Newspaper
Dinamani Tiruchy
ரயில் பாதையில் கோளாறு: 4 ரயில்கள் தாமதம்
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே ரயில் பாதையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அடுத்தடுத்து வந்த 4 ரயில்கள் 35 நிமிடங்கள் காலதாமதமாக ரயில் நிலையத்தைக் கடந்து சென்றன.
1 min |
September 05, 2025
Dinamani Tiruchy
தவறை உணர்ந்த மத்திய அரசுக்கு பாராட்டு
ஜிஎஸ்டி வரி விகிதங்களை மாற்றியமைத்ததன் மூலம், 8 ஆண்டுகளுக்குப் பிறகு தனது தவறை உணர்ந்த மத்திய பாஜக அரசைப் பாராட்டுவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.
1 min |
September 05, 2025
Dinamani Tiruchy
வாக்காளர் பட்டியலில் சோனியா காந்தி பெயர் முறைகேடாக சேர்ப்பு
நடவடிக்கை கோரி நீதிமன்றத்தில் மனு
1 min |
September 05, 2025
Dinamani Tiruchy
துரைமுருகனுக்கு எதிரான பிடிஆணை: அமல்படுத்த விசாரணை ஒத்திவைப்பு
அமைச்சர் துரைமுருகனுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிஆணையை அமல்படுத்துவதற்கான விசாரணையை செப். 15-ஆம் தேதிக்கு சென்னையில் உள்ள எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
1 min |
September 05, 2025
Dinamani Tiruchy
திருச்சியில் செப்.9-இல் அதிமுக ஆர்ப்பாட்டம்
திருச்சி மண்ணச்சநல்லூர் திமுக எம்எல்ஏவுக்குச் சொந்தமான கல்லூரியில் சிறுநீரக முறைகேடு நிகழ்ந்துள்ளதைக் கண்டித்து அதிமுக சார்பில் செப்.9-இல் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.
1 min |
September 05, 2025
Dinamani Tiruchy
பிரதமருக்கு அவமதிப்பு: ராகுல் வருத்தம் தெரிவிக்க மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான் வலியுறுத்தல்
பிகாரில் நடத்தப்பட்ட வாக்காளர் உரிமை யாத்திரையில் பிரதமர் நரேந்திர மோடியை அவமதிக்கும் வகையில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவும் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான் வலியுறுத்தியுள்ளார்.
1 min |
September 05, 2025
Dinamani Tiruchy
என்டார்க் 150 ஸ்கூட்டர்: டிவிஎஸ் அறிமுகம்
புதிய என்டார்க் 150 ரக ஸ்கூட்டரை டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.
1 min |
September 05, 2025
Dinamani Tiruchy
மணப்பாறையில் 5.5 டான் ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஜந்தரை டான் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
1 min |
September 05, 2025
Dinamani Tiruchy
ஜிஎஸ்டி சீர்திருத்தம் வரலாற்று சிறப்புமிக்கது
ஜிஎஸ்டி சீர்திருத்தம் வரலாற்று சிறப்புமிக்கது என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
1 min |
September 05, 2025
Dinamani Tiruchy
நிலக்கரி அமைச்சகத்தின் 5 நட்சத்திர மதிப்பீடு: முதல் பரிசை வென்ற என்எல்சி
சர்வதேச தரத்துக்கு நிகராக தேசிய அளவில் எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்தி வருவதற்காக நெய்வேலி நிலக்கரி சுரங்கத்துக்கு (என்எல்சி) 5 நட்சத்திர மதிப்பீட்டுடன் முதல் பரிசு வழங்கப்பட்டது.
1 min |
September 05, 2025
Dinamani Tiruchy
அறப் பணிக்கு அர்ப்பணித்தவர்கள்!
உள்ளங்கைக்குள் உலகம் சுருங்கிவிட்ட இன்றைய சூழலில், ஆசிரியர்களின் கற்பித்தல் பணியிலும் வேகமாக மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இந்தச் சமூகத்தின் எதிர்பார்ப்பையும் மீறி, தன் வகுப்பு மாணவர்கள் மீது அதிக அன்பும், அக்கறையும் கொண்டு, அவர்கள் மேம்பட போராடும் ஒவ்வொரு ஆசிரியரும் போர் வீரர்தான்.
3 min |
September 05, 2025
Dinamani Tiruchy
ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தாதது காங்கிரஸின் திறமையின்மை
நாட்டில் நீண்ட காலம் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியை ஒருங்கிணைந்த மறைமுக வரி நடைமுறையை அறிமுகம் செய்வதிலிருந்து யாரும் தடுக்கவில்லை; 2014-ஆம் ஆண்டுக்கு முன்பே ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்படாதது காங்கிரஸின் திறமையின்மையைக் காட்டுகிறது என்று பாஜக வியாழக்கிழமை விமர்சனம் செய்தது.
1 min |
September 05, 2025
Dinamani Tiruchy
சிறந்த உயர் கல்வி நிறுவனங்கள்: தமிழகம் முதலிடம்
7-ஆவது ஆண்டாக சென்னை ஐஐடி சாதனை
2 min |
September 05, 2025
Dinamani Tiruchy
இந்தியா - ஆப்கானிஸ்தான் 'டிரா'
மத்திய ஆசிய கால்பந்து சங்கங்கள் இடையேயான நேஷன்ஸ் கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா தனது 3-ஆவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுடன் கோலின்றி 'டிரா' செய்தது.
1 min |
September 05, 2025
Dinamani Tiruchy
பாஜக ஆதிக்கம் கொண்ட ஜிஎஸ்டி கவுன்சிலை மறுசீரமைப்புச் செய்ய வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட்
நாட்டில் ஜிஎஸ்டி கவுன்சில் ஜனநாயக பூர்வமாகச் செயல்படும் வகையில் மறுசீரமைப்புச் செய்யப்பட வேண்டும். தற்போது இந்த கவுன்சிலில் பாஜக ஆதிக்கமே அதிகமாக உள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் கே.நாராயணா வியாழக்கிழமை கூறினார்.
1 min |
September 05, 2025
Dinamani Tiruchy
ஐபிஎல் டிக்கெட் விலை உயர்கிறது
சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) மத்திய அரசு உயர்த்தியதன் காரணமாக, அடுத்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விலை உயர்கிறது.
1 min |
September 05, 2025
Dinamani Tiruchy
விஜய் வியூகம் வெற்றி பெறுமா...?
தொடங்கி வெற்றி - தோல்வியைச் சந்திப்பது தமிழக அரசியலுக்குப் புதிதல்ல. பின்புலம் இருந்த நடிகர்களால் அரசியல் களத்தில் தாக்கத்தை ஏற்படுத்த முடிந்தது.
1 min |
September 05, 2025
Dinamani Tiruchy
இணைய விளையாட்டுச் சட்டத்துக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற மத்திய அரசு கோரிக்கை
இணைய விளையாட்டுகள் ஊக்குவிப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டம், 2025-க்கு எதிராக 3 மாநிலங்களின் உயர்நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற மத்திய அரசு கோரியுள்ளது.
1 min |
September 05, 2025
Dinamani Tiruchy
தெற்கு ரயில்வே ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சியில் தெற்கு ரயில்வே ஊழியர் சங்கத்தினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
September 05, 2025
Dinamani Tiruchy
அதிமுக பொதுச் செயலர் தேர்வு விவகாரம்: எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு ரத்து
அதிமுக பொதுச் செயலராக எடப்பாடி கே.பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து உரிமையியல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
1 min |
September 05, 2025
Dinamani Tiruchy
திருச்சி சரகத்தில் 17 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம்
திருச்சி காவல் சரகத்தில் காவல் ஆய்வாளர்கள் 17 பேர் வியாழக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
1 min |
September 05, 2025
Dinamani Tiruchy
தமிழக முதல்வர் குறித்து அவதூறு பதிவிட்ட இளைஞர் கைது
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளிநாட்டுப் பயணம் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பதிவிட்ட பர்னிச்சர் கடை உரிமையாளரை வியாழக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.
1 min |
September 05, 2025
Dinamani Tiruchy
தெலுகு டைட்டன்ஸுக்கு முதல் வெற்றி
புரோ கபடி லீக் போட்டியின் 13-ஆவது ஆட்டத்தில் தெலுகு டைட்டன்ஸ் 37-32 புள்ளிகள் கணக்கில் ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸை வியாழக்கிழமை சாய்த்தது.
1 min |
September 05, 2025
Dinamani Tiruchy
கவலைகளைப் போக்கும் மாரியம்மன்
திருப்பூர் மாவட்டத்துக்கு மேற்கில், அன்னூர் செல்லும் சாலையில் சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது கருவலூர். இங்குள்ள கருமாரியம்மன் கோயில், புகழ்பெற்ற அம்மன் கோயில்களில் ஒன்று.
1 min |
September 05, 2025
Dinamani Tiruchy
இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையே விரைவில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்
இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையே விரைவில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (எஃப்.டி.ஏ) மேற்கொள்ளப்படும் என பிரதமர் நரேந்திர மோடி, ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லியன், ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா ஆகியோர் நம்பிக்கை தெரிவித்தனர்.
1 min |
September 05, 2025
Dinamani Tiruchy
அந்தநல்லூர் வடதீர்த்தநாதர் கோயில் குடமுழுக்கு
திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் பாலசௌந்தரி உடனுறை வடதீர்த்தநாதர் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min |
September 05, 2025
Dinamani Tiruchy
திருச்செந்தூர் கோயில் உண்டியல் வருவாய் ரூ. 2.48 கோடி
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உண்டியல் வருவாயாக ரூ. 2.48 கோடி கிடைத்தது.
1 min |
September 05, 2025
Dinamani Tiruchy
ஸ்ரீரங்கத்தில் மூலவர் நம்பெருமாள் பூச்சாண்டி சேவையில் காட்சி
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் நடைபெற்று வரும் திருப்பவித்ரோத்ஸவ விழாவின் 2 ஆம் நாளான வியாழக்கிழமை மூலவர் நம்பெருமாள் பூச்சாண்டி சேவையில் பக்தர்களுக்குக் காட்சி தந்தார்.
1 min |
September 05, 2025
Dinamani Tiruchy
ஜிஎஸ்டி குறைப்பு பயன்களை நுகர்வோருக்கு அளிக்க வேண்டும்
சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) குறைக்கப்பட்டது பலன்களை நுகர்வோருக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய வர்த்தகம், தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் வலியுறுத்தினார்.
1 min |
September 05, 2025
Dinamani Tiruchy
மாநில வரி வருவாய் வரவுகளை பாதுகாக்க வேண்டும்
ஜிஎஸ்டி கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்
1 min |