Tamil Mirror - May 26, 2023Add to Favorites

Tamil Mirror - May 26, 2023Add to Favorites

Obtén acceso ilimitado con Magzter ORO

Lea Tamil Mirror junto con 8,500 y otras revistas y periódicos con solo una suscripción   Ver catálogo

1 mes $9.99

1 año$99.99 $49.99

$4/mes

Guardar 50% Hurry, Offer Ends in 1 Day
(OR)

Suscríbete solo a Tamil Mirror

1 año $17.99

comprar esta edición $0.99

Regalar Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Seguro verificado
Pago

En este asunto

May 26, 2023

இலங்கை மக்களை வறுமையில் இருந்து விடுவிக்க அதிக கவனம்

இலங்கை மக்களை வறுமையில் இருந்து விடுவித்து, நிதிக் கொள்கைகளை வகுத்து வலுவூட்டுவதில் அரசாங்கம் எப்போதும் கவனம் செலுத்தி வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

இலங்கை மக்களை வறுமையில் இருந்து விடுவிக்க அதிக கவனம்

1 min

10 கண் வில்லைகள் திருட்டு

கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றின் சத்திர சிகிச்சை அறையிலிருந்த 10 கண் வில்லைகளை (கென்டாக்ட் லென்ஸ்கள்) திருடினார் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

10 கண் வில்லைகள் திருட்டு

1 min

வடக்கு, கிழக்கில் இராணுவ மயமாக்கல் பௌத்த மயமாகியது

இராணுவ மயமாக்கல் தற்போது பௌத்த மயமாக்கலாக மாறி வருகின்றது என்றும் தமிழரின் இன விகிதாசாரத்தை வடக்கு, கிழக்கில் குறைக்கும் முயற்சியையும் அவசரமாக நிறுத்த வேண்டும் என்று ஆட்சியாளர்களை கேட்டுக்கொள்கின்றோம் என்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கில் இராணுவ மயமாக்கல் பௌத்த மயமாகியது

1 min

நவீன், பாலிதவுக்கு ஆளுநர் பதவி

ஜனாதிபதி நாடு திரும்பியதும்

நவீன், பாலிதவுக்கு ஆளுநர் பதவி

1 min

தோட்டத் தொழிலாளர்களுக்கு நிரந்த விலாசத்தை செயலாளர் தேடுகிறார்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நிரந்தர விலாசத்தை, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் தேடிக்கொண்டு இருக்கிறார் என்று சட்டமா அதிபர், உயர்நீதிமன்றத்துக்கு வியாழக்கிழமை (25) அறிவித்தார்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு நிரந்த விலாசத்தை செயலாளர் தேடுகிறார்

1 min

பொருளாதாரத்தை மீட்டெடுக்க தொடர்ந்து நடவடிக்கை

பொருளாதாரத்தின் அனைத்து பங்குதாரர்களின் நலனுக்காக நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க இலங்கை மத்திய வங்கி தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.

பொருளாதாரத்தை மீட்டெடுக்க தொடர்ந்து நடவடிக்கை

1 min

ஆசியாவை பிளவுபடுத்தும் முயற்சிகளை எதிர்க்கிறோம்

நீக்காய் மாநாட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு

ஆசியாவை பிளவுபடுத்தும் முயற்சிகளை எதிர்க்கிறோம்

1 min

ஆடைகளால் கவனத்தை ஈர்த்த முதலமைச்சர்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் உத்தியோக பூர்வ பயணமாக சிங்கப்பூர் சென்றிருந்தார்.

ஆடைகளால் கவனத்தை ஈர்த்த முதலமைச்சர்

1 min

மகனின் குருதியால் இளமைக்குத் திரும்பும் தந்தை

தொழிலதிபர் ஒருவர், தன்னை இளமையாக வைத்திருக்க பிளாஸ்மா ஸ்வாப்பிங் முறையில் தனது மகனின் இரத்த பிளாஸ்மாவை தனக்குள் செலுத்திக் கொண்ட சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

மகனின் குருதியால் இளமைக்குத் திரும்பும் தந்தை

1 min

குலுங்கியது பனாமா

மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் நேற்றைய தினம் சக்தி வாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது.

குலுங்கியது பனாமா

1 min

பார்சிலோனாவிலிருந்து வெளியேறும் ஜோடி அல்பா

ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகமான பார்சிலோனாவின் பின்களவீரரான ஜோடி அல்பா, கழகத்தை விட்டு நடப்புப் பருவகாலத்துடன் வெளியேறவுள்ளார்.

பார்சிலோனாவிலிருந்து வெளியேறும் ஜோடி அல்பா

1 min

கல்லறைக்கு நேர்ந்த கொடூரம்

ஈரானில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஹிஜாப்பினை முறையாக அணியவில்லை எனக் கூறி கைது செய்யப்பட்ட மஹ்சா அமினி என்ற இளம்பெண், பொலிஸார் தாக்கியதில் உயிரிழந்தார்.

கல்லறைக்கு நேர்ந்த கொடூரம்

1 min

முடிசூடிய இன்டர் மிலன்

இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான கோப்பா இத்தாலியா தொடரில் சம்பியனாக இன்டர் மிலன் முடிசூடியது.

முடிசூடிய இன்டர் மிலன்

1 min

சம்பியனாகிய திருகோணமலை சண்முக இந்து மகளிர் கல்லூரி

பாடசாலைகளின் ஆண் ஆசிரியர்களுக்கிடையிலான பாடசாலை மட்ட கிரிக்கெட் தொடரில் திருகோணமலை பற்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரி சம்பியனானது.

சம்பியனாகிய திருகோணமலை சண்முக இந்து மகளிர் கல்லூரி

1 min

Leer todas las historias de Tamil Mirror

Tamil Mirror Newspaper Description:

EditorWijeya Newspapers Ltd.

CategoríaNewspaper

IdiomaTamil

FrecuenciaDaily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeCancela en cualquier momento [ Mis compromisos ]
  • digital onlySolo digital
MAGZTER EN LA PRENSA:Ver todo