Vuélvete ilimitado con Magzter GOLD

Vuélvete ilimitado con Magzter GOLD

Obtenga acceso ilimitado a más de 9000 revistas, periódicos e historias Premium por solo

$149.99
 
$74.99/Año

Intentar ORO - Gratis

Newspaper

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

இந்தி திணிப்பிற்கு எதிராக ஒன்றாக கைகோர்த்த தாக்கரே சகோதரர்கள்

தேசியகல்விக்கொள்கையின் படி மகாராஷ்டிரா பாஜக மகாயுதி அரசு 1 ஆம் வகுப்பு முதல் பள்ளிகளில் இந்தியை கட்டாய மூன்றாம் மொழியாக மாற்றியது.

1 min  |

July 06, 2025

DINACHEITHI - CHENNAI

ஜடேஜாவுக்கு சிறப்பு அனுமதி அளித்த அணி நிர்வாகம்

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 2 ஆவது டெஸ்ட் பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 587 ரன்கள் குவித்தது. இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் இரட்டைசதம்(269) விளாசினார். ஜடேஜா 89 ரன்கள் எடுத்து சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். சுப்மன் கில்- ஜடேஜா ஜோடி 6 ஆவது விக்கெட்டுக்கு 213 ரன்கள் குவித்தது.

1 min  |

July 06, 2025

DINACHEITHI - CHENNAI

திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு: திராவிட மாடல் ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு மைல்கல்

விஜய் தேவையில்லாமல் முதல்வரை சந்திப்பேன்என்று கூறிக்கொண்டிருக்கிறார் என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

1 min  |

July 06, 2025
DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

கர்நாடகாவில் பருவமழை மீண்டும் தீவிரம்

கர்நாடகாவில் இந்தாண்டு முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்கியது. மே மாத இறுதியில் இருந்து பெய்ய தொடங்கிய மழை தொடர்ந்து சுமார் 15 நாட்களுக்கும் மேலாக கொட்டி தீர்த்தது.

1 min  |

July 06, 2025
DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

நிகிதா பெயரில் என்னுடைய புகைப்படத்தை பரப்புகிறார்கள்

பாஜக பெண் நிர்வாகி பரபரப்பு புகார்

1 min  |

July 06, 2025
DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

பாதுகாப்பு பணிகளுக்கு பெண் காவலர்களை அதிகமாக நியமிக்க வேண்டாம்

தமிழக கூடுதல் டிஜிபி அறிவுறுத்தல்

1 min  |

July 06, 2025

DINACHEITHI - CHENNAI

அஜித்குமார் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த ஓ. பன்னீர் செல்வம்

அஜித்குமார் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார், ஓ.பி.எஸ்.

1 min  |

July 06, 2025
DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

திவான் பகதூர் திராவிடமணி இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள்

அவரது திருவுருவச் சிலைக்கு அமைச்சர்கள் நாளை மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்கள்

1 min  |

July 06, 2025
DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

3வது டி20 போட்டி: 5 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து திரில் வெற்றி

இந்திய மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் இரு டி20 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றது.

1 min  |

July 06, 2025

DINACHEITHI - CHENNAI

டெக்சாசில் கனமழை- வெள்ளத்தில் சிக்கி 24 பேர் பலி

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள மத்திய கெர் கவுண்டியில் திடீரென்று பலத்த மழை பெய்தது. இரவு முழுவதும் கொட்டி தீர்த்த மழையால் தென்-மத்திய டெக்சாசில் உள்ள குவாடலூப் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

1 min  |

July 06, 2025

DINACHEITHI - CHENNAI

காசாவில் நிவாரண உதவி பெற முயன்ற 613 பாலஸ்தீனியர்கள் கொலை

வாஷிங்டன், ஜூலை.6கடந்த மே மாதத்தில் இருந்து காசாவில் நிவாரண உதவிபெற முயன்ற 613 பாலஸ்தீனியர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

1 min  |

July 06, 2025

DINACHEITHI - CHENNAI

புனித தோமையார் தேர்ப்பவனி, சாந்தோம் பேராலயத்தை அடைந்தது

சென்னை சாந்தோமில் உள்ள புனித தோமையார் தேசிய திருத்தலத்தின் ஆண்டுபெருவிழா கடந்த 2-ந்தேதி (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. சென்னை மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி கொடியேற்றி விழாவை தொடங்கிவைத்தார்.

1 min  |

July 06, 2025

DINACHEITHI - CHENNAI

சென்னையில் வார இறுதியில் உயர்ந்த தங்கம் விலை

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. பெரும்பாலும் தங்கம் விலை உயர்ந்தே காணப்படும். இதனை தொடர்ந்து கடந்த வாரம் தங்கம் விலை சவரனுக்கு 2,440 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.71,440-க்கும் விற்பனையானது.

1 min  |

July 06, 2025
DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

ஈரானில் 20 நாட்களுக்கு பிறகு சர்வதேச விமான போக்குவரத்து தொடக்கம்

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே சுமார் 12 நாட்கள் நடந்த மோதல் நீடித்த நிலையில், ஈரானின் 3 முக்கிய அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியது.

1 min  |

July 06, 2025
DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

கூட்டுறவு நாள் கொண்டாட்டம் : மினி மாரத்தான் போட்டி இன்று நடக்கிறது

அமைச்சர் பெரிய கருப்பன் தொடங்கி வைக்கிறார்

1 min  |

July 06, 2025

DINACHEITHI - CHENNAI

ஆதார் எண்ணை பதிவு செய்யாவிட்டால் ரேஷன் கார்டு செல்லாதா?

ஆதார் எண்ணை பதிவு செய்யாவிட்டால் ரேஷன் கார்டுசெல்லாதா? என்பதற்கு தமிழக அரசு விளக்கம் அளித்து உள்ளது.

1 min  |

July 06, 2025
DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

இங்கிலாந்து - இந்தியா டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக அரங்கேறிய அரிய நிகழ்வு

லண்டன் ஜூலை 6இங்கிலாந்து- இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில்நேற்றுமுன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ்பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. சுப்மன் கில் (269), ஜடேஜா (89) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் முதல் இன்னிங்சில் இந்தியா 587 ரன்கள் குவித்தது.

1 min  |

July 06, 2025
DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

காவல்துறை விசாரணைக்கு ஆஜராகாத மதுரை ஆதீனம்

உளுந்தூர் பேட்டையில் நடந்த விபத்தை திட்டமிட்டு கொலை செய்ய முயன்றதாக மதுரை ஆதீனம் குற்றம் சாட்டியிருந்தார்.

1 min  |

July 06, 2025
DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திலும் வரிச்சலுகை

தேசிய ஓய்வூதிய திட்டத்தை (என்.பி.எஸ்.) தேர்வுசெய்யும் மத்திய அரசு ஊழியர்களுக்கு வரிச்சலுகை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை (யு.பி.எஸ்.) தேர்வு செய்யும் மத்திய அரசு ஊழியர்களுக்கும் அதே வரிச்சலுகை அளிக்கப்படும் என்றுமத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது

1 min  |

July 06, 2025
DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

பாகிஸ்தானில் உள்ள அலுவலகத்தை மூடியது மைக்ரோசாப்ட் நிறுவனம்

உலகளவில் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட், மிகப்பெரிய ஆட்குறைப்புநடவடிக்கையை எடுத்து வருகிறது. 2023 ஆம் ஆண்டிற்குப் பிறகு தற்போது 9100 பேரை வேலையில் இருந்து நீக்கியுள்ளது.

1 min  |

July 06, 2025

DINACHEITHI - CHENNAI

விம்பிள்டன் டென்னிஸ் அல்காரஸ், ரூப்லெவ் 4வது சுற்றுக்கு முன்னேற்றம்

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.

1 min  |

July 06, 2025
DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

அஜித்குமார் தாயாரிடம் பலமுறை மன்னிப்பு கேட்பேன்

ஆடியோ வெளியிட்ட நிகிதா

1 min  |

July 06, 2025

DINACHEITHI - CHENNAI

நடக்கக்கூடாதது நடைபெறாமல் இருக்க கடும் உத்தரவுகள் தேவை..

எந்தவித அநீதிக்கும் சால்ஜாப்பு சொல்வதோ, சமாளிக்க நினைப்பதோ அந்த அநீதியை ஆதரிப்பதாகிவிடும். அரசுத் துறையினரால் மக்களுக்கு இழைக்கப்படும் பல கொடுமைகளை பெரும்பாலான அரசுகள் சமாதானம் கோரி தட்டிக் கழிக்கின்றன, அல்லது தள்ளிப் போடுகின்றன. ஆனால் திருப்புவனம் அருகே நடந்த காவல் மரணத்தில் தமிழ்நாட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் எடுத்துள்ள நடவடிக்கை, 'அக்கிரமக்காரர்கள் பக்கம் அரசு என்றுமே நிற்காது' என்ற நிம்மதியே மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.

2 min  |

July 06, 2025
DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

அஜித்குமார் கொலை வழக்கு விசாரணை: நீதிபதி முன்பு வாக்குமூலம் அளித்த போலீஸ் உயர் அதிகாரிகள்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் நகை திருட்டு புகார் தொடர்பாக சிறப்பு தனிப்படை பிரிவு போலீசாரால் கொடூர சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

1 min  |

July 06, 2025

DINACHEITHI - CHENNAI

உக்ரைன் மீது ஒரே நாளில் 550 டிரோன்களை ஏவிய ரஷியா

உக்ரைன்-ரஷியா இடையே 3 ஆண்டுகளுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இந்த போரை நிறுத்துவதற்காக கடும் முயற்சிகள் செய்து வருகிறார். இது தொடர்பாக துருக்கியில் இரு நாட்டு முக்கிய பிரதிநிதிகள் 2 முறை பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் போர்க்கைதிகளை பரிமாறிக் கொண்டார்களே தவிர, சண்டை நிறுத்தம் செய்யவில்லை. மாறாக போர் தீவிரம் அடைந்தது. இரு நாடுகளும் மாறி மாறி சரமாரியாக ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதலில் ஈடுபட்டனர்.

1 min  |

July 06, 2025

DINACHEITHI - CHENNAI

தொண்டர்கள் மன உளைச்சலில் உள்ளனர்: ராமதாஸ்-அன்புமணி மனம் விட்டு பேச வேண்டும்

திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. புதிய தலைமைநிலையகுழுநிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு தலைமை நிலைய குழு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

1 min  |

July 06, 2025
DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

பிரபல யூடியூபர் சுதர்சன் மீது வரதட்சணை கொடுமை வழக்கு

பிரபல யூடியூபர் மீது வரதட்சணை புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 min  |

July 06, 2025

DINACHEITHI - CHENNAI

ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்தியா-டிரினிடாட் அண்டு டுபாகோ இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

போர்ட்ஆப்ஸ்பெயின்,ஜூலை.6பிரதமர் மோடிகானா, டிரினிடாட் அண்டுடுபாகோ,அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இதற்காக அவர் தனி விமானத்தில் கடந்த 2-ந்தேதிகானாவுக்குபுறப்பட்டு சென்றார்.

1 min  |

July 06, 2025

DINACHEITHI - CHENNAI

திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் தற்கொலை: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

கருங்கல் அருகே திக்கணங்கோடு கிழக்கு தாராவிளை பகுதியை சேர்ந்தவர் ராபின்சன். இவரது மகள் ஜெமலா(வயது 26). இவர் பி.எஸ்.சி.நர்சிங் முடித்துள்ளார். இவரும் இனயம்புத்தன்துறையை சேர்ந்த என்ஜினீயரிங் பட்டதாரியான நிதின் ராஜ் (26) என்பவரும் காதலித்து வந்தனர்.

1 min  |

July 06, 2025
DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

இந்திய அணி அபார பேட்டிங் : இங்கிலாந்துக்கு இமாலய இலக்கு நிர்ணயம்

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2-வது போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது.

1 min  |

July 06, 2025