Newspaper
DINACHEITHI - NELLAI
ஹாலே ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றில் ரூப்லெவ் அதிர்ச்சி தோல்வி
பெர்லின்: ஜூன் 21ஆண்கள் மட்டும் பங்கேற்கும் ஹாலெ ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது. தற்போது இரண்டாவது சுற்று போட்டிகள் நடந்து வருகிறது.
1 min |
June 21, 2025
DINACHEITHI - NELLAI
அமர்ந்த யாத்திரீகர்கள் மீது தாக்குதல் திட்டம்: மீண்டும் ஒரு பஹல்காம் என உளவுத்துறை எச்சரிக்கை
அமர்நாத் யாத்திரீகர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என உளவுத்துறைக்கு கிடைத்த தகவலின்படி கூடுதல் பாதுகாப்பிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
1 min |
June 21, 2025
DINACHEITHI - NELLAI
பாலியல் வழக்குகள்; பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை எந்த வடிவிலும் வெளிப்படுத்தக் கூடாது- ஐகோர்ட்டு உத்தரவு
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளை கவனமாக கையாள வேண்டும் என போலீசாருக்கு ஐகோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது.
1 min |
June 21, 2025
DINACHEITHI - NELLAI
சூர்யா நடிக்கும் படத்தின் பெயர் கருப்பு
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் படங்களைத் தயாரித்து, வரும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இப்போது சூர்யா நடிக்க ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் ஒரு படத்தை தயாரித்துள்ளது.
1 min |
June 21, 2025
DINACHEITHI - NELLAI
உணவு கிடைக்காமல் மண்ணை சாப்பிடுகிறோம் .. இரக்கம் காட்டுங்கள்
காசா சிறுவனின் கலங்க வைக்கும் வீடியோ
1 min |
June 21, 2025
DINACHEITHI - NELLAI
பிரதமர் மோடி பீகார் பயணம்: வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்
2 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி பீகார், ஒடிசா, ஆந்திராவுக்கு செல்கிறார். பயணத்தின் முதல் மாநிலமாக அவர் இன்று பீகார் சென்றார். பீகாரின் சிவான் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
1 min |
June 21, 2025
DINACHEITHI - NELLAI
விமானம் தரையிறங்கும் போது அடிக்கப்பட்ட லேசர் ஒளி
சென்னை விமான நிலையத்தில் தொடரும் சம்பவங்கள்
1 min |
June 21, 2025
DINACHEITHI - NELLAI
மகனின் திருமணம் தள்ளி வைப்பு: வீராங்கனையை போல் எனது மனைவி இந்த ஏமாற்றத்தை தாங்கிக்கொண்டார்
ஈரானின் தெஹ்ரானில் ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தலைமையகத்தில் கடந்த 13-ந்தேதி ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் இஸ்ரேல் ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது. ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது.
1 min |
June 21, 2025
DINACHEITHI - NELLAI
மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 16 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து கபினி அணை நிரம்பும் தருவாயில் உள்ளது. இதற்கிடையே கபினி அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்த நிலையில் நேற்று முன்தினம் முதல் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு திறக்கப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
1 min |
June 21, 2025
DINACHEITHI - NELLAI
கரூரில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார்
கரூர் சின்ன ஆண்டான் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பென்சில் என்கிற தமிழரசன் (வயது 30). பிரபல ரவுடி. இவர் மீது கரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் 18-க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை, வழிப்பறிவழக்குகள் உள்ளன.
1 min |
June 20, 2025
DINACHEITHI - NELLAI
குளவிகள் கொட்டியதில் முதியவர் பலி
ஈரோடு மாவட்டம் ஈஞ்சம்பள்ளி, கீரமடை பகுதியை சேர்ந்தவர் கணபதி (வயது 80). இவரது மகன் முருகானந்தம் திருமணமாகி குடும்பத்துடன் கருங்கல்பாளையத்தில் வசித்து வருகிறார். கணபதி, அவரது மனைவி கண்ணம்மாள் இருவரும் கீரமடையில் தனியாக வசித்து வருகிறார்கள். ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு வளர்த்து வந்தனர்.
1 min |
June 20, 2025
DINACHEITHI - NELLAI
8.4 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 வாலிபர்கள் கைது
தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட்ஜான் உத்தரவின்படி தூத்துக்குடி நகர உட்கோட்ட ஏ.எஸ்.பி. மதன் தலைமையிலான தனிப்படை போலீசார் மற்றும் வடபாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) யேசுராஜசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
1 min |
June 20, 2025
DINACHEITHI - NELLAI
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: ஆடும் லெவனை அறிவித்தது இங்கிலாந்து
மும்பை: ஜூன் 20இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 20-ந் தேதி லீட்சில் தொடங்குகிறது.
1 min |
June 20, 2025
DINACHEITHI - NELLAI
தி.மு.க. கூட்டணி கப்பல் உறுதியாக உள்ளது
தி.மு.க. கூட்டணி கப்பல் உறுதியாக உள்ளது என்று அமைச்சர்சேகர்பாபுகூறினார். வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னை பெருநகர வளர்ச்சி குழும தலைவருமான பி.கே. சேகர்பாபு ஆய்வு செய்தார்.
1 min |
June 20, 2025
DINACHEITHI - NELLAI
போடிநாய்க்கனூரில் கட்சி கொடி கம்பங்கள் அகற்றம்
போடிநாயக்கனூரில் அரசுக்கு சொந்தமான இடங்களில் நிறுவப்பட்டிருந்த கொடிக்கம்பம் மற்றும் தூண்களை அகற்றும்படி நீதிமன்றம் உத்தரவுபிறப்பித்தது. அதனைத் தொடர்ந்து கொடிக்கம்பங்களை அகற்றிய நிலையில் கொடிக்கம்பம் தூண்களை அகற்றும் பணிநெடுஞ்சாலை துறை சார்பில் நடைபெற்றது.
1 min |
June 20, 2025
DINACHEITHI - NELLAI
தொல்லை கொடுத்த கொழுந்தன் தூக்க மாத்திரை கொடுத்து கொலை
பெண் உள்பட 6 பேர் கும்பல் கைது
1 min |
June 20, 2025
DINACHEITHI - NELLAI
கிருஷ்ணகிரி: ஆக்கிரமிப்புகள் அகற்றம்
கிருஷ்ணகிரி சந்திர மவுலீஸ்வரர் கோவில் அருகே இருந்த ஆக்கிரமிப்புகளை போலீசார் பாதுகாப்போடு ஹிந்து அறநிலையத்துறை அலுவலர்கள் அகற்றினர்.
1 min |
June 20, 2025
DINACHEITHI - NELLAI
மதவாத சக்திகள் திருப்பரங்குன்றம் பிரச்சனையை பெரிதாக்க கூடாது
மதவாத சக்திகள் திருப்பரங்குன்றம் பிரச்சனையை பெரிதாக்க கூடாது என திருமாவளவன் கூறினார்.
1 min |
June 20, 2025
DINACHEITHI - NELLAI
இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை
சுற்றுலா பயணிகள் வெளியேற்றம்
1 min |
June 20, 2025
DINACHEITHI - NELLAI
சேலம் ரவுடி ஜான் கொலை வழக்கில் ஈரோடு கோர்ட்டில் 1,000 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்
சேலம் கிச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் ஜான் (வயது 30). இவரது மனைவி சரண்யா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். திருப்பூர் தில்லை நகரில் குடும்பத்துடன் ஜான் வசித்து வந்தார். இரண்டு, நான்கு சக்கர வாகன கடன் கொடுக்கும் நிதி நிறுவனம் நடத்தி வந்தார்.
1 min |
June 20, 2025
DINACHEITHI - NELLAI
தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணம் ...
தொழிற்கூட வளாகங்கள் * சேலத்தில் வெள்ளிக் கொலுசு உற்பத்தி வளாகம் * கோவையில் பணியாளர்கள் தங்குவதற்கான விடுதி * திருமுடிவாக்கம் தொழிற்பேட்டையில் தொழிலாளர்கள் தங்குவதற்கான விடுதி அமைக்கப்பட்டிருக்கிறது! * கோவையில் தங்கநகை பூங்கா * திண்டிவனத்தில் மருந்தியல் பொருட்களுக்கான பெரும் குழுமம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது!
2 min |
June 20, 2025
DINACHEITHI - NELLAI
த.வெ.க. மருத்துவர் அணிக்கு புதிய பொறுப்பாளர்கள்- விஜய் அறிவிப்பு
தமிழக வெற்றிக்கழகம் வருகிற சட்டசபை தேர்தலை நோக்கி பணியாற்றி வருகிறது. அந்த வகையில், கட்சியின் உட்கட்டமைப்புகளை வலுப்படுத்தப்பட்டு வருகிறது. கட்சியில் உருவாக்கப்பட்டுள்ள சார்பு அணிகளுக்கு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகிறது.
1 min |
June 20, 2025
DINACHEITHI - NELLAI
தமிழ்நாட்டுக்கு கபினி அணையில் இருந்து வினாடிக்கு 25ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. குறிப்பாக குடகு, கேரள மாநிலம் வயநாடு மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் கிருஷ்ணராஜசாகர் அணை, கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
1 min |
June 20, 2025
DINACHEITHI - NELLAI
போர்க்களத்தின் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது
சாக்ரெப்,ஜூன்.20பிரதமர் மோடி அரசு மத்திய கிழக்கு நாடான சைப்ரஸ், கனடா மற்றும் ஐரோப்பிய நாடான குரோஷியா ஆகிய 3 நாடுகளுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.இதன்படி முதலாவதாக சைப்ரஸ் நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு நடைபெற்ற வர்த்தகமாநாட்டில் கலந்து கொண்டார்.
1 min |
June 20, 2025
DINACHEITHI - NELLAI
கமுதக்குடியில் நூற்பாலை முன்பு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கமுதக்குடி கிராமத்தில் ஒன்றிய அரசுக்கு சொந்தமான நூற்பாலை செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட ஆண், பெண் பணியாளர்கள் பணிபுரிந்து வந்தனர். கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்நூற்பாலை மூடப்பட்டு கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக மீண்டும் திறக்கப் படாமல் உள்ளது. இதனால் இங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள் வேலை இன்றி தவித்து வருகின்றனர்.
1 min |
June 20, 2025
DINACHEITHI - NELLAI
தி.மு.க.வில் 30 சதவீதம் கூடுதல் உறுப்பினர் சேர்க்கும் பணி: மு.க.ஸ்டாலின் 25-ந்தேதி தொடங்கி வைக்கிறார்
தி.மு.க.வில்2கோடிஉறுப்பினர்கள் உள்ள நிலையில் கட்சியை மேலும் வலுப்படுத்துவதற்காக ஒவ்வொருவாக்குச்சாவடியிலும் 30 சதவீத வாக்காளர்களை தி.மு.க. உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்று மதுரையில் நடைபெற்ற பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2 min |
June 20, 2025
DINACHEITHI - NELLAI
மோடிக்கு சமஸ்கிருத இலக்கண புத்தகத்தை பரிசளித்த குரோஷியா பிரதமர்
பிரதமர் மோடி அரசு முறை சுற்றுப்பயணமாக சைப்ரஸ், கனடா மற்றும் குரோஷியா ஆகிய 3 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதன்படி முதலாவதாக சைப்ரஸ் நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு நடைபெற்ற வர்த்தக மாநாட்டில் கலந்து கொண்டார்.
1 min |
June 20, 2025
DINACHEITHI - NELLAI
தூத்துக்குடி அருகே பாலத்தில் இருந்து கீழே விழுந்தகாவலர் குடும்பத்துக்கு ரூ. 30 லட்சம் நிவாரணம்
தூத்துக்குடி அருகே தாமிரபரணி ஆற்றுப்பாலத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த காவலர் சங்கர் குமார் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் அறிவித்து உள்ளார். இது குறித்துஅவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது :-
1 min |
June 20, 2025
DINACHEITHI - NELLAI
சாலை விபத்தில் மூளை சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா பத்மநாபமங்கலம் பேச்சி அம்மன் கோவில் தெருவை சேர்த்தவர் சிவபண்டாரம் (வயது 21). இவர் கடந்த 6ம் தேதி அன்று காலை சுமார் 11.30 மணியளவில் இவர் பைக்கில் செல்லும் போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டது.
1 min |
June 20, 2025
DINACHEITHI - NELLAI
12-ம் வகுப்பு மாணவர் தூக்கில் தற்கொலை
புகையிலை பொருள் பயன்படுத்தியதை கண்டித்ததால் விபரீத முடிவு
1 min |
