Tamil Mirror - November 12, 2020
Tamil Mirror - November 12, 2020
Obtén acceso ilimitado con Magzter ORO
Lea Tamil Mirror junto con 8,500 y otras revistas y periódicos con solo una suscripción Ver catálogo
1 mes $9.99
1 año$99.99
$8/mes
Suscríbete solo a Tamil Mirror
1 año $17.99
comprar esta edición $0.99
En este asunto
November 12, 2020
திருக்கோவில் பிரதேச சபையின் 2021க்கான நிதியறிக்கை ஏகமானதாக நிறைவேற்றம்
அம்பாறை திருக்கோவில் பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான நிதியறிக்கை (பட்ஜெட்), அனைத்து கட்சி உறுப்பினர்களின் பங்கு பற்றுதலுடன், ஏகமானதாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக, சபைத் தவிசாளர் தெரிவித்தார்.
1 min
அனுமதியுடன் வந்த பிள்ளையான் காரியாலயத்தை திறந்துவைத்தார்
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் காரியாலயத்தை, மாவட்டச் செயலகத்தில் உத்தியோகபூர்வமாக நேற்று (11) திறந்துவைத்தார்.
1 min
இறம்பொடை புதுப்பிரிவுப் பாதைப் புனரமைக்கப்படுமா?
கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட இறம்பொடை புதுப்பிரிவு தோட்ட வீதி எவ்விதப் புனரமைப்புமின்றிக் காணப்படுவதால், அவ்வீதி வழியாகப் போக்குவரத்து செய்வதில், தோட்ட மக்கள் பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
1 min
குவாத்தமாலா-மீட்புப் பணிகளை நிறுத்தியது குவாத்தமாலா
ஈட்டா புயல் தாக்கிய மத்திய குவாத்தமாலா பிராந்தியமான அல்டா வெரபாஸிலுள்ள குவாஜா கிராமத்தில், மீட்பு நடவடிக்கைகளை அந்நாடு முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதாக, அந்நாட்டின் தேசிய இடர் முகவரகம், நேற்று முன்தினம் தெரிவித்ததுடன், அவ்விடத்தில் இனி உயிர்வாழ முடியாதெனவும் அவ்விடம் கைவிடப்படுமெனவும் கூறியுள்ளது.
1 min
Tamil Mirror Newspaper Description:
Editor: Wijeya Newspapers Ltd.
Categoría: Newspaper
Idioma: Tamil
Frecuencia: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- Cancela en cualquier momento [ Mis compromisos ]
- Solo digital