Newspaper
DINACHEITHI - TRICHY
நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் பயன் படுத்த 2000 மணல் மூட்டைகள்
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் உதகை, கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது.
1 min |
May 25, 2025
DINACHEITHI - TRICHY
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 5 ஆயிரம் கனஅடியாக குறைந்தது
கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தது. மேலும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாம் பாளையம், ராசி மணல், பிலி குண்டுலு உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து உள்ளது.
1 min |
May 25, 2025
DINACHEITHI - TRICHY
காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்த ராகுல் காந்தி
காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக மே 7-ந்தேதி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இயங்கி வந்த 9 பயங்கரவாத முகாம்களை ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்திய ராணுவம் துல்லியமாக தாக்கி அழித்தது.
1 min |
May 25, 2025
DINACHEITHI - TRICHY
குருஞான சம்பந்தர் மிஷன் மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவர்கள் வாழ்த்து பெற்றனர்
குருஞான சம்பந்தர் மிஷன் மெட்ரிக்குலேசன் பள்ளியில் 10 பிளஸ்-2, 10 ம் வகுப்பில் அரசு தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் தருமை ஆதினத்திடம் வாழ்த்து அருளாசி பெற்றனர்.
1 min |
May 25, 2025
DINACHEITHI - TRICHY
தமிழகம், புதுச்சேரியில் 9 இடங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
தமிழகம், புதுச்சேரியில் 9 இடங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது
1 min |
May 25, 2025
DINACHEITHI - TRICHY
தூத்துக்குடி வ. உ. சிதம்பரனார் துறைமுகத்தில் புதிய சரக்கு தளம்- சேமிப்பு கிடங்கு
தூத்துக்குடி மே 25 - பெரிய கப்பல்களை கையாள்வதற்காக மேற்கொண்ட ஆழப்படுத்தும் பணியில் தூர்வாரப்பட்ட மண்வளங்களை கழிவிலிருந்து செல்வம் என்ற அணுகுமுறையில் புதிய சரக்கு தளம் மற்றும் சேமிப்பு கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது.
1 min |
May 25, 2025
DINACHEITHI - TRICHY
ரஷியாவுடன் மிகப்பெரிய அளவிலான கைதிகள் பரிமாற்றம் நடந்தது
உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திடீரென படையெடுத்தது. தரைவழி மற்றும் வான்வழியாக தாக்குதல் நடத்தி இருநாட்டு எல்லையில் உள்ள உக்ரைன் பகுதிகளை ரஷியா கைப்பற்றியது. பின்னர் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் உதவியுடன் உக்ரைன் பதிலடி கொடுத்தது. இதனால் சில இடங்களில் இருந்து ரஷியப் படைகள் வெளியேறியது.
1 min |
May 25, 2025
DINACHEITHI - TRICHY
செங்குன்றத்தில் எமன் சித்ரகுப்தன் வேடம் அணிந்து இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியும் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு
செங்குன்றம் போக்குவரத்து காவல் துறை சார்பில் தலைக்கவசம் அணிய வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி, போக்குவரத்து ஆய்வாளர் எழிலன் தலைமையில் நடைபெற்றது.
1 min |
May 25, 2025
DINACHEITHI - TRICHY
அமெரிக்க நிறுவனத்துடன் அண்ணா பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்
அமெரிக்க நிறுவனத்துடன் அண்ணா பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
1 min |
May 25, 2025
DINACHEITHI - TRICHY
பிளஸ்-1 மாணவர்களுக்கு இஸ்ரோவில் பயிற்சியா? தமிழக அரசு விளக்கம்
இஸ்ரோ அமைப்பு 'யுவிகா, என்ற இளம் விஞ்ஞானி திட்டத்தை கடந்த 2019-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. பிளஸ்-1 படிக்கும் மாணவர்களை இஸ்ரோவுக்கு அழைத்து செல்ல ஒரு எம்.பி.க்கு ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. அவர்களுக்கு ஒரு வருடம் பயிற்சி அளிக்கப்படும். நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு கட்டணமின்றி பட்டப்படிப்பும், இஸ்ரோவில் பணி நியமனமும் பெறுவார்கள். என்று சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது.
1 min |
May 25, 2025
DINACHEITHI - TRICHY
தாய்லாந்தில் வினோதம்: போலீசாரை தாக்கிய பூனை கைது
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் பூனை ஒன்று காணாமல் போனதாக அதன் உரிமையாளர்கள் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் நுப்டாங் என்ற அந்த பூனையை போலீசார் கண்டுபிடித்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். பின்னர் அந்த பூனையுடன் போலீசார் கொஞ்சி விளையாடினர். அப்போது அந்த பூனை போலீசாரை தனது நகத்தால் கீறியது. இதனையடுத்து நடைபெற்ற சம்பவங்கள் தான் வினோதமானது.
1 min |
May 25, 2025
DINACHEITHI - TRICHY
அரசு கலைக் கல்லூரிகளில் 2 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்
அரசு கலைக் கல்லூரிகளில் 2 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம் அளித்து உள்ளனர்.
1 min |
May 25, 2025
DINACHEITHI - TRICHY
தென்காசி மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை: கலெக்டர் கமல்கிஷோர் தகவல்
தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- தென்காசி மாவட்டத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையத்தால் 24.5.2025 அன்று மஞ்சள் எச்சரிக்கையும் 25.5.2025 0 26.5.2025 அன்று ஆரஞ்ச் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. எனவே நீர்நிலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளின் அருகில் வசிக்கும் பொது மக்கள். கீழ்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக இருக்குமாறு இதன் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
1 min |
May 25, 2025
DINACHEITHI - TRICHY
விருது நகரில் நடந்த மாரத்தான் போட்டியில் காஞ்சீபுரம் மாணவிக்கு முதல் பரிசு
*கல்லூரிக் கனவு என்ற தலைப்பில் நடைபெற்ற மாபெரும் விழிப்புணர்வு நெடுந்தூர ஓட்டப் போட்டியினை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், கொடியசைத்து தொடங்கி வைத்தார். பெண்களுக்கான 10 கி.மீ. தூரப்போட்டியில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பிரியதர்ஷினி முதல் பரிசு பெற்றார்*
1 min |
May 25, 2025
DINACHEITHI - TRICHY
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.1.37 கோடியில் வளர்ச்சி பணி
கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்ஆய்வு
1 min |
May 25, 2025
DINACHEITHI - TRICHY
என்னையும் டான்ஸ் ஆட வச்சுட்டாங்க பிரபு ஜாலி பேச்சு
கிரசன்ட் சினி கிரியேஷன்ஸ் சார்பில் கே.எம். சபி தயாரிக்கும் படம் 'ராஜபுத்திரன்.\" அப்பா மகனுக்கு இடையிலான உறவை சொல்லும் படமாக உருவாகியுள்ள இப்படத்தை இயக்குனர்கள் வசந்த் சாய், நந்தா பெரியசாமியிடம் இணை இயக்குனராக பணியாற்றிய மகா கந்தன் இயக்கி உள்ளார்.
1 min |
May 25, 2025
DINACHEITHI - TRICHY
தூத்துக்குடியில் குழாய் மூலம் வீடு, வாகனங்களுக்கு இயற்கை எரிவாயு விநியோகம் செய்ய திட்டம்
தூத்துக்குடியில் ரூ.35 கோடி செலவில் மொத்தம் 23 கிலோ மீட்டர் நீளத்திற்கு குழாய் அமைத்து வீடு, வாகனங்களுக்கு இயற்கை எரிவாயு விநியோகம் செய்ய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
1 min |
May 25, 2025
DINACHEITHI - TRICHY
அரசு மருத்துவமனையில் அலட்சியம்; ரத்த வகையை மாற்றி செலுத்தியதால் கர்ப்பிணி உயிரிழப்பு
ராஜஸ்தான் மாநிலம் டோங் மாவட்டத்தை சேர்ந்தவர் சைனா (வயது 23). கர்ப்பிணியாக இருந்த இவர், குறைந்த அளவு ரத்தப்புரதம் (ஹீமோகுளோபின்) காரணமாகவும், காசநோய் காரணமாகவும் உடல் நலம் குன்றி இருந்தார். இதற்காக ஜெய்ப்பூரில் உள்ள மாவட்ட அரசு ஆஸ்பத்திரியான சவாய் மான் சிங் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
1 min |
May 25, 2025
DINACHEITHI - TRICHY
நிதி ஆயோக் கூட்டத்தை கேரள முதல்வர் பினராயி விஜயன், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், புதுவை முதல்வர் ரங்கசாமி புறக்கணிப்பு
நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தார், புதுச்சேரி முதலமைச்சர் . இதனால் பா.ஜ.க. அதிருப்தி அடைந்துள்ளது.
1 min |
May 25, 2025
DINACHEITHI - TRICHY
ஆவடி மாநகராட்சி பகுதியில் தெருவில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடிக்க நவீன வாகனம்
ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக இருக்கும் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடிப்பதற்கு என ரூபாய் 27 லட்சம் மதிப்பீட்டில் புதிய வாகனம் வாங்கப்பட்டு கால்நடைகளை பிடிக்கும் பணிகள் துவங்கியுள்ளது எனவும் கால்நடைகளின் உரிமையாளர்கள் தங்கள் கால்நடைகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என ஆவடி மாநகர சுகாதார அலுவலர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
1 min |
May 24, 2025
DINACHEITHI - TRICHY
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில்..
1-ம் பக்கம் தொடர்ச்சி
3 min |
May 24, 2025
DINACHEITHI - TRICHY
காஷ்மீர் முன்னாள் கவர்னருக்கு எதிராக குற்றப்பத்திரிகை
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இயங்கிவரும் விசாகப்பட்டினம் எக்கு ஆலையில் வேலை பார்த்து வந்த 2 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இதை கண்டித்தும், அவர்களை மீண்டும் பணியில் சேர்க்கவும் வலியுறுத்தி ஆந்திரா காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.சர்மிளா அடையாள உண்ணாவிரத போராட்டம் அறிவித்தார்.
1 min |
May 24, 2025
DINACHEITHI - TRICHY
நகைகளை வங்கிகளில் அடகு வைக்க புதிய நிபந்தனைகளை ரிசர்வ் வங்கி திரும்ப பெற எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய மக்கள் தொகையில் சுமார் 80 சதவீத மக்களுக்கு மேல் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் ஆவார்கள்.
1 min |
May 24, 2025
DINACHEITHI - TRICHY
ஆவணங்கள் இல்லாவிட்டாலும் நிலத்தின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்
தமிழகத்தில் நிலம் தொடர்பான மோசடிகளை தடுக்கும் வகையில், அரசு முழுமையான வெளிப்படை தன்மையை கொண்டு வருகிறது. இதற்காக நில அளவை மற்றும் நிலவரித்திட்ட ஆணையரகம் மூலம், எங்கிருந்தும் மற்றும் எந்த நேரத்திலும் பயன்படுத்தக்கூடிய https://eservices.tn.gov.in/ eservicesnew/ home.html என்ற இணையவழி சேவைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளன.
1 min |
May 24, 2025
DINACHEITHI - TRICHY
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேத்தி வீட்டில் உயிரிழப்பு
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் மகள்வழி பேத்தி திவ்ய பிரியா(28). திவ்ய பிரியா மதுரையில் பல் மருத்துவராக உள்ளார். இவர், அவரது கணவர் கார்த்திக் ராஜா, உறவினர்கள் வளர்மதி (48), பரமேஸ்வரி (44) உள்ளிட்டோருடன் நீலகிரிக்கு சுற்றுலா சென்றார்.
1 min |
May 24, 2025
DINACHEITHI - TRICHY
அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியாளர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்
விருதுநகர், மே.24வகையில், விருதுநகர் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் 2025-ஆம் ஆண்டில் மாவட்டத்தில் உள்ள விண்ணப்பிக்கலாம். அரசு மற்றும் தனியார் அரசினர் தொழிற்பயிற்சி விண்ணப்ப கட்டணம் ரூ.50/- தொழிற்பயிற்சி நிலையங்களில், அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திட, இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. www. skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்யவேண்டும். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க மாணவ/ மாணவிகளுக்கு உதவிடும்
1 min |
May 24, 2025
DINACHEITHI - TRICHY
பட்டாசு தொழில் வலுவடைய தேவையான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும்
ராஜபாளையம், மே.24விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும், பா.ஜ.க. பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாநில துணைத்தலைவருமான கோபால்சாமி இல்லத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசினார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
1 min |
May 24, 2025
DINACHEITHI - TRICHY
கோவை, நீலகிரிக்கு விரைந்த பேரிடர் மீட்புப்படை
தமிழகத்தில் நாளை (25ந்தேதி) மற்றும் 26-ந்தேதி அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கன முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
1 min |
May 24, 2025
DINACHEITHI - TRICHY
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை
துர்கா ஸ்டாலின் பங்கேற்பு
1 min |
May 24, 2025
DINACHEITHI - TRICHY
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் 1.41 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கை
திருத்தணி சுப்பிரமணி சாமி திருக்கோயிலில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்றஐந்தாம்படைதிருக்கோயில் ஆகும்
1 min |
