Vuélvete ilimitado con Magzter GOLD

Vuélvete ilimitado con Magzter GOLD

Obtenga acceso ilimitado a más de 9000 revistas, periódicos e historias Premium por solo

$149.99
 
$74.99/Año

Intentar ORO - Gratis

Newspaper

DINACHEITHI - NAGAI

பாகிஸ்தானில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 4.6ஆக பதிவு

பாகிஸ்தானில் நேற்று பிற்பகல் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.6ஆக பதிவாகியுள்ளது.

1 min  |

May 13, 2025

DINACHEITHI - NAGAI

நீலகிரி மாவட்ட உதகை ரோஜா கண்காட்சியை அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்

நீலகிரி மாவட்டம் உதகை ரோஜா பூங்காவில் 20-வது ரோஜா கண்காட்சியை அரசு தலைமைக் கொறடா கா.ராமச்சந்திரன் தொடங்கி வைத்து, பார்வையிட்டார்.

1 min  |

May 13, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்

பச்சைப்பட்டு உடுத்திவைகை ஆற்றில் இறங்கினார்கள்ளழகர். கள்ளழகரை வரவேற்றபக்தர்கள், 'கோவிந்தா கோவிந்தா' என பக்திமுழக்கத்துடன் வழிபாடு செய்தனர்.

1 min  |

May 13, 2025

DINACHEITHI - NAGAI

பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ் பள்ளிகளில் வினியோகிக்கப்பட்டது

பிளஸ் -2 தேர்வு முடிவு கடந்த 8-ந்தேதி வெளியானது. 7 லட்சத்து 92 ஆயிரத்து 494 பேர் தேர்வு எழுதினர். இதில் 7 லட்சத்து 53 ஆயிரத்து 142 பேர் தேர்ச்சி அடைந்தனர். மாணவ - மாணவிகள் உயர்படிப்பில் சேருவதற்கு வசதியாக தற்காலிக மதிப் பெண் சான்றிதழ் நேற்று (12-ந்தேதி) வழங்கப் பட்டது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தெரிவித்தார்.

1 min  |

May 13, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

‘எனது சிந்தூரை திருப்பி கொடுங்கள்’

பாகிஸ்தான் சிறைபிடித்துள்ள இந்திய வீரரின் கர்ப்பிணி மனைவி கோரிக்கை

1 min  |

May 13, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

சேலம் அருகே கார் கவிழ்ந்து விபத்து: 20க்கும் மேற்பட்டோர் காயம்

சேலம் மாவட்டம் செல்லியம்பாளையம் பகுதியில் ஒரு சுற்றுலா வேன் சென்று கொண்டிருந்தது. அந்த வேன் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

1 min  |

May 13, 2025

DINACHEITHI - NAGAI

உக்ரைனை நேரடி பேச்சுவார்த்தைக்கு அழைத்தார் புதின்: ஜெலன்ஸ்கி போட்ட கண்டிஷன்

மாஸ்கோ மே 13ரஷியா-உக்ரைன் உடையே கடந்த 2022, முதல் போர் நடந்து வரும் சூழலில் அமெரிக்காமற்றும் ஐரோப்பிய நாடுகள் அமைதிப் பேச்சுவார்த்தைக்குமுயற்சிகள் எடுத்து வருகின்றன.

1 min  |

May 13, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

கார் விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சகோதரர்கள் பலி

ஆந்திரமாநிலம்,அன்னமைய்யா மாவட்டம், மதனப்பள்ளியை சேர்ந்தவர்கள் சலபதி (வயது 74), ஜெயச்சந்திரா (72), நாகேந்திரா (65). 3 பேரும் உடன் பிறந்த சகோதரர்கள்.

1 min  |

May 13, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் விராட் கோலி

ரோகித்சர்மா டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த 7ம் தேதி திடீரென அறிவித்தார்.

1 min  |

May 13, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

ஈரோடு மார்க்கெட்டில் மீன்கள் விலை உயர்வு:வஞ்சரம் ரூ. 1200-க்கு விற்பனை

ஈரோடு ஸ்டோனி பாலம் மீன் மார்க்கெட்டில் பொதுவாக 30 டன்கள் வரை கடல் மீன்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படும். தற்போது தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்து வருவதால் கடந்த சில நாட்களாகவே மீன்கள் வரத்து குறைந்துள்ளது. இதனால் மீன்கள் விலை உயர்ந்து வருகிறது. மார்க்கெட்டிற்கு வெறும் 8 டன் மீன்கள்

1 min  |

May 13, 2025

DINACHEITHI - NAGAI

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் கடும் வெள்ளப்பெருக்கு

100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

1 min  |

May 13, 2025

DINACHEITHI - NAGAI

பாகிஸ்தானியரிடம் இருந்து வந்த குறுஞ்செய்தியால் பரபரப்பு

பாகிஸ்தானியரிடம் இருந்து வந்த குறுஞ்செய்தி குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

1 min  |

May 13, 2025

DINACHEITHI - NAGAI

திருச்செந்தூரில் 2-வது நாளாக கடல் 60 அடி தூரம் உள்வாங்கியது

திருச்செந்தூரில் கடல் வழக்கமாக அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் ஓரிரு நாட்களுக்கு முன்பும் அல்லது ஓரிரு நாட்களுக்கு பிறகும் கடல் உள்வாங்குவதும், வெளிவருவதும் இயல்பான ஒன்றாகும்.

1 min  |

May 13, 2025

DINACHEITHI - NAGAI

ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை

பாளையங்கோட்டை அருகே செயின்ட் பால்ஸ் நகர் பகுதியில் உள்ள திருச்செந்தூர்-திருநெல்வேலி ரயில் வழித்தடத்தில் செந்தூர் விரைவு ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.

1 min  |

May 13, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

கூலி உயர்வு கேட்டு சிறுவிசைத்தறிகூட உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்

ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி பகுதியில் பேண்டேஜ் மருத்துவ துணி உற்பத்தி செய்யும் சிறு விசைத்தறி கூட உரிமையாளர்கள் கூலி உயர்வு கோட்டு வேலை நிறுத்தம் செய்தனர்.

1 min  |

May 13, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

வர்த்தக போர்: பேச்சுவார்த்தையில் பெரிய முன்னேற்றம்

சீனாவுடன் புதிய ஒப்பந்தம் போடுகிறது, அமெரிக்கா

1 min  |

May 13, 2025

DINACHEITHI - NAGAI

நாகை கலெக்டர் அலுவலகத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ் நேற்று நடைபெற்றது.

1 min  |

May 13, 2025

DINACHEITHI - NAGAI

காஷ்மீர் பிரச்சினையில் தேவை பேச்சுவார்த்தையல்ல, எல்லை பாதுகாப்பு ...

அழகு ஒன்றின் மீதே யாவருக்கும் கண். அது மண்ணாகினும் பெண்ணாகினும். இந்தியா மீது பாகிஸ்தான் பகை கொள்வதற்கு கவர்ச்சி மிகுந்த காஷ்மீர் பள்ளத்தாக்கை கைப்பற்ற விரும்புவதே காரணம். . எப்படியோ கடந்த 15 நாட்களுக்கும் மேலாக நீடித்த பதற்றம் சமாதான உடன்படிக்கையால் தணிந்தது. இருநாடுகளும் போரை நிறுத்தியுள்ள நிலையில், ' காஷ்மீர் பிரச்சினைக்கு மத்தியஸ்தம் செய்ய தயார்” என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். 'இந்த வரலாற்று மற்றும் வீரமிக்க முடிவை எட்ட அமெரிக்கா உங்களுக்கு உதவ முடிந்தது என்பதில் நான் பெருமைப்படுகிறேன்\" என்றும் அவர் கூறினார்.

2 min  |

May 13, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு

பொள்ளாச்சியில் நடந்த கூட்டு பாலியல் வழக்கு தமிழகத்தில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்குகளில் ஒன்று. ஒரு கல்லூரி மாணவி மற்றும் பெண்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச வீடியோ எடுத்து துன்புறுத்தப்பட்டனர். இது தொடர்பான வீடியோ வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் கடந்த 2019-ம் ஆண்டு நடந்தது.

1 min  |

May 13, 2025

DINACHEITHI - NAGAI

கொடைக்கானல் பூங்காவில் பூத்துக்குலுங்கும் மலர்கள்: மக்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்

மலைகளின் என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் அப்சர்வேட்டரி பகுதியில் தோட்டக்கலை துறை கட்டுப்பாட்டில் ரோஜா பூங்கா அமைந்து உள்ளது. இந்த பூங்காவில் 16,000 ரோஜா செடி நாற்றுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து கொடைக்கானலில் தற்போது சீசன் காலம் என்பதால் ரோஜா பூங்காவிற்கு வரும் சுற்றுலாப்பயணிகளை பெரிதும் கவரும் விதமாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ரோஜா செடிகளுக்கு கவாத்து பணிகள் மற்றும் பூஞ்சை தடுப்பு மருத்துகள் செலுத்திய நிலையில் தற்போது ரோஜா மலர்கள் பூத்து குலுங்க துவங்கியுள்ளன.

1 min  |

May 13, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

தாக்குதல் நிறுத்தத்தை உண்மையாக செயல்படுத்துவதில் உறுதியாக உள்ளோம்

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அறிவிப்பு

1 min  |

May 13, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

காயம் காரணமாக ஜோஷ் ஹேசில்வுட் விலகல்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ளபயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது.

1 min  |

May 13, 2025

DINACHEITHI - NAGAI

இலங்கை அணியை வீழ்த்தி முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா

ஸ்மிருதி மந்தனா புதிய சாதனை

1 min  |

May 13, 2025

DINACHEITHI - NAGAI

அரசு மகளிர் கலை கல்லூரியில் முதலாமாண்டு சேர்க்கை

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடப்பாண்டிற்கான இளநிலை முதலாமாண்டு சேர்க்கை துவங்கியுள்ளது.

1 min  |

May 13, 2025