன்பெறலாம்

இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தகவல்

1 min  |

July 05, 2025

DINACHEITHI - TRICHY

பூட்டிய வீட்டில் நகை திருட்டு

கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகையை திருடிச் சென்ற மாம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

1 min  |

July 05, 2025

DINACHEITHI - TRICHY

மதுரையில் ரூ.58 ஆயிரம் மதிப்புள்ள போலி மெஷின் பேரிங்குகள் பறிமுதல்

சந்தையில் முன்னணி பிராண்டுகளின் பெயரில் போலி தயாரிப்புகளை தயாரித்து விற்பனை செய்பவர்களை கண்காணித்து புகார் செய்யும் தனியார் நிறுவன மூத்த மேலாளர் முருகன் என்பவர் மதுரை அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் 2 கம்பெனிகளின் முன்னணி பேரிங்குகளை போல போலியாக தயாரித்து விற்பனை செய்வது குறித்து புகார் அளித்தார்.

1 min  |

July 05, 2025

DINACHEITHI - TRICHY

கல்வி அலுவலகம் முற்றுகை

தூத்துக்குடி மாவட்டம் இடைசெவல் கிராமத்தில் உள்ள நடுநிலைப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியா இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகத்தை அப்பகுதி கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

1 min  |

July 05, 2025

DINACHEITHI - TRICHY

பரமக்குடி தர்மராஜபுரத்தில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கும் முகாம்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வார்டு-2 பகுதி தர்மராஜபுரத்தில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கும் முகாமினை நேற்று பிற்பகல் தமிழ்நாடு நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

1 min  |

July 05, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

எப்.35 போர் விமானத்தை பாகங்களாக பிரித்து இங்கிலாந்து கொண்டு செல்ல முடிவு - ஏன்?

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடந்த ஜூன் 14 அன்றுதிருவனந்தபுரம்சர்வதேச விமானநிலையத்தில் பிரிட்டிஷ் கடற்படையின் F-35B போர் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

1 min  |

July 05, 2025

DINACHEITHI - TRICHY

2026 சட்டசபை தேர்தலில் முதல்-அமைச்சர் வேட்பாளர் விஜய்

சென்னை ஜூலை 5 - தமிழக வெற்றிக்கழகத்தின் செயற்குழு கூட்டம் கட்சியின் தலைவர் விஜய்தலைமையில் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில்நடைபெற்றது.

1 min  |

July 05, 2025

DINACHEITHI - TRICHY

நீலகிரி: ஊருக்குள் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை விரட்டும் பணி மும்முரம்

நீலகிரி,ஜூலை.5பாடந்தொரை, கூடலூர் வன கோட்ட கொட்டாய்மட்டம் பகுதிகளில் மக்கள் குடியிருப்புகளில் சுற்றித் திரிந்த காட்டு யானைகளை முதுமலை வனப்பகுதிக்கு விரட்டுவதற்காக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து சிறப்பு பயிற்சி பெற்ற டிரோன் இயக்கும் குழு வரவழைக்கப்பட்டது.

1 min  |

July 05, 2025