Newspaper
DINACHEITHI - NELLAI
அஞ்சல் அலுவலகத்தை முற்றுகையிட ஊர்வலமாக வந்தவர்கள் கைது
உத்தமபாளையத்தில் அகில இந்திய பார்வர்டு பிளாக் தொழிலாளர்கள் பிரிவின் சார்பாக அஞ்சல் துறை அலுவலகத்தை முற்றுகையிட வந்தவர்களை தடுத்து நிறுத்தி காவல்துறையினர் கைது செய்தனர்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - NELLAI
கனவுகள் மெய்ப்படும் நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகள்
கன்னியாகுமரி, ஜூலை.10கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, தகவல் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக குறள் கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான கனவுகள் மெய்ப்படும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, தெரிவிக்கையில் - மாற்றுத்திறனாளிகளின் நிலையான வாழ்வாதாரதிற்காக,
1 min |
July 10, 2025
DINACHEITHI - NELLAI
உதகைக்கு விடுமுறை கால சிறப்பு மலை ரயில்கள் இயக்கப்படுகிறது
உதகை- மேட்டுப்பாளையம் இடையே விடுமுறை கால சிறப்பு மலை ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
1 min |
July 10, 2025
DINACHEITHI - NELLAI
ஈரோடு மாவட்டத்தில் வழக்கம் போல் பஸ்கள் இயங்கின- போலீசார் கண்காணிப்பு
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது உள்பட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்று சிஐடியு, ஏ ஐ டியூசி, தொழுச உள்பட 13 தொழிற்சங்கங்கள் நேற்று நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன. இந்த போராட்டத்திற்கு தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ, வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம், போக்குவரத்து, மின்சார, தொழிற்சங்கங்கள் போன்றவை ஆதரவு தெரிவித்திருந்தன.
1 min |
July 10, 2025
DINACHEITHI - NELLAI
தாய்ப்பால் கொடுத்தபோது மூச்சு திணறி பச்சிளம் குழந்தை உயிரிழப்பு
நன்னிலம் அருகே பிறந்து 7 நாட்களேயான பெண் குழந்தை தாய்ப்பால் குடித்தபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது.
1 min |
July 10, 2025
DINACHEITHI - NELLAI
விமானத்தின் என்ஜினால் உள்ளிழுக்கப்பட்டு ஒருவர் பலி : விமான சேவை பாதிப்பு
இத்தாலியின் மிலன் நகரில் பெர்கமோ விமான நிலையம் அமைந்துள்ளது. நேற்று காலை இந்த விமான நிலையத்தில் ஒருவர் விமானத்தின் என்ஜினால் உள்ளிழுக்கப்பட்டு உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
1 min |
July 10, 2025
DINACHEITHI - NELLAI
தமிழ்நாடு நில அளவை அலுவலர் சங்கத்தினர் கருப்பு பட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் சங்கத்தின் சார்பாக கருப்பு பட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மாவட்ட துணைத் தலைவர் ர.சுதாகர் தலைமையில் நடைபெற்றது.
1 min |
July 10, 2025
DINACHEITHI - NELLAI
சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்புபணிமுடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - NELLAI
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 லட்சம் பீடி இலைகள், படகு, பைக் பறிமுதல்
தூத்துக்குடி தாளமுத்துநகர் விவேகானந்தர் காலனி கடற்கரையில் அதிகாலையில் கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயஅனிதாக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி சப்-இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமர், ஏட்டுகள் இருதயராஜ்குமார், இசக்கிமுத்து, காவலர் பழனி பாலமுருகன் ஆகியோர் ரோந்து பணிக்கு சென்றனர்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - NELLAI
இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடர்: இங்கிலாந்து மகளிர் அணி அறிவிப்பு
இந்தியமகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. இதில் முதலில் டி20 தொடர் நடந்து வருகிறது. இந்த தொடரில் முதல் 3 ஆட்டங்கள் முடிவில் இந்திய அணி2-1 என்றகணக்கில் முன்னிலையில் உள்ளது.
1 min |
July 10, 2025
DINACHEITHI - NELLAI
புனித பயணம் மேற்கொள்வோர் அரசு நிதி உதவி பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்
நவ.30-க்குள் விண்ணப்பிக்க வேண்டுகோள்
1 min |
July 10, 2025
DINACHEITHI - NELLAI
பாகிஸ்தான் உளவாளியான ஜோதி மல்ஹோத்ராவை தேர்ந்தெடுத்தது கேரள அரசு அல்ல
பஹல்காம் தாக்குதல்சமயத்தில் பாகிஸ்தான் புலனாய்வு அமைப்புகளுக்குரகசியங்களை வழங்கியகுற்றச்சாட்டில் பிரபல யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - NELLAI
ரெயில் வரும் நேரத்தில் தூங்கி கொண்டிருந்த கேட் கீப்பர் பங்கஜ் சர்மார் - வெளியான அதிர்ச்சி தகவல்
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற தனியார் பள்ளி வேன் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விபத்திற்கு ரெயில்வே கேட்டை மூடாமல் ஊழியர் தூங்கிவிட்டதால் வேன் தண்டவாளத்தை கடந்த போது விபத்து நிகழ்ந்துள்ளது.
1 min |
July 10, 2025
DINACHEITHI - NELLAI
ராஜபாளையம், கும்பகோணத்தில் தொழிற்சங்கத்தினர் மறியல்-கைது
ஒன்றிய அரசின் மக்கள் விரோதப் போக்கினை கண்டித்தும், போராடி பெற்ற தொழிற்சங்கங்களின் சட்டங்களை திருத்துவதை கைவிடக் கோரியும், வரலாறு காணாத விலைவாசி உயர்வினை கட்டுப்படுத்த வேண்டும்,குறைந்தபட்ச ஊதியம் 25 ஆயிரம் நிர்ணயிக்க வேண்டும், மாதந்தோறும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் அனைவருக்கும் ஆறாயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்பட 17 அம்ச கோரிக்கைகளை முன்னிட்டு நாடு முழுவதும் கம்யூ கட்சிகளின் தொழிற்சங்கங்கள் நேற்று பொது வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து இருந்தனர்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - NELLAI
டெல்லி புறப்பட்ட இண்டிகோ விமானம் மீது பறவை மோதியது
பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ளஜெயபிரகாஷநாராயணன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நாட்டின் தலைநகரான டெல்லி நோக்கி ஐ.ஜி.ஓ.5009 என்ற எண் கொண்ட இண்டிகோ விமானம் ஒன்று நேற்றுகாலை 8.42 மணியளவில் புறப்பட்டது.
1 min |
July 10, 2025
DINACHEITHI - NELLAI
மதுபோதையில் வகுப்பறைக்கு வந்த ஆசிரியர் அதிரடியாக பணி இடைநீக்கம்
திருச்சி மாவட்டம் வையமலைபாளையம் பகுதியில் செயல்படும் அரசு பள்ளி ஒன்றில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர், மதுபோதையில் பணிக்கு வந்து மட்டையான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
July 10, 2025
DINACHEITHI - NELLAI
குஜராத்: பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 10 பேர் பலி
ரூ. 2 லட்சம் நிவாரணம் அறிவித்தார், பிரதமர் மோடி
1 min |
July 10, 2025
DINACHEITHI - NELLAI
பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்து- கேட் கீப்பர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே தனியார் பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை போலீசார் கைது செய்தனர்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - NELLAI
தாளவாடி அருகே 12 மணி நேரமாக வனத்துறையினர்- கிராம மக்களை அலறவிட்ட யானை கூட்டம்
சமீப காலமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி யானை கூட்டங்கள் அடிக்கடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை சேதம் செய்வது தொடர்கதையாகி வருகிறது.
1 min |
July 10, 2025
DINACHEITHI - NELLAI
கேரள பள்ளிக்கூடங்களில் இனி கடைசி பெஞ்ச் கிடையாது
மாற்றத்தை ஏற்படுத்திய சினிமா படம்
1 min |
July 10, 2025
DINACHEITHI - NELLAI
ஈரோடு பொது இடங்களில் இருந்த 3,717 கொடி கம்பங்கள் அகற்றம்
தமிழகத்தில் பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலை, உள்ளாட்சிக்கு சொந்தமான இடங்களில் அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், ஜாதி மத அமைப்புகள், சங்கங்களின் கொடி கம்பங்களை அகற்ற மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.
1 min |
July 10, 2025
DINACHEITHI - NELLAI
சிராஜ்-க்கு ஓய்வு: அறிமுகமாகும் அர்ஷ்தீப் சிங்?
இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.
1 min |
July 10, 2025
DINACHEITHI - NELLAI
கார் -மோட்டார் சைக்கிள் மோதல்: கண்டக்டர் பலி- 5 பேர் பலத்த காயம்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகேயுள்ள நெடியமாணிக்கம் கிராமத்தை சேர்ந்த சாந்த குமார் மகன் மதன்குமார் (வயது 23). இவர் முதுகுளத்தூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் தற்காலிக நடத்துநராக வேலை பார்த்து வந்தார்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - NELLAI
கோவையில் இருந்து கேரளா செல்லும் 50 பஸ்கள் நிறுத்தம்
ரெயில் நிலையத்தில் குவிந்த பொதுமக்கள்
1 min |
July 10, 2025
DINACHEITHI - NELLAI
வேலை நிறுத்தத்தால் அரசு பேருந்துகள் சேவை பாதிக்கப்பட வில்லை
அமைச்சர் சிவசங்கர் விளக்கம்
1 min |
July 10, 2025
DINACHEITHI - NELLAI
தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்யும் பா.ஜ.கவை விட மிகப்பெரிய துரோகியானது, அ.தி.மு.க.
தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்யும் பாஜகவை விட மிகப்பெரிய துரோகியானது, அ.தி.மு.க என கனிமொழி எம்.பி. கூறினார்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - NELLAI
பள்ளி வேன் மீது ரெயில் மோதி 3 மாணவர்கள் பலி - 13 பேர் நேரில் ஆஜராக சம்மன்
கடலூர் அருகே உள்ள செம்மங்குப்பம் ரெயில்வே கேட்டில் நேற்று முன்தினம் காலை விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறைசென்றபயணிகள் ரெயில் பள்ளி வேன்மீது மோதி 3 மாணவர்கள் பலியானார்கள்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - NELLAI
திருவாரூரில் கலைஞர் கோட்டத்தில் ஆய்வு: அஞ்சுகம் நினைவிடத்தில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் மரியாதை
திருவாரூர் மாவட்டத்தில் இரு நாட்கள் சுற்றுப்பயணமாக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்று இருக்கிறார். நேற்று காலை அவர் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடந்த விழாவில் மாணவர்கள் மத்தியில் பேசினார்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - NELLAI
மாணவர்கள் கோட்சே கூட்டத்தின் ...
1-ம் பக்கம் தொடர்ச்சி
2 min |
July 10, 2025
DINACHEITHI - NELLAI
பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் காயமடைந்த மாணவர் டிஸ்சார்ஜ்
கடலூர் அடுத்த செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரெயில் மோதி விபத்தில் சாருமதி அவரது சகோதரர் செழியன் மற்றும் நிமலேஷ் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் இறந்த நிமலேஷ் சகோதரர் விஷ்வேஸ் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
1 min |
