Facebook Pixel Read Newspaper from Best selling Magazines and Newspaper
Vuélvete ilimitado con Magzter GOLD

Vuélvete ilimitado con Magzter GOLD

Obtenga acceso ilimitado a más de 9000 revistas, periódicos e historias Premium por solo

$149.99
 
$74.99/Año

Intentar ORO - Gratis

Newspaper

Dinamani Dindigul & Theni

ஓய்வூதிய விவகாரம்: பள்ளிக் கல்வி, நிதித் துறை செயலர்களுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்துவைப்பு

தமிழக நிதித் துறை செயலர் உதயச்சந்திரன், பள்ளிக் கல்வித் துறைச் செயலர் சந்திரமோகன் ஆகியோருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்துவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min  |

July 27, 2025

Dinamani Dindigul & Theni

சிறுநீரக உறுப்பு தான முறைகேடுகள்; கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

சிறுநீரக உறுப்பு தானம் முறைகேடுகளில் ஈடுபடும் மருத்துவமனைகள், மருத்துவர்கள், இடைத்தரகர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என மருத்துவம், ஊரக நலப்பணிகள் இயக்ககம் தெரிவித்தது.

1 min  |

July 27, 2025

Dinamani Dindigul & Theni

வைகை அணை நீர்மட்டம் 66.1 அடியாக உயர்வு

கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

1 min  |

July 27, 2025

Dinamani Dindigul & Theni

பிகாரில் நிதீஷ் அரசை ஆதரிப்பதற்காக வருத்தப்படுகிறேன்

பிகார் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை சீர்குலைந்துள்ள நிலையில், முதல்வர் நீதீஷ் குமார் தலைமையிலான அரசை ஆதரிப்பதற்காக வருத்தப்படுகிறேன்' என்று மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சரும் லோக்ஜன சக்தி (ராம்விலாஸ்) கட்சித் தலைவருமான சிராக் பாஸ்வான் தெரிவித்தார்.

1 min  |

July 27, 2025

Dinamani Dindigul & Theni

சட்டவிதிகளின்படி கோயில் கட்டுமானங்களுக்கு நிதி பயன்பாடு உயர்நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத் துறை விளக்கம்

கோயில் அறங்காவலர் குழு தீர்மானத்தின் படி, சட்டவிதிகளைப் பின்பற்றியே கோயில் நிலத்தில், கோயில் நிதியைப் பயன்படுத்தி கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் இந்து சமய அறநிலையத் துறை விளக்கம் அளித்துள்ளது.

1 min  |

July 27, 2025

Dinamani Dindigul & Theni

தமிழகத்தின் வளர்ச்சியில் மத்திய அரசுக்குப் பங்கு

தமிழகத்தின் வளர்ச்சியில் கடந்த 11 ஆண்டுகளாக மத்திய அரசு கவனம் செலுத்திப் பங்களித்து வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார்.

1 min  |

July 27, 2025

Dinamani Dindigul & Theni

கழிவுநீர் வாய்க்கால்களில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றக் கோரிக்கை

கொடைக்கானல் பகுதிகளில் கழிவுநீர் செல்லும் வாய்க்கால்களில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

1 min  |

July 27, 2025

Dinamani Dindigul & Theni

பெண் காவல் ஆய்வாளரை மிரட்டிய இருவர் கைது

தேனி மாவட்டம், பெரியகுளம் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பெண் காவல் ஆய்வாளரை மிரட்டியதாக அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி நிர்வாகி உள்ளிட்ட இருவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

1 min  |

July 27, 2025

Dinamani Dindigul & Theni

குடியுரிமை ஆவணமாக ஆதார், குடும்ப அட்டையை தேர்தல் ஆணையம் ஏற்காதது ‘அபத்தமானது’

உச்சநீதிமன்றத்தில் ஏடிஆர் குற்றச்சாட்டு

1 min  |

July 27, 2025

Dinamani Dindigul & Theni

ஆசிரியர்கள் பணி நிரவல்: விவரம் கோருகிறது கல்வித் துறை

கலந்தாய்வில் பணி நிரவல் செய்யப்பட்ட ஆசிரியர்களின் விவரங்களை அனுப்பி வைக்குமாறு முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டது.

1 min  |

July 27, 2025

Dinamani Dindigul & Theni

அரையிறுதியில் ரடுகானு, லெய்லா, ஷெல்டன், டி மினார்

முபாடலா டிசி ஓபன் டென்னிஸ் போட்டி மகளிர் பிரிவில் எம்மா ரடுகானு, லெய்லா பெர்ணான்டஸ், ஆடவர் பிரிவில் பென் ஷெல்டன், அலெக்ஸ் டி மினார் ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர்.

1 min  |

July 27, 2025

Dinamani Dindigul & Theni

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்ற இருவர் கைது

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

July 27, 2025

Dinamani Dindigul & Theni

முருங்கைப் பொடியின் மகத்துவம்...

முருங்கையை முக்கிய உணவாகப் பயன்படுத்தத் தொடங்குவதே உடல் ஆரோக்கியத்தின் மீது நாம் வைக்கும் முதல் அக்கறையாகும்.

2 min  |

July 27, 2025

Dinamani Dindigul & Theni

தென்மேற்குப் பருவமழை இயல்பைவிட 7% குறைவு

தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை நிகழாண்டில் இதுவரை, இயல்பைவிட 7% குறைவாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min  |

July 27, 2025

Dinamani Dindigul & Theni

தமிழர் வரலாற்றை உலகமே சொல்லும்: கீழடி குறித்து திமுக விடியோ

தமிழர் வரலாற்றை உலகமே சொல்லும்' என கீழடி குறித்து திமுக வெளியிட்ட காட்சிப்படத்தில் கூறப்பட்டது.

1 min  |

July 27, 2025

Dinamani Dindigul & Theni

கார்கில் போர் வெற்றி தினம்: குடியரசுத் தலைவர், பிரதமர் மரியாதை

கார்கில் போர் வெற்றி தினத்தையொட்டி, (கார்கில் விஜய்திவஸ்) வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் சனிக்கிழமை மரியாதை செலுத்தினர்.

1 min  |

July 27, 2025

Dinamani Dindigul & Theni

பசுமைச் சுற்றுலாவுக்கு பச்சைமலை!

திருச்சி, சேலம், பெரம்பலூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் பரந்து விரிந்துள்ள மலைத்தொடர் பச்சைமலை. கொல்லிமலை, கல்வராயன் மலை, சேர்வராயன் மலை, ஜவ்வாதுமலை ஆகிய மலைத்தொடர்களுள் ஒன்றான இந்த மலை பச்சைப் போர்வை போர்த்திய வகையில் பசுமைச் சுற்றுலாவுக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளது.

2 min  |

July 27, 2025

Dinamani Dindigul & Theni

பிகார்: பச்சிளங் குழந்தை கடித்து பாம்பு உயிரிழந்த விநோதம்

பிகாரின் மேற்கு சம்பாறண் மாவட்டத்தில் உள்ள மோஹாச்சி பங்கத்வா கிராமத்தில் ஒரு வயது குழந்தை கடித்ததால், நாகப்பாம்பு உயிரிழந்த விநோத சம்பவம் நிகழ்ந்தது.

1 min  |

July 27, 2025

Dinamani Dindigul & Theni

மேற்கு வங்க வாக்காளர் பட்டியலில் 1.25 கோடி சட்டவிரோத குடியேறிகளின் பெயர்கள்

மேற்கு வங்கத்தில் சட்டவிரோதமாக குடியேறிய 1.25 கோடி பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக அம்மாநில பாஜக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரி சனிக்கிழமை குற்றஞ்சாட்டினார்.

1 min  |

July 27, 2025

Dinamani Dindigul & Theni

கொடைக்கானலில் இரண்டாவது நாளாக படகு சவாரி ரத்து

கொடைக்கானலில் பலத்த காற்று காரணமாக இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் படகு சவாரி ரத்து செய்யப்பட்டது.

1 min  |

July 27, 2025

Dinamani Dindigul & Theni

காஸாவில் வான் வழியாக உணவுப் பொருள்கள் விநியோகம்

இஸ்ரேல் முற்றுகையால் கடும் பஞ்சத்தைச் சந்தித்துவரும் காஸாவில் விமானம் மூலம் உணவுப் பொருள்களை விநியோகிக்கவிருப்பதாக பிரிட்டன் அரசு அறிவித்தது.

1 min  |

July 27, 2025

Dinamani Dindigul & Theni

குடும்ப அட்டைகளை அடமானமாகப் பெற்ற பெண் கைது நியாய விலைக் கடை விற்பனையாளர் பணியிடை நீக்கம்

கடன் தொகை வழங்கிய தற்கு குடும்ப அட்டைகளை அடமானமாகப் பெற்ற பெண் கைது செய்யப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடை விற்பனையாளர் பணி யிடை நீக்கம் செய்யப்பட்டார்.

1 min  |

July 27, 2025

Dinamani Dindigul & Theni

திருச்சியில் பிரதமர் நரேந்திர மோடி: விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு

இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி தூத்துகுடி நிகழ்வை முடித்துக் கொண்டு திருச்சி விமான நிலையத்துக்கு சனிக்கிழமை இரவு 10.05 மணிக்கு வந்தார்.

1 min  |

July 27, 2025

Dinamani Dindigul & Theni

அஜித்குமார் கொலை வழக்கு: ஆட்டோ ஓட்டுநரிடம் விசாரணை

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக அவரது தங்கை, ஆட்டோ ஓட்டுநர் ஆகியோரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் சனிக்கிழமை விசாரணை நடத்தினர்.

1 min  |

July 27, 2025

Dinamani Dindigul & Theni

ரூ. 4,900 கோடி திட்டங்கள்: நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி

தூத்துக்குடியில், விமான நிலைய புதிய முனைய கட்டடம், நெடுஞ்சாலைகள், ரயில்வே, துறைமுகம், மின்சாரம் ஆகியவை தொடர்பான ரூ. 4,900 கோடியிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி சனிக்கிழமை அடிக்கல் நாட்டியதுடன், நிறைவுற்ற பணிகளை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

1 min  |

July 27, 2025

Dinamani Dindigul & Theni

பள்ளிகளில் கட்டாய பாதுகாப்பு தணிக்கை: மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

பள்ளிகளில் குழந்தைகளின் பாதுகாப்பு வசதிகள் மற்றும் கட்டமைப்புகளை ஆய்வு செய்யுமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

1 min  |

July 27, 2025

Dinamani Dindigul & Theni

போடி, பெரியகுளத்தில் செல்ல பிராணிகளுக்கு மானிய விலையில் தடுப்பூசி

தேனி மாவட்டம், போடி, பெரியகுளம் அரசு கால்நடை மருத்துவமனைகளில் செல்ல பிராணிகளுக்கு மானிய விலையில் தடுப்பூசி செலுத்த திட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

1 min  |

July 27, 2025

Dinamani Dindigul & Theni

சம வேலைக்கு சம ஊதியம் கோரி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்

திமுக தேர்தல் வாக்குறுதியின்படி, சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி, இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

July 27, 2025

Dinamani Dindigul & Theni

நத்தம் பகுதியில் நாளை மின் தடை

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியில் திங்கள்கிழமை (ஜூலை 28) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

1 min  |

July 27, 2025

Dinamani Dindigul & Theni

கேவிபி நிகர லாபம் 14 சதவீதம் உயர்வு

தனியார் துறையைச் சேர்ந்த கரூர் வைஸ்யா வங்கியின் (கேவிபி) நிகர லாபம் ஜூன் காலாண்டில் 13.7 சதவீதம் உயர்ந்துள்ளது.

1 min  |

July 26, 2025