News
Unmai
பெரியார் வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்
பெரியோர் என்று பல மாமனிதர்களைச் சொல்வதுண்டு.
1 min |
September 16, 2020
Unmai
பிறந்தநாள் விண்ணப்பம்
தந்தை பெரியார்
1 min |
September 16, 2020
Unmai
பாரதி தமிழ் இலக்கணம் கற்றவரா?
கால்டுவெல் அவர்களின் ஆய்வு நூலான 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலின் முதல் பதிப்பு 1856ஆம் ஆண்டிலேயே வெளிவந்தது.
1 min |
September 16, 2020
Unmai
செயற்கரிய செய்தார் பெரியார்!
இப்போது போலத்தான் 80 ஆண்டுகளுக்கு முன்பும் அவர்கள் அப்படியேதான் பேசிக் காண்டிருந்தார்கள்.
1 min |
September 16, 2020
Unmai
எதிர் நீச்சல் போட்டால் வெற்றிதான்!
மதுரை மணிநகரம் பகுதியில் வசித்து வரும் முருகேசன், ஆவுடைதேவியின் மகள் பூரண சுந்தரி.
1 min |
September 16, 2020
Unmai
உலகச் சுயசிந்தனையாளர் தந்தை பெரியார்
தந்தை பெரியார் உலகத் தலைவர் என்பதோடு உலகுக்கு உகந்த உயரிய சிந்தனைகள் வழங்கிய உலகச் சிந்தனையாளரும் ஆவார். அதனால் தான் அவரை உலகம் ஏற்றுப் போற்றுகிறது, அவரும் உலகமயமாகி வருகிறார்.
1 min |
September 16, 2020
Unmai
இளைஞர்களே, வாருங்கள்....
அனைவர்க்கும் தந்தை பெரியாரின் 142ஆம் ஆண்டு பிறந்த நாள் வாழ்த்துகள்.
1 min |
September 16, 2020
Unmai
அந்த தைரியம்
அறிஞர் அண்ணா
1 min |
September 16, 2020
Unmai
இதயத்தமனி (அடைப்பு) நோய் (CORONARY ARTERY DISEASE)
விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (14)
1 min |
September 16, 2020
Unmai
'நடமாடும் பல்கலைக் கழகம்' பாக்டர் நாவலர் இரா.நெடுஞ்செழியன் இறுதி சொற்பொழிவு (4)
மானம் பெரிதா? சோறு பெரிதா?
1 min |
September 16, 2020
Unmai
விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! (13) இதயத்தமனி (அடைப்பு) நோய்
(Coronary Artery Disease)
1 min |
August 16,2020
Unmai
பிள்ளையார் பிறப்பு
இந்து மதம் என்பதில் உள்ள கடவுள்களின் எண்ணிக்கை எண்ணித் தொலையாது ஏட்டிலடங்காது என்பது போல், எண்ணிக்கைக்கு அடங்காத கடவுள்கள் சொல்லப்பட்டிருப்பது அத்தனை கடவுள்களுக்கும், புராணம், கோயில், குளம், பூஜை, உற்சவம், பஜனை, பாட்டு முதலியன ஏற்படுத்தி இருப்பவை; அவற்றுக்காக நமது இந்திய நாட்டில் வருடம் ஒன்றுக்குப் பல கோடிக்கணக்கான ரூபாய்களும், பல கோடி ரூபாய் பெறும்படியான நேரங்களும், பல கோடி ரூபாய் பெறும்படியான அறிவும் வெகுகாலமாய்ப் பாழாகிக் கொண்டு வருவது எவராலும் சுலபத்தில் மறுக்கக் கூடிய காரியமில்லை.
1 min |
August 16,2020
Unmai
புத்தமதமும் இந்திய சமுதாயமும் (2)
கி.பி.ஏழாம் நூற்றாண்டு முதல் புத்தமதம் மெதுவாக சீர்கேடடையத் தொடங்கியது. இதற்கு, மக்கள் சுய சிந்தனையை உதாசீனப்படுத்தியது தான் முக்கிய காரணம் இக்காலகட்டத்தில் ஒரு சாரார் புத்த மதக் கோட்பாடுகளைக் கடைப்பிடிப்பதையே கஷ்டமாகக் கருதினர்.
1 min |
August 16,2020
Unmai
குழந்தைகளும் மதமும்
எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அவர் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பதிலே "என்றார் ஒரு கவிஞர்."
1 min |
August 16,2020
Unmai
வறுமையை எதிர்த்து சாதனைப் புரிந்த பெண்
பெண்களின் கல்வி வளர்ச்சியால் நாட்டில் பல பெண்கள் சாதனைகளை மேலும் வெளிப்படுத்தி வருகின்றனர். கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி வரலாற்றில் இடம் பிடிக்கின்றனர்.
1 min |
August 16,2020
Unmai
பாரதியார் தமிழ்ப் பற்று உடையவரா?
பரிதிமாற் கலைஞர் என்கிற சூரிய நாராயண சாஸ்திரியார் தான் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட வேண்டும் என்று குரல் கொடுத்தார். ஆனால் 99.9 சதவீதம் ஆரியப் பார்ப்பனர்கள் அதை ஏற்கவில்லையே இன்றளவும் ஏற்கவில்லையே. செம்மொழி என்ற வார்த்தை எங்கிருந்தாலும் அதைச் செதுக்கி எடுக்கிறார்கள்; மறைத்துப்பதுக்குகிறார்கள்.
1 min |
August 16,2020
Unmai
பிள்ளையார் அரசியல் தோற்றது
தமிழகத்தில் தினந்தோறும் கரோனா தொற்று 6000 என்னும் நிலையில் பரவி வரும் இந்தக் காலக்கட்டத்தில் உயிரிழப்புகள் தினந்தோறும் நூற்றுக்கு மேல் செல்லும் நிலையிலும் பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர், முதலமைச்சரை அவரது இல்லத்தில் சென்று சந்தித்து விநாயகர் ஊர்வலத்திற்கும், தெருவில் சிலை வைத்து வழிபடவும் அனுமதி கேட்டுச் செல்வது அவருடைய முதலாளிகள் சொல்லுவதைச் செய்யும் வேலை நன்றிக் கடன். உண்மையில் பா.ஜ.க தலைவருக்கு மக்கள் மீது கவலையில்லை.
1 min |
August 16,2020
Unmai
கைகாட்டி - வழிகாட்டி
அறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு இவ்வாண்டு; அவரை நினைக்கும் பொழுது நான்கு கட் ங்களாகப் பிரித்துக் கொள்ளலாம்.
1 min |
August 16,2020
Unmai
தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வேண்டும்
இயக்க வரலாறான தன் வரலாறு (251)
1 min |
August 16,2020
Unmai
உயர்நீதி மன்றத் தீர்ப்பு
கரோனா வைரஸ் பரவி வரும் இந்தக் காலகட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலம், அரசுத் தடையை மீறி நடந்தால் கரோனாவேகமாகப் பரவுவதோடு சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படும்.
1 min |
August 16,2020
Unmai
கனவில் கீரதர்
ஆனந்தத் தாண்டவமாடிக் கொண்டிருந்த, பரமசிவனாரின் செவியில், நாரதரின் தம்பூரும் நந்தியின் மிருதங்கமும் ஒலித்த சப்தமும், பக்தகோடிகள், அரகரா அற்புதம் என்று பூஜிக்கும் சப்தமும், ஆனந்த நடனமாடினார்" என்று பாடும் தேவமாதரின், கானமும் கேட்டுக் கொண்டிருந்த நிலையில் யாரோ விம்மி விம்மி அழும் சப்தமும் கேட்டது ஐயன், ஆனந்தத் தாண்டவத்தை நிறுத்தி விட்டார் அழுகிறார்கள் ஏன் இந்த விம்மும் குரல்? என்று ஆச்சரியமடைந்தார்.
1 min |
August 16,2020
Unmai
'நடமாடும் பல்கலைக் கழகம்' டாக்டர் நாவலர் இரா.நெடுஞ்செழியன் இறுதி சொற்பொழிவு (3)
ஆண் பெண் சேர்க்கை இல்லாமலே கூட குழந்தைகள் பெறமுடியும் என்று அவர்கள் எடுத்துச் சொன்னார்கள்.
1 min |
August 16,2020
Unmai
நாம் பண்டிகை நடத்தும் கடவுள்கள்
தந்தை பெரியார்
1 min |
July 16, 2020
Unmai
நூற்றாண்டு காணும் பகுத்தறிவுப் பேரொளி நாவலர் வாழ்க! வாழ்க!
நடமாடும் பல்கலைக்கழகம் என்று பாராட்டப்பட்ட நாவலர் இரா.நெடுஞ்செழியன் அவர்கள், திராவிட இயக்கத் தூண்களாய் நின்ற முதன்மையானவர்களுள் ஒருவர். தந்தை பெரியாரின் கொள்கைகளை நமது இறுதி மூச்சு வரை பரப்பியவர். பின்பற்றியவர். அரசியல் கட்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாலும், பெரியார் வழியிலிருந்து பிறழாதவர். அவருக்கு இப்பொழுது நூற்றாண்டு. திராவிட இயக்கத்தவருக்கு இது திருவிழா! பெருவிழா!
1 min |
July 16, 2020
Unmai
பணிப் புரிந்துக் கொண்டே சாதித்தப் பெண்!
கரோனா இந்தியா உட்பட உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் நேரத்தில், குடகு மாவட்டம் கரோனா பரவலை அற்புதமாகக் கட்டுப்படுத்தியிருப்பதில் வெற்றிப் பெற்றிருப்பது அகில இந்திய அளவில் பேசப்படுகிறது. அதற்குக் காரணம் குடகு மாவட்டத்தின் துணை ஆட்சியராக இருக்கும் அய்.ஏ.எஸ் அதிகாரியான ஆனிஸ் கண்மணி ஜோய், மத்திய, மாநில அரசுகளும் கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் கண்மணியின் பங்களிப்பை வெகுவாகப் பாராட்டியுள்ளது.
1 min |
July 16, 2020
Unmai
புத்தமதமும் இந்திய சமுதாயமும் (1)
புத்தமதம் பிற மதங்களிலிருந்து முற்றிலும் மாறுபடுகிறது. அம்மதம், தம் உபதேசங்களை கடவுள் இட்ட கட்டளை என்று சொல்வதில்லை. எந்தச் சடங்குகளையும் செய்யும்படி கூறவில்லை.
1 min |
July 16, 2020
Unmai
இதயத்தமனி (அடைப்பு) நோய் (Coronary Artery Disease)
விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! (12)
1 min |
July 16, 2020
Unmai
ஒரு கணம் நில்லுங்கள்...
சில செய்திகளைப் படிக்கிறபோது மனம் பதை பதைக்கிறது, நெஞ்சு பதறுகிறது, இப்படியெல்லாம் நிகழுமா, இந்த 21-ஆம் நூற்றாண்டிலும் நடக்குமா? நடக்கிறதா?
1 min |
July 16, 2020
Unmai
வைக்கத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தந்தை பெரியாரின் சிலைத் திறப்பு விழா
இயக்க வரலாறான தன் வரலாறு (251)
1 min |
July 16, 2020
Unmai
சமஸ்கிருத்தை உயர்த்தி தமிழை அழிக்கும் ஆரிய பார்ப்பனர்கள்
இந்தியாவில் உள்ள 79 பல்கலைக் கழகங்களில் 63இல் சமசுக்கிருதம் பயில வாய்ப்பிருக்கின்றது. தமிழ் மொழியைச் சொல்லித் தர 12 பல்கலைக் கழகங்களே உள்ளன.
1 min |