Newspaper
Dinamani Pudukkottai
திருச்சி விமான நிலையத்தில் விரைவு குடியேற்ற சேவைத் திட்டம்
மத்திய அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார்
1 min |
September 12, 2025
Dinamani Pudukkottai
இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கங்கள் உறுதி
நிகாத் ஜரீன் வெளியேறினார்
1 min |
September 12, 2025
Dinamani Pudukkottai
டேபிள் டென்னிஸ்: சத்தியன் சாம்பியன்
தேசிய ரேங்கிங் டேபிள் டென்னிஸ் போட்டியில், ஜி.சத்தியன், தியா சித்தலே ஆகியோர் தங்களது பிரிவில் வியாழக்கிழமை சாம்பியன் பட்டம் வென்றனர்.
1 min |
September 12, 2025
Dinamani Pudukkottai
வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய பாஜக எம்எல்சி சி.டி.ரவி மீது வழக்குப் பதிவு
விநாயகர் சிலை பேரணியில் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய பாஜக எம்எல்சி சி.டி. ரவி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
1 min |
September 12, 2025
Dinamani Pudukkottai
மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு
தாராசுரம் அருகே மதுபுட்டிகளை சேகரித்து விற்கும் தொழிலாளி வியாழக்கிழமை மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
1 min |
September 12, 2025
Dinamani Pudukkottai
இளைஞர் கொலை வழக்கில் 4 பேர் நீதிமன்றத்தில் சரண்
தஞ்சாவூரில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த 4 பேர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரணடைந்தனர்.
1 min |
September 12, 2025
Dinamani Pudukkottai
கல்யாண சுப்பிரமணியர்!
கும்பகோணத்திற்கு அருகில் உள்ள மத்யார்ஜுனம் எனப்படும் இடைநிலை ஊர் அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனாலும் அதற்கு நேர் எதிரிலேயே காவிரி வடகரையில் அமைந்துள்ள ஆதிமத்யார்ஜுனம் இன்னும் அறியப்படாத ஒன்றாகவே இருக்கிறது.
1 min |
September 12, 2025
Dinamani Pudukkottai
உலகுக்கு இந்தியாவின் உத்தரவாதம்!
நம் கண்முன் இனி இரண்டு செப்டம்பர் தேதிகள் தெரியட்டும். முதல் செப்டம்பர் 11, 1893-இல் நிகழ்ந்தது விவேகானந்தருடையது; அடுத்து 2001-ஆம் ஆண்டு செப்டம்பர் 11 (இரட்டை கோபுர தாக்குதல்) என்பது விவேகம் இல்லாதவர்களுடையது. முன்னது உலகை உயர்த்துவது; பின்னது உலகைச் சிதைப்பது.
3 min |
September 12, 2025
Dinamani Pudukkottai
கர்நாடக சட்ட மேலவைக்கு நியமிக்கப்பட்ட 4 உறுப்பினர்கள் பதவியேற்பு
கர்நாடக சட்ட மேலவைக்கு நியமிக்கப்பட்ட 4 உறுப்பினர்கள் வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டனர்.
1 min |
September 12, 2025
Dinamani Pudukkottai
சிறைத் துறையில் ஒரே இடத்தில் 7 ஆண்டுகளாக பணியாற்றுவோர் பட்டியலை தாக்கல் செய்ய உத்தரவு
தமிழக சிறைத் துறையில் ஒரே இடத்தில் 7 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வருவோரின் பட்டியலை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
1 min |
September 12, 2025
Dinamani Pudukkottai
எடப்பாடி பழனிசாமி குறித்த உதயநிதி கருத்து சரியானதே
அதிமுக பொதுச் செயலராக எடப்பாடி பழனிசாமி தொடரும் வரை தேர்தலில் திமுகவின் வெற்றி உறுதி என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருப்பது முற்றிலும் சரியானதே என அமமுக பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.
1 min |
September 12, 2025
Dinamani Pudukkottai
கறம்பக்குடியில் நாய் கடித்து 3 பேர் பலத்த காயம்
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் சாலையில் வியாழக்கிழமை நடந்து சென்ற 3 பேர் நாய் கடித்து காயமடைந்தனர்.
1 min |
September 12, 2025
Dinamani Pudukkottai
மணிப்பூர் தலைமை நீதிபதியாக எம்.சுந்தர்: கொலீஜியம் பரிந்துரை
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம். சுந்தரை மணிப்பூர் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமனம் செய்ய உச்சநீதிமன்ற கொலீஜியம் வியாழக்கிழமை பரிந்துரைத்தது.
1 min |
September 12, 2025
Dinamani Pudukkottai
மீண்டும் நிதர்சனத்தை நிரூபித்த கத்தார் தாக்குதல்
கத்தாரில் அமெரிக்காவின் புதிய போர் நிறுத்த பரிந்துரை குறித்து ஆலோசனை நடத்திக்கொண்டிருந்த ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல், தலைவர்களை படுகொலை செய்வதன் மூலம் அந்த பயங்கரவாத அமைப்பை முழுமையாக ஒழித்துக்கட்டிவிடலாம் என்ற இஸ்ரேலின் எண்ணம் 100 சதவீதம் ஈடேறாது என்ற நிதர்சனத்தை மீண்டும் நிரூபித்துள்ளது.
2 min |
September 12, 2025
Dinamani Pudukkottai
மழை-வெள்ளம்: உத்தரகண்ட் மாநிலத்துக்கு ரூ.1,200 கோடி
மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள உத்தரகண்ட் மாநிலத்துக்கு ரூ.1,200 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
1 min |
September 12, 2025
Dinamani Pudukkottai
வயதான தம்பதியை கட்டிப்போட்டு 19 பவுன் நகைகள், ரூ.70 ஆயிரம் ரொக்கம் கொள்ளை
ஓமலூர் அருகே வயதான தம்பதியை கட்டிப்போட்டு ரூ. 70 ஆயிரம் ரொக்கம், 19 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
1 min |
September 12, 2025
Dinamani Pudukkottai
இருசக்கர வாகனம் கார் மோதல் இளைஞர் உயிரிழப்பு
ஒரத்தநாடு அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் புதன் கிழமை இரவு ஒருவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
1 min |
September 12, 2025
Dinamani Pudukkottai
காவல் பெண் உதவி ஆய்வாளரை தரக்குறைவாக பேசிய வழக்கு: நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜர்
காவல் பெண் உதவி ஆய்வாளரை தரக்குறைவாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக திருச்சி நீதிமன்றத்தில் யூடியூபர் சவுக்கு சங்கர் வியாழக்கிழமை ஆஜரானார்.
1 min |
September 12, 2025
Dinamani Pudukkottai
இந்தியாவில் சர்க்கரை உற்பத்தி உபரி
அமைச்சர் நிதின் கட்கரி
1 min |
September 12, 2025
Dinamani Pudukkottai
ஆலங்குடியில் வாரச்சந்தை வியாபாரிகள் போராட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வாரச்சந்தையில் கடைகளுக்கு ஒப்பந்தக்காரர் கூடுதல் தொகை வசூலிப்பதைக் கண்டித்து வியாழக்கிழமை நடந்த சந்தையைப் புறக்கணித்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
September 12, 2025
Dinamani Pudukkottai
முதல்வரின் மருமகன் சபரீசனின் தந்தை காலமானார்
முதல்வர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசனின் தந்தை வேதமூர்த்தி (81) உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வியாழக்கிழமை அதிகாலை காலமானார்.
1 min |
September 12, 2025
Dinamani Pudukkottai
சத்தீஸ்கரில் 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை
பாதுகாப்புப் படையினர் அதிரடி
1 min |
September 12, 2025
Dinamani Pudukkottai
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக 32 பேரிடம் ரூ.2.50 கோடி மோசடி: 2 பேர் கைது
தஞ்சாவூர் மாவட்டத்தில் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 32 பேரிடம் ரூ. 2.50 கோடி மோசடி செய்த 2 பேரைக் காவல் துறையினர் புதன்கிழமை கைது செய்தனர்.
1 min |
September 12, 2025
Dinamani Pudukkottai
அருணாசலில் ராணுவ ட்ரோன் பயிற்சி முகாம்
நவீன போர் உத்திகளில் ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தொடர்பான மூன்று நாள் ராணுவ பயிற்சி முகாம் அருணாசல பிரதேசத்தில் நடைபெற்றதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.
1 min |
September 12, 2025
Dinamani Pudukkottai
தஞ்சாவூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையப் பகுதியில் மாநகராட்சி அலுவலர்கள் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை வியாழக்கிழமை மேற்கொண்டனர்.
1 min |
September 12, 2025
Dinamani Pudukkottai
இமானுவேல் சேகரன் நினைவு தினம்: முதல்வர் புகழஞ்சலி
தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவு தினத்தை யொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தினார்.
1 min |
September 12, 2025
Dinamani Pudukkottai
520 கிலோ குட்கா பறிமுதல்: மூவர் கைது
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே காரில் கடத்திவரப்பட்ட 520 கிலோ குட்காவை புதன்கிழமை பறிமுதல் செய்த போலீஸார் மூவரைக் கைது செய்தனர்.
1 min |
September 12, 2025
Dinamani Pudukkottai
அமித் ஷாவை செங்கோட்டையன் சந்தித்ததால் கூட்டணிக்குள் சிக்கல் இல்லை
நயினார் நாகேந்திரன்
1 min |
September 12, 2025
Dinamani Pudukkottai
முப்படை வீராங்கனைகளின் முதல் கடல்வழி உலகப் பயணம்
இந்தியாவில் முதல் முறையாக முப்படைகளைச் சேர்ந்த வீராங்கனைகளால் செலுத்தப்படும் பாய்மரப் படகில் உலகைச் சுற்றிவரும் கடல் பயணத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.
1 min |
September 12, 2025
Dinamani Pudukkottai
மதுபோதையில் கூகுள் மேப் பார்த்து ஓட்டிய கார் கடலில் பாய்ந்தது
கடலூர் அருகே மதுபோதையில் கூகுள் மேப் பார்த்து ஓட்டுநர் இயக்கிய கார் கடலில் பாய்ந்தது.
1 min |