Newspaper
DINACHEITHI - NAGAI
ஆட்சியர் வளாகத்துக்கு நிலம் வழங்கியோருக்கு பணி கோரி காத்திருப்புப் போராட்டம்
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்துக்கு நிலம் வழங்கிய குடும்பத்தினருக்கு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணி வழங்கக் கோரி, சிஐடியு மற்றும் நிலம் கொடுத்த பயனாளிகள் சார்பில் காத்திருப்புப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min |
June 11, 2025
DINACHEITHI - NAGAI
29 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் நிக்கோலஸ் பூரன்
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக 29 வயதான வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரன் அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
1 min |
June 11, 2025
DINACHEITHI - NAGAI
காசாவில் நிவாரண பொருட்கள் வாங்கச்சென்றவர்கள் மீது துப்பாக்கி சூடு: 14 பேர் பலி
காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.
1 min |
June 11, 2025
DINACHEITHI - NAGAI
அரசு கலைக் கல்லூரியில் 68 சதவீத இடங்கள் நிரம்பின
கோவை அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் திங்கள்கிழமை வரை 68 சதவீத இடங்கள் நிரம்பியிருப்பதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்து ள்ளது.
1 min |
June 11, 2025
DINACHEITHI - NAGAI
சென்னையில் நேற்றும் குறைந்தது, தங்கம் விலை
தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது.
1 min |
June 11, 2025
DINACHEITHI - NAGAI
ராஜஸ்தான்: பனாஸ் நதியில் மூழ்கி 8 இளைஞர்கள் உயிரிழப்பு
ராஜஸ்தான் மாநிலம் டோங்க் மாவட்டத்தில் உள்ள பனாஸ் ஆற்றில் ஜெய்ப்பூரைச் சேர்ந்த 8 இளைஞர்கள் மூழ்கி இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் மேலும் 3 பேர் மீட்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
June 11, 2025
DINACHEITHI - NAGAI
தருமபுரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தீக்குளித்த விவசாயி உயிரிழப்பு
தருமபுரி மாவட்டம் கீழ் ராஜா தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 52). விவசாயி. இவர் கோழிப்பண்ணை நடத்தி வந்தார். இவர் தனது உறவினரிடம் கொடுத்த நில பத்திரத்தை மீட்டு தர கோரி கடந்த 4-ந்தேதி தருமபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளிக்க வந்தார்.
1 min |
June 11, 2025
DINACHEITHI - NAGAI
ஓகேனக்கல்லுக்கு காவிரியில் நீர்வரத்து 7,500 கனஅடியாக அதிகரிப்பு
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 7,500 கனஅடியாக அதிகரித்துள்ளது.
1 min |
June 11, 2025
DINACHEITHI - NAGAI
ஈரோடு ஜவுளி வார சந்தையில் மொத்த விற்பனை மந்தம்
தென்னிந்திய அளவில் பிரசித்தி பெற்ற ஈரோடு ஜவுளி வார சந்தைக்கு அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து, ஜவுளி கொள்முதல் செய்து செல்வார்கள். இந்த நிலையில், இந்த வார ஜவுளிச்சந்தை நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று மாலை வரை நடைபெற்றது.
1 min |
June 11, 2025
DINACHEITHI - NAGAI
அரசு மருத்துவர்களின் நீண்டகால கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்
அரசு மருத்துவர்களின் நீண்டகால கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என சீமான் கோரி இருக்கிறார்.
1 min |
June 11, 2025
DINACHEITHI - NAGAI
வங்கிகளின் பெயரில் மோசடி - சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
வாட்ஸ் ஆப் குழுக்களில் தற்போது பல்வேறு வங்கிகளின் பெயர்களில் தங்களின் வங்கிக்கணக்கு சஸ்பெண்ட் செய்ய உள்ளதாக குறுஞ்செய்தி மற்றும் அதனுடன் ஆப் லிங்க் வந்து கொண்டு உள்ளது. அது இணைய வழி குற்றவாளிகள் தங்களிடம் பணத்தை பறிப்பதற்காக உருவாக்கிய போலியான லிங்க் மற்றும் செய்தியாகும்.
1 min |
June 11, 2025
DINACHEITHI - NAGAI
கவச வாகன உற்பத்தி நிறுவனத்தில் இந்திய ராணுவ தென்னிந்திய பகுதி தளபதி ஆலோசனை
தென்னிந்திய பகுதிகளுக்கான ராணுவ தளபதி லெப்டினண்ட் ஜெனரல் கரன் பீர் சிங் பரார் இன்று சென்னை ஆவடியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கவச வாகன உற்பத்தி நிறுவனத்தில், அதன் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
1 min |
June 11, 2025
DINACHEITHI - NAGAI
கன்னியாகுமரி மாவட்ட திருநங்கை, திருநம்பிகளுக்கான சிறப்பு முகாம்
திருநங்கைகள், திருநம்பிகளுக்கு ஒரே இடத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிட ஏதுவாக வருகிற 24.06.2025 அன்று காலை 10.00 மணி முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைத்து சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
1 min |
June 11, 2025
DINACHEITHI - NAGAI
இந்திய மாணவரை கொடூரமாக நடத்தி நாடு கடத்திய அமெரிக்க அதிகாரிகள்
அமெரிக்காவின்நியூஜெர்சியில் உள்ள நியூவார்க் சர்வதேச விமான நிலையத்தில், ஓர் இந்தியமாணவர் குற்றவாளியைப் நடத்தப்பட்ட சம்பவம் இந்திய சமூகத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
June 11, 2025
DINACHEITHI - NAGAI
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி? - அமித் ஷா குறித்த கேள்விக்கு மழுப்பலாக பதில் கூறிய ஆர்.பி.உதயகுமார்
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி? - அமித்ஷாகுறித்தகேள்விக்கு ஆர்.பி.உதயகுமார் மழுப்பலாக பதில் கூறினார்.
1 min |
June 11, 2025
DINACHEITHI - NAGAI
அரசு பள்ளியில் தமிழ்வழி கல்வியில் மகளை சேர்த்த நீதிபதி
போட்டி நிறைந்த இன்றைய உலகில் ஒருவர் வெற்றியாளராக திகழ்வதற்கு கல்வி இன்றியமையாததாக உள்ளது. ஆண்டுதோறும் மாறி வரும் நவீனகல்விகற்கும்முறையால் பள்ளிகளும் தரம் உயர்ந்து வருகிறது.
1 min |
June 11, 2025
DINACHEITHI - NAGAI
மாநிலங்களவைத் தேர்தல்: வேட்புமனுக்கள் ஏற்பு - போட்டியின்றி 6 பேர் தேர்வாகினர்
தி.மு.க.- 4, அ.தி.மு.க.- 2 என 6 பேரை தவிர மேலும் 7 பேர் சுயேச்சை வேட்பாளர்கள் என 13 பேர் மொத்தம் 17 மனுக்களை தாக்கல் செய்தனர்.
1 min |
June 11, 2025
DINACHEITHI - NAGAI
ஐபிஎல் 2026-ல் ஆர்.சி.பி. அணிக்கு தடை? - ரசிகர்கள் அதிர்ச்சி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி 18 வருடத்திற்குப் பிறகு ஐபிஎல் கோப்பையை வென்றது. இதனையடுத்து ஆர்சிபி அணிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் முதலமைச்சர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
1 min |
June 11, 2025
DINACHEITHI - NAGAI
இந்தியாவில் 7 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு - 3 பேர் உயிரிழப்பு
நாடுமுழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சிலநாட்களாக உயர்ந்தவண்ணம் உள்ளது.
1 min |
June 11, 2025
DINACHEITHI - NAGAI
மரக்கிளை மீது இறக்கை உரசியதால் விழுந்து நொறுங்கிய விமானம்
அமெரிக்காவின் டென்னசி மாகாணம் துல்லாஹோமா விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டது. இதில் விமானி உள்பட 20 பேர் பயணித்தனர். பீச் கிராப்ட் அருங்காட்சியகம் அருகே சென்றபோது அங்கிருந்த ஒரு மரக்கிளை மீது விமானத்தின் இறக்கை உரசியது.
1 min |
June 11, 2025
DINACHEITHI - NAGAI
முன்னாள் முதல்வர் ஆ.வீ. ஜானகிராமன் நினைவு நாள்
புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் ஆர்.வீ.ஜானகிராமன் அவர்களின் 6-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. ஆம்பூர் சாலையில் உள்ள ஜே வி எஸ் இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட ஜானகிராமன் திருவுருவப்படத்திற்கு திமுக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா தலைமையில் திமுகவினர் மலரஞ்சலி செலுத்தினர்.
1 min |
June 11, 2025
DINACHEITHI - NAGAI
2026 தேர்தலுக்கு கூடுதல் தொகுதிகளை எங்களுக்கு ஒதுக்க வேண்டும்
தி.மு.க.வுக்கு மார்க்சிஸ்ட் கோரிக்கை
1 min |
June 11, 2025
DINACHEITHI - NAGAI
நீங்கள் எப்போதும் தல தான் : சென்னை சூப்பர் கிங்ஸ் தோனிக்கு முக ஸ்டாலின் வாழ்த்து
சர்வதேசகிரிக்கெட்போட்டியில் சாதித்த வீரர், வீராங்கனைகளை சர்வதேசகிரிக்கெட்கவுன்சில் (ஐ.சி.சி.) 'ஹால் ஆப் பேம்' என்ற பட்டியலில் இணைத்து கவுரவம் அளித்து வருகிறது.
1 min |
June 11, 2025
DINACHEITHI - NAGAI
உலக வங்கியின் 190 மில்லியன் டாலர் வங்கி கடன் மூலம் ஏராளமான நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்
தமிழ்நாடு முதலமைச்சர்மு.க. ஸ்டாலின் நேற்று (10.06.2025) சென்னை, தரமணியில் உலக வங்கியின் உலகளாவிய வணிக மையம் திறப்பு விழாவில் ஆற்றிய உரை :- உலக வங்கியின் சென்னை குளோபல் பிசினஸ் மையத்தை திறந்து வைக்கின்ற இந்த நிகழ்வில் கலந்து கொள்வது மகிழ்ச்சியும், பெருமையும் எனக்கு தருகிறது.
3 min |
June 11, 2025
DINACHEITHI - NAGAI
‘ஹால் ஆப் பேம்’ என்ற புகழ்பெற்ற வீரர்களின் பட்டியலில் தோனி
இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் எம்.எஸ். தோனி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) ஹால் ஆஃப் ஃபேமில் தேர்வாகி உள்ளார். இந்த கௌரவத்தைப் பெறும் 11வது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை தோனி பெற்றுள்ளார்.
1 min |
June 11, 2025
DINACHEITHI - NAGAI
மீனாட்சி அம்மன் கோவிலில் பொதுமக்களுக்கு ஒரு விதி, அமித்ஷாவுக்கு ஒரு விதியா?
மீனாட்சி அம்மன் கோவிலில் பொதுமக்களுக்கு ஒரு விதி, அமித்ஷாவுக்கு ஒரு விதியா? என மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பினார்.
1 min |
June 11, 2025
DINACHEITHI - NAGAI
2,299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு
மூன்றாண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
1 min |
June 11, 2025
DINACHEITHI - NAGAI
கோயில் நிதியில் திருமண மண்டபம்; அரசாணைக்கு இடைக்காலத் தடை
மதுரை, ஜூன்.11இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் அறிவிப்பு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். அந்த கோயில் நிதியில் திருமண மண்டபம் கட்டுவது தொடர்பாக வெளியிட்டார். இதன்படி, அரசாணையை செயல்படுத்த இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு பழனி தண்டாயுதபாணி பாணி இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு திங்கள்கிழமை உத்தரவிட்டது. சுவாமி கோயிலின் துணைக் மனுவில் அவர் கோரியிருந்தார்.
1 min |
June 11, 2025
DINACHEITHI - NAGAI
பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு: பிரதமர் மோடி பெருமிதம்
பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்து 11 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. கடந்த வருடம் ஜூன் மாதம் 9ஆம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் அவர் பிரதமராக மூன்றாவது முறையாகப் பதவியேற்றார்.
1 min |
June 11, 2025
DINACHEITHI - NAGAI
இந்திய அணியால் லார்ட்ஸ் மைதானத்தில் ஆஸ்திரேலியா பயிற்சி மேற்கொள்ள மறுப்பு
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகிறது. இந்த போட்டிக்காக இரு அணிகளும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றன.
1 min |